Hallelujah pattu paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்

அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்
கைகள் தட்டி நடனமாடுவோம்
உன்னதரை உயர்த்தி ஓசன்னா பாடி
என்றென்றும் வாழ்த்திடுவோம்-2

1. இயேசுவின் படையில் யுத்த வீரர் நாங்கள்
புறப்பட்டு சென்று கோலியாத்தை வென்றிடுவோம் -2
எரிகோவை தகர்த்திடுவோம் சாத்தானை வென்றிடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம் -2

2. இயேசுவின் சீஷனாய் புறப்பட்டு சென்றிடுவோம்
தேசமெங்கும் சென்று சுவிசேஷம் சொல்லிடுவோம்
நோய்களை போக்கிடுவோம்! பேய்களை துரத்திடுவோம்!
அல்லேலூயா! பாடிடுவோம்

3. இயேசுவின் நாமத்தில் ஒன்றுபட்டு கூடுவோம்
உரத்த சத்தமாய் ஆடிப்பாடி துதிப்போம்
கரங்களைத் தட்டுவோம் ஓசன்னா பாடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம்

Hallelujah pattu paaduvom lyrics songs, Hallelujah pattu paaduvom song lyrics, Hallelujah pattu paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்

Sign in to access this feature Sign Up

Hallelujah pattu paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுப் பாடுவோம் Lyrics in English

Alleluya Paattup Paaduvom
Kaigal Thatti Nadanamaaduvom
Unnatharai Uyarththi Osanna Paadi
Endrendrum Vaazhthiduvom

Yesuvin Padaiyil Yuththa Veerar Naangal
Purappattu Sendru Goliyaaththai Vendriduvom
Erigovai Thagarththiduvom Saaththaanai Vendriduvom
Alleluya! Paadiduvom

Yesuvin Seeshanaai Purappattu Sendriduvom
Desamengum Sendru Suvisesham Solliduvom
Noygalai Pokkiduvom! Peygalai Thuraththiduvom!
Alleluya! Paadiduvom

Yesuvin Naamaththil Ondrupattu Kooduvom
Uraththa Saththamaai Aadippaadi Thudhippom
Karangalaith Thattuvom Osanna Paaduvom
Avar Naamam Uyarththiduvom Alleluya! Paadiduvom

Hallelujah pattu paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுப் பாடுவோம் Lyrics in English (Tanglish)

அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்
கைகள் தட்டி நடனமாடுவோம்
Alleluya Paattup Paaduvom
Kaigal Thatti Nadanamaaduvom

உன்னதரை உயர்த்தி ஓசன்னா பாடி
என்றென்றும் வாழ்த்திடுவோம்
Unnatharai Uyarththi Osannaa Paadi
Endrendrum Vaazhththiduvom

இயேசுவின் படையில் யுத்த வீரர் நாங்கள்
புறப்பட்டு சென்று கோலியாத்தை வென்றிடுவோம்
Yesuvin Padaiyil Yuththa Veerar Naangal
Purappattu Sendru Goliyaaththai Vendriduvom

எரிகோவை தகர்த்திடுவோம் சாத்தானை வென்றிடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம்
Erigovai Thagarththiduvom Saaththaanai Vendriduvom
Alleluya! Paadiduvom

இயேசுவின் சீஷனாய் புறப்பட்டு சென்றிடுவோம்
தேசமெங்கும் சென்று சுவிசேஷம் சொல்லிடுவோம்
Yesuvin Seeshanaai Purappattu Sendriduvom
Desamengum Sendru Suvisesham Solliduvom

நோய்களை போக்கிடுவோம்! பேய்களை துரத்திடுவோம்!
அல்லேலூயா! பாடிடுவோம்
Noygalai Pokkiduvom! Peygalai Thuraththiduvom!
Alleluya! Paadiduvom

இயேசுவின் நாமத்தில் ஒன்றுபட்டு கூடுவோம்
உரத்த சத்தமாய் ஆடிப்பாடி துதிப்போம்
Yesuvin Naamaththil Ondrupattu Kooduvom
Uraththa Saththamaai Aadippaadi Thuthippom

கரங்களைத் தட்டுவோம் ஓசன்னா பாடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம்
Karangalai Thattuvom Osannaa Paaduvom
Avar Naamam Uyarththiduvom
Alleluya! Paadiduvom

Hallelujah pattu paaduvom Lyrics Song Chords PPT - அல்லேலூயா பாட்டுப் பாடுவோம் Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா பாட்டுப் பாடுவோம்
கைகள் தட்டி நடனமாடுவோம்
Let us sing Hallelujah songs
Let us clap our hands and dance

உன்னதரை உயர்த்தி ஓசன்னா பாடி
என்றென்றும் வாழ்த்திடுவோம்
Lifting up the Most High and singing Hosanna
Let us praise Him forever

இயேசுவின் படையில் யுத்த வீரர் நாங்கள்
புறப்பட்டு சென்று கோலியாத்தை வென்றிடுவோம்
We are soldiers in the army of Jesus
We will go forth and conquer Goliath

எரிகோவை தகர்த்திடுவோம் சாத்தானை வென்றிடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம்
We will bring down Jericho and defeat Satan
Hallelujah! Let us sing

இயேசுவின் சீஷனாய் புறப்பட்டு சென்றிடுவோம்
தேசமெங்கும் சென்று சுவிசேஷம் சொல்லிடுவோம்
As disciples of Jesus we will go forth
And proclaim the Gospel throughout the land

நோய்களை போக்கிடுவோம்! பேய்களை துரத்திடுவோம்!
அல்லேலூயா! பாடிடுவோம்
We will cast out sickness and drive away demons
Hallelujah! Let us sing

இயேசுவின் நாமத்தில் ஒன்றுபட்டு கூடுவோம்
உரத்த சத்தமாய் ஆடிப்பாடி துதிப்போம்
Let us gather together in the name of Jesus
And worship with loud singing and dancing

கரங்களைத் தட்டுவோம் ஓசன்னா பாடுவோம்
அவர் நாமம் உயர்த்திடுவோம்
அல்லேலூயா! பாடிடுவோம்
Let us clap our hands and sing Hosanna
Let us exalt His name,
Hallelujah! Let us sing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create