Idhayam urugi thaan Lyrics Song Chords PPT - இதயம் உருகி நான் வேண்டும்

இதயம் உருகி நான் வேண்டும்போது
என் அழுகுரல் கேட்டிடுமே
இயேசுவே என் தேவனே தெய்வமே

1. கண்ணீரின் பாதை அதில் எந்தன்
துணையாய் இருப்பதினால்
விண்ணில் எனக்கு வீடு கட்டி
நீர் வரும் நாள் பார்த்திருப்பேன்

2. கஷ்டங்கள் வேதனைகள்
என்னை தளரச்செய்யும் போது
ஆறுதல் தந்து என்னை
உம் மார்பில் சேர்த்துக்கொள்ளும்

Idhayam urugi thaan, Idhayam urugi thaan lyrics songs, Idhayam urugi thaan song lyrics, Idhayam urugi thaan Lyrics Song Chords PPT -இதயம் உருகி நான் வேண்டும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Idhayam urugi thaan Lyrics Song Chords PPT - இதயம் உருகி நான் வேண்டும் Lyrics in English

Idhayam Urugi Naan Vaendumpodhu
En Azhukural Kettidumae
Yesuve En Devane Deivame

Kanneerin Paadhai Adhil Enthan
Thunaiyaai Iruppadhinaal
Vinnil Enakku Veedu Katti
Neer Varum Naal Paarthiruppen

Kashtangal Vedhanaigal
Ennai Thalarach Cheyyum Podhu
Aarudhal Thandhu Ennai
Um Maarbil Serththukkollum

Idhayam urugi thaan Lyrics Song Chords PPT - இதயம் உருகி நான் வேண்டும் Lyrics in English (Tanglish)

இதயம் உருகி நான் வேண்டும்போது
என் அழுகுரல் கேட்டிடுமே
இயேசுவே என் தேவனே தெய்வமே
Idhayam urugi naan vendumbodhu
En azhugural kettidume
Yesuve en dhevane dheivame

கண்ணீரின் பாதை அதில் எந்தன் துணையாய் இருப்பதினால்
விண்ணில் எனக்கு வீடு கட்டி நீர் வரும் நாள் பார்த்திருப்பேன்
Kanneerin paadhai adhil endhan thunaiyaai iruppadhinaal
Vinnil enakku veedu katti neer varum naal paarthiruppen

கஷ்டங்கள் வேதனைகள் என்னை தளரச்செய்யும் போது
ஆறுதல் தந்து என்னை உம் மார்பில் சேர்த்துக்கொள்ளும்
Kashtangal vedhanaigal ennai thalarach seyyum bodhu
Aarudhal thandhu ennai um maarbil serththukkollum

Idhayam urugi thaan Lyrics Song Chords PPT - இதயம் உருகி நான் வேண்டும் Lyrics in English (Song Meaning)

நான் பாட வருவீரைய்யா
நான் போற்ற மகிழ்வீரைய்யா
Naan paada varuveeraiyyaa
Naan potra magizhveeraiyyaa

என் வாழ்விலே வந்தீரைய்யா
புது வாழ்வு தந்தீரைய்யா
En vaazhvil vandheeraiyyaa
Pudhu vaazhvu thandheeraiyyaa

தாய் தன் பாலனை மறந்தாலும்
நான் உன்னை மறவேன் என்றவரே
Thaai than paalanai marandhaalum
Naan unnai maraven endravare

உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
எந்தன் மதில்கள் உமக்கு முன்னே
Ullangaiyil ennai varaindheere
Endhan madhilgal umakku munne

இமைப்பொழுதும் என்னை மறந்தாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
Imaippozhudhum ennai marandhaalum
Irakkaththaale ennai serththuk kolveer

உந்தன் அன்பை நான் மறப்பேனோ
ஜீவ நாளெல்லாம் பாடிடுவேன்
Undhan anbai naan marappeno
Jeeva naalellaam paadiduven

மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
இரக்கத்தாலே என்னை சேர்த்துக் கொள்வீர்
Malaigal parvadhangal vilaginaalum
Irakkaththaale ennai serththuk kolveer

நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உந்தன் வாக்குகள் மாறாதது
Nettrum indrum endrum maaraadhavar
Undhan vaakkugal maaraadhadhu

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create