Halleluyah Sthothiram Thudhigalile Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே

அல்லேலூயா ஸ்தோத்திரம்
துதிகளிலே பாத்திரர் - இயேசு
நாதர் புகழையே போற்றிப்பாடிடு

பாடிடு பாடிடு இயேசு ராஜன்
புகழ் பாடிடு அல்லேலூயா

தாழ்வில் நம்மை நினைத்தார்
வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்
கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்
காலமெல்லாம் அவர் புகழை
போற்றிப் பாடிடு

தூதர்கள் போற்றும் தேவன்
துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்
மாந்தர்கள் உள்ளத்தில்
வேந்தனாய் வாழ்த்திடும்
மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு

சேதமின்றி காத்தார்
தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்
அன்பின் தேவனை ஆத்தும நேசரை
ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு

Halleluyah Sthothiram Thudhigalile , Halleluyah Sthothiram Thudhigalile lyrics songs, Halleluyah Sthothiram Thudhigalile song lyrics, Halleluyah Sthothiram Thudhigalile Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Halleluyah Sthothiram Thudhigalile Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே Lyrics in English

Allēlūyā sthoththiram
Thudikhalile paaththirar - Yesu
Naathar pugazhaye pottrippaadiṭu

Paadidu paadidu Yesu Raajan
Pugazh paadidu Allēlūyā

Thazhvil nammai ninaiththaar
Vazhvikku vazhithanai thirandhu thandhaar
Karththar nallavar endrum periyavar
Kaalamellaam avar pugazhai pottrip paadidu

Thoodharkal pottrum Devan
Thudikhalile vaasam seyyum thuya Nesan
Maantharkal ullaththil vaendhanai vaazhththidum
Magimaiyin Devanai vaazhththip paadidu

Sethaminri kaatthaar
Thaangi yendhi sumandhu thappuviththaar
Anbin Devanai Aaththum Nesarai
Aaviyil niraindhu magizhndhu paadidu

Halleluyah Sthothiram Thudhigalile Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே Lyrics in English (Tanglish)

அல்லேலூயா ஸ்தோத்திரம்
துதிகளிலே பாத்திரர் - இயேசு
நாதர் புகழையே போற்றிப்பாடிடு
Allēlūyā sthoththiram
Thudikhalile paaththirar - Yesu
Naathar pugazhaye pottrippaadiṭu

பாடிடு பாடிடு இயேசு ராஜன்
புகழ் பாடிடு அல்லேலூயா
Paadidu paadidu Yesu Raajan
Pugazh paadidu Allēlūyā

தாழ்வில் நம்மை நினைத்தார்
வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்
கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்
காலமெல்லாம் அவர் புகழை போற்றிப் பாடிடு
Thazhvil nammai ninaiththaar
Vazhvikku vazhithanai thirandhu thandhaar
Karththar nallavar endrum periyavar
Kaalamellaam avar pugazhai pottrip paadidu

தூதர்கள் போற்றும் தேவன்
துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்
மாந்தர்கள் உள்ளத்தில் வேந்தனாய் வாழ்த்திடும்
மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு
Thoodharkal pottrum Devan
Thudikhalile vaasam seyyum thuya Nesan
Maantharkal ullaththil vaendhanai vaazhththidum
Magimaiyin Devanai vaazhththip paadidu

சேதமின்றி காத்தார்
தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்
அன்பின் தேவனை ஆத்தும நேசரை
ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு
Sethaminri kaatthaar
Thaangi yendhi sumandhu thappuviththaar
Anbin Devanai Aaththum Nesarai
Aaviyil niraindhu magizhndhu paadidu

Halleluyah Sthothiram Thudhigalile Lyrics Song Chords PPT - அல்லேலூயா ஸ்தோத்திரம் துதிகளிலே Lyrics in English (Song Meaning)

அல்லேலூயா ஸ்தோத்திரம்
துதிகளிலே பாத்திரர் - இயேசு
நாதர் புகழையே போற்றிப்பாடிடு
Hallelujah hymn
The one praised in songs – Jesus
Praise His glory with all your heart

பாடிடு பாடிடு இயேசு ராஜன்
புகழ் பாடிடு அல்லேலூயா
Sing, sing, O King Jesus
Sing His praise, Hallelujah

தாழ்வில் நம்மை நினைத்தார்
வாழ்விற்கு வழிதனை திறந்து தந்தார்
கர்த்தர் நல்லவர் என்றும் பெரியவர்
காலமெல்லாம் அவர் புகழை போற்றிப் பாடிடு
He remembered us in our lowliness
Opened the way for life and gave it
The Lord is good and great forever
Praise Him through all times

தூதர்கள் போற்றும் தேவன்
துதிகளிலே வாசம் செய்யும் தூய நேசன்
மாந்தர்கள் உள்ளத்தில் வேந்தனாய் வாழ்த்திடும்
மகிமையின் தேவனை வாழ்த்திப் பாடிடு
God who is praised by angels
The pure friend dwelling in praises
People honor Him as the King in their hearts
Praise the glorious Lord

சேதமின்றி காத்தார்
தாங்கி ஏந்தி சுமந்து தப்புவித்தார்
அன்பின் தேவனை ஆத்தும நேசரை
ஆவியில் நிறைந்து மகிழ்ந்து பாடிடு
He protected without fault
Carried us, bore our burdens, and rescued us
Rejoice in the Lord of love and the beloved Savior
Filled with the Spirit, sing joyfully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create