Hallelujah Naangal Paaduvom Lyrics Song Chords PPT -அல்லேலூயா நாங்கள் பாடுவோம்

அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
அல்லேலூயா நானும் பாடுவேன்

அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே
ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே
சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே
உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே

உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே
அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே
நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே
உயிரான தேவன் நீர்தானே நீர்தானே

வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா
அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா
குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா
சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா – 4

Hallelujah Naangal Paaduvom , Hallelujah Naangal Paaduvom lyrics songs, Hallelujah Naangal Paaduvom song lyrics, Hallelujah Naangal Paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா நாங்கள் பாடுவோம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Hallelujah Naangal Paaduvom Lyrics Song Chords PPT -அல்லேலூயா நாங்கள் பாடுவோம் Lyrics in English

Alleluya Naangal Paaduvom
Alleluya Naanum Paaduven

Asaivaadum Devan Neerthaane Neerthaane
Aaviyin Devan Neerthaane Neerthaane

Sondhamaana Devan Neerthaane Neerthaane
Uruvaakkum Devan Neerthaane Neerthaane

Unmaiyaana Devan Neerthaane Neerthaane
Abishega Devan Neerthaane Neerthaane

Nirappidum Devan Neerthaane Neerthaane
Uyiraana Devan Neerthaane Neerthaane

Vaanagal Thirakkum O Alleluya
Arputhangal Nadakkum O Alleluya

Kuraivellaam Maarum O Alleluya
Sugam Vandhu Irangum O Alleluya

Hallelujah Naangal Paaduvom Lyrics Song Chords PPT -அல்லேலூயா நாங்கள் பாடுவோம் Lyrics in English (Tanglish)

அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
அல்லேலூயா நானும் பாடுவேன்
Alleluya Naangal Paaduvom
Alleluya Naanum Paaduven

அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே
ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே
Asaivaadum Devan Neerthaane Neerthaane
Aaviyin Devan Neerthaane Neerthaane

சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே
உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே
Sondhamaana Devan Neerthaane Neerthaane
Uruvaakkum Devan Neerthaane Neerthaane

உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே
அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே
Unmaiyaana Devan Neerthaane Neerthaane
Abishega Devan Neerthaane Neerthaane

நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே
உயிரான தேவன் நீர்தானே நீர்தானே
Nirappidum Devan Neerthaane Neerthaane
Uyiraana Devan Neerthaane Neerthaane

வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா
அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா
Vaanagal Thirakkum O Alleluya
Arputhangal Nadakkum O Alleluya

குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா
சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா
Kuraivellaam Maarum O Alleluya
Sugam Vandhu Irangum O Alleluya

Hallelujah Naangal Paaduvom Lyrics Song Chords PPT -அல்லேலூயா நாங்கள் பாடுவோம் Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா நாங்கள் பாடுவோம்
அல்லேலூயா நானும் பாடுவேன்
Hallelujah, we will sing
Hallelujah, I too will sing

அசைவாடும் தேவன் நீர்தானே நீர்தானே
ஆவியின் தேவன் நீர்தானே நீர்தானே
You are the moving God, You alone
You are the God of the Spirit, You alone

சொந்தமான தேவன் நீர்தானே நீர்தானே
உருவாக்கும் தேவன் நீர்தானே நீர்தானே
You are the personal God, You alone
You are the Creator God, You alone

உண்மையான தேவன் நீர்தானே நீர்தானே
அபிஷேக தேவன் நீர்தானே நீர்தானே
You are the true God, You alone
You are the anointing God, You alone

நிரப்பிடும் தேவன் நீர்தானே நீர்தானே
உயிரான தேவன் நீர்தானே நீர்தானே
You are the God who fills, You alone
You are the living God, You alone

வானகள் திறக்கும் ஓ அல்லேலூயா
அற்புதங்கள் நடக்கும் ஓ அல்லேலூயா
Heavens will open, oh Hallelujah
Miracles will happen, oh Hallelujah

குறைவெல்லாம் மாறும் ஓ அல்லேலூயா
சுகம் வந்து இறங்கும் ஓ அல்லேலூயா
All lack will change, oh Hallelujah
Healing will come down, oh Halleluya

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create