Hosanna Paalar Paadum Song Chords PPT -பாமாலை: 92- ஓசன்னா பாலர் பாடும்

ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே

1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.

பாமாலை: 92- ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே Pamalai Songs Lyrics ,Hosanna Paalar Paadum Rajavaam Meetperke,Hosanna Paalar Paadum Rajavaam Meetperke lyrics songs,Hosanna Paalar Paadum Rajavaam Meetperke song lyrics,Hosanna Paalar Paadum Rajavaam Meetperke Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Hosanna Paalar Paadum Song Chords PPT -பாமாலை: 92- ஓசன்னா பாலர் பாடும் Lyrics in English

1.Karthavin naamaththale varung Komane, neer
Dhaaveedin raaja maindhan, thudhikkapaduveer.

2.Unnatha thoodhar senai vinnil pugazhukkaar;
Maanthar padaippu yaavum isaindhu potruvaar.

3.Ummunne kuruthoalai kondekinaarpolum,
Manraattu, geetham, sthothiram kondummai sevippom.

4.Neer paadupadumunne paadinaar Yoodarum;
Uyarththappatta ummai thudippom naangalum.

5.Appattai kaettavannam em vendal kelume;
Neer nanmaiyaal niraindha kaaruniya vaendhare.

Hosanna Paalar Paadum Song Chords PPT -பாமாலை: 92- ஓசன்னா பாலர் பாடும் Lyrics in English (Tanglish)

1.கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே, நீர்
தாவீதின் ராஜா மைந்தன், துதிக்கப்படுவீர்.
Karthavin naamaththale varung Komane, neer
Dhaaveedin raaja maindhan, thudhikkapaduveer.

2.உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.
Unnatha thoodhar senai vinnil pugazhukkaar;
Maanthar padaippu yaavum isaindhu potruvaar.

3.உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு, கீதம், ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்
Ummunne kuruthoalai kondekinaarpolum,
Manraattu, geetham, sthothiram kondummai sevippom.

4.நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.
Neer paadupadumunne paadinaar Yoodarum;
Uyarththappatta ummai thudippom naangalum.

5.அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.
Appattai kaettavannam em vendal kelume;
Neer nanmaiyaal niraindha kaaruniya vaendhare.

Hosanna Paalar Paadum Song Chords PPT -பாமாலை: 92- ஓசன்னா பாலர் பாடும் Lyrics in English (Song Meaning)

1.கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே, நீர்
தாவீதின் ராஜா மைந்தன், துதிக்கப்படுவீர்.
By the name of the Lord, come, O King, You
Son of David, praised and honored You will be.

2.உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.
The mighty angelic host in heaven will praise;
All creation of mankind will rejoice and honor You.

3.உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
மன்றாட்டு, கீதம், ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்
Before You, we’ll bring our offerings of song,
With hymns, chants, and praises, our service we’ll prolong.

4.நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.
Even the Jews sang before You in praise;
We, too, will lift You high with our voices raised.

5.அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.
Hearing Your word, our prayers You hear;
O King of mercy, full of goodness and care.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create