நிரந்தரமானமகிழ்ச்சியை
Happy happy இயேசு எனக்குத் தந்தார்
நிரந்தரமான மகிழ்ச்சியை
இயேசு எனக்குத் தந்தார் -ஆகையால்
பாடுவேன் இயேசுவைபோற்றுவேன்
மகிழ்ந்து நாள் ஆடுவேன் ஜீவனுள்ளநாளெல்லாம் (2)
அவர் சாயலாய் என்னைபடைத்ததால்
நன்றி சொல்லுவேன்
இயேசு இரத்தத்தால் என்னைகழுவினதால்
மகிழ்ந்து ஆடுவேன்
வேத வசனத்தால் என்னைதேற்றினதால்
கீழ்ப்படிந்து வாழுவேன்
இயேசு அப்பாவோடு நான்
என்றென்றும் தங்கிடுவேன்
துன்பங்கள் என்னை சூழ்ந்திடும்நேரம்
துதித்துப் பாடுவேன் – என்
இயேசுவுக்காய் சாட்சியாகவே
என்றும் வாழுவேன்
நித்திய காலமாய்
பரலோகத்தில் தங்கிடுவேன்
இயேசு அப்பாவோடு நான்
என்றென்றும் தங்கிடுவேன்
Happy Happy Yesu lyrics songs, Happy Happy Yesu song lyrics , Happy Happy Yesu Lyrics Song Chords PPT - நிரந்தரமானமகிழ்ச்சியை
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List