Idhayam endru oru irundhale nee Lyrics Song Chords PPT - இதயம் என்று ஒரு இருந்தாலே நீ

இதயம் என்று ஒரு இருந்தாலே நீ
இயேசுவை மறந்திட முடியுமா
எதையும் தாங்கும் நல் இதயம் கொண்ட
இயேசு இன்றி நம் வாழ்வு விடியுமா
விடியுமா நற்கதி அடையுமா

ஆதியில் வார்த்தையாய் இருந்த தேவன்
மாம்சத்தில் வந்த இயேசு ஆனார்
ஆவியாய் இருந்த தேவன் அவர் ஈன
பாவியை காக்க பலியானார்

அநீதி இருள் தனில் வாழ்வோர்க்கு
இயேசு நீதியின் சூரியன் வழியானார்

மகிமையின் ஒளியாய் இருந்த தேவன்
பாவி மனிதனை மீட்க மனிதனானார்
மனித மீறுதலின் நிமித்தம் இயேசு காயப்பட்டார்
மாந்தர் அக்கிரமங்கள் நிமித்தம் இயேசு நொறுக்கப்பட்டார்
அவமான நிந்தையை அவர் அடைந்து
சமாதான வாழ்வை நமக்குத் தந்தார் (இயேசு)

Idhayam endru oru irundhale nee Lyrics Song, Idhayam endru oru irundhale nee Song lyrics, Idhayam endru oru irundhale nee Lyrics Song Chords PPT - இதயம் என்று ஒரு இருந்தாலே நீ

Sign in to access this feature Sign Up

Idhayam endru oru irundhale nee Lyrics Song Chords PPT - இதயம் என்று ஒரு இருந்தாலே நீ Lyrics in English

Idhayam endru oru irundhale nee
Yesuvai maranthida mudiyuma
Ethaiyum thaangum nal idhayam konda
Yesu inri nam vaazhvu vidiyuma
Vidiyuma narkathi adaiyuma

– Idhayam

Aadhiyil vaarthaiyaa irundha thevan
Maamsaththil vandha Yesu aanar
Aaviyaa irundha thevan avar eena
Paaviyai kaakka baliyaanar

Aneethi irul thanil vaazhvorukku
Yesu neethiyin sooriyan vazhiyanaar

– Idhayam

Magimaiyin oliyaa irundha thevan
Paavi manithanai meedga manithanaanar
Manitha meeruthalin nimiththam Yesu kaayappattaar
Manthar akkiramangal nimiththam Yesu norukkappattaar
Avamaan nindhaiyai avar adaindhu
Samaadhaan vaazhvai namakkuth thandhaar (Yesu)

Idhayam endru oru irundhale nee Lyrics Song Chords PPT - இதயம் என்று ஒரு இருந்தாலே நீ Lyrics in English (Tanglish)

TRUE

Idhayam endru oru irundhale nee Lyrics Song Chords PPT - இதயம் என்று ஒரு இருந்தாலே நீ Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create