Hallelujah Thuthi Magimai Lyrics Song Chords PPT - அல்லேலூயா துதி மகிமை என்றும்

அல்லேலூயா துதி மகிமை என்றும்
இயேசுவுக்கு செலுத்திடுவோம்

ஆ அல்லேலூயா அல்லேலூயா

சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின்
பின்னே ஓடியே வருவாயா

மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன்
இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்

ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க
பெலனைப் பெற்றுக்கொள்ளு

சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே

கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார்

Hallelujah Thuthi Magimai , Hallelujah Thuthi Magimai lyrics songs, Hallelujah Thuthi Magimai song lyrics, Hallelujah Thuthi Magimai Lyrics Song Chords PPT - அல்லேலூயா துதி மகிமை என்றும் , tamil christian songs lyrics, worship song

Sign in to access this feature Sign Up

Hallelujah Thuthi Magimai Lyrics Song Chords PPT - அல்லேலூயா துதி மகிமை என்றும் Lyrics in English

Hallelujah thuthi magimai endrum Yesuvukku seluthiduvom
Aa Hallelujah Hallelujah

Siluvaiyai sumappayaa ulagathai veruppayaa
Ulagathai veruthu Yesuvin pinne odiye varuvayaa

Motchathai adainthidave paadugal padavendum
Paadugal mathiyil paraman Yesuvil nilaithae nirka vendum

Jebaththile thariththirundhu Avar siththam niraivetru
Mudivu pariyantham Avaril nilai nirka belanai petrukkolu

Sendravar vandhiduvaar azhaithae sendriduvaar
Avarudan sella aayaththamaavom Avarudan vaazhndhidave

Kanneer thudaithiduvaar kavalaigal pokkiduvaar
Karangalai neettiye karunaiyodu Karthare kaathiduvaar

Hallelujah Thuthi Magimai Lyrics Song Chords PPT - அல்லேலூயா துதி மகிமை என்றும் Lyrics in English (Tanglish)

அல்லேலூயா துதி மகிமை என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம்
Hallelujah thuthi magimai endrum Yesuvukku seluthiduvom

ஆ அல்லேலூயா அல்லேலூயா
Aa Hallelujah Hallelujah

சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா
Siluvaiyai sumappayaa ulagathai veruppayaa

உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயா
Ulagathai veruthu Yesuvin pinne odiye varuvayaa

மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும்
Motchathai adainthidave paadugal padavendum

பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்
Paadugal mathiyil paraman Yesuvil nilaithae nirka vendum

ஜெபத்திலே தரித்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று
Jebaththile thariththirundhu Avar siththam niraivetru

முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு
Mudivu pariyantham Avaril nilai nirka belanai petrukkolu

சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார்
Sendravar vandhiduvaar azhaithae sendriduvaar

அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே
Avarudan sella aayaththamaavom Avarudan vaazhndhidave

கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் போக்கிடுவார்
Kanneer thudaithiduvaar kavalaigal pokkiduvaar

கரங்களை நீட்டியே கருணையோடு கர்த்தரே காத்திடுவார்
Karangalai neettiye karunaiyodu Karthare kaathiduvaar

Hallelujah Thuthi Magimai Lyrics Song Chords PPT - அல்லேலூயா துதி மகிமை என்றும் Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா துதி மகிமை என்றும் இயேசுவுக்கு செலுத்திடுவோம்
ஆ அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah praise and glory forever we offer to Jesus
Oh Hallelujah Hallelujah

சிலுவையை சுமப்பாயா உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து இயேசுவின் பின்னே ஓடியே வருவாயா
Will you carry the cross and reject the world
Will you forsake the world and follow Jesus

மோட்சத்தை அடைந்திடவே பாடுகள் படவேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில் நிலைத்தே நிற்க வேண்டும்
To reach heaven we must endure suffering
In the midst of trials we must remain steadfast in Christ

ஜெபத்திலே தரித்திருந்து அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க பெலனைப் பெற்றுக்கொள்ளு
Abide in prayer and fulfill His will
Remain in Him till the end and receive strength

சென்றவர் வந்திடுவார் அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம் அவருடன் வாழ்ந்திடவே
He who went will come again and take us with Him
Let us be ready to go and live with Him forever

கண்ணீர் துடைத்திடுவார் கவலைகள் போக்கிடுவார்
கரங்களை நீட்டியே கருணையோடு கர்த்தரே காத்திடுவார்
He will wipe away tears and remove all worries
With merciful hands the Lord will protect us forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create