நன்றி சொல்லியே பாடுவேன்
எந்தன் ஆத்தும நேசர் நீரே
இதயமே என்றும் பாட
துடிக்குதே உம்மையே
இதயமே உம்மை பாட
துடிக்குதே இயேசுவே
1.தனிமையில் தவழ்ந்த என்னையும்
தயவான கரம் கொண்டு காத்தீரே
உம்மை எண்ணி எண்ணி நான் வாழ கூடாதோ
உந்தன் சித்தம் செய்ய என் விழிகள் ஓட கூடாதோ
உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே
2.வழிதனை மறந்த என்னையும்
ஓளி பெற செய்தது உந்தன் கிருபையே
பித்தனான என்னை வனைந்திட்ட இறையே உம்
பக்தனாக மாற்றியே பக்கம் சேர்த்து கொண்டீரே
நீரின்றி நான் இன்று இல்லையே உம்
அன்பிற்கு இணையேதுமில்லையே
3.உலகத்தின் பாவங்கள் சூழ்கையில் உம்
பரிசுத்த மேகம் என்னை சுழ்ந்ததே
உம் வாக்குதத்தம் என் வாழ்வின் அரனே
அறுழிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே
அர்பணித்தேன் என்னை உம்மிலே நான்
Idhayamae lyrics songs, Idhayamae song lyrics, Idhayamae Lyrics Song Chords PPT-நன்றி சொல்லியே பாடுவேன்
Sign in to access this feature Sign Up
Nandri Solliye Paaduven
Endhan Aathuma Nesar Neere
Idhayame Endrum Paada
Thudikkudhe Ummaiye
Idhayame Ummai Paada
Thudikkudhe Yesuve
Thanimaiyil Thavazhntha Ennaiyum
Dhayavaana Karam Kondu Kaaththeere
Ummai Enni Enni Naan Vaazha Koodaatho
Undhan Siththam Seiya En Vizhigal Oda Koodaatho
Umakkaana Or Vaazhkai Vaazhave
Vazhithanai Marantha Ennaiyum
Oli Pera Seidhadhu Undhan Kirubaiye
Piththanaana Ennai Vanaindhitta Iraiye Um
Bakthanaaga Maattriye Pakkam Serththu Kondeere
Neerindri Naan Indru Illaiye Um
Anbirku Inaiyedhum Illaiye
Ulagaththin Paavangal Soozhkaiyil Um
Parisutha Megam Ennai Soozhnthadhe
Um Vaakkuthatham En Vaazhvin Arane
Azhiya Vaakkai Neer Arangetruveere
Arpaniththen Ennai Ummile Naan
நன்றி சொல்லியே பாடுவேன்
எந்தன் ஆத்தும நேசர் நீரே
Nandri Solliye Paaduven
Endhan Aaththuma Nesar Neere
இதயமே என்றும் பாட
துடிக்குதே உம்மையே
Idhayame Endrum Paada
Thudikkudhe Ummaiye
இதயமே உம்மை பாட
துடிக்குதே இயேசுவே
Idhayame Ummai Paada
Thudikkudhe Yesuve
தனிமையில் தவழ்ந்த என்னையும்
தயவான கரம் கொண்டு காத்தீரே
உம்மை எண்ணி எண்ணி நான் வாழ கூடாதோ
Thanimaiyil Thavazhndha Ennaiyum
Dhayavaana Karam Kondu Kaaththeere
Ummai Enni Enni Naan Vaazha Koodaatho
உந்தன் சித்தம் செய்ய என் விழிகள் ஓட கூடாதோ
உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே
Undhan Siththam Seiyya En Vizhigal Oda Koodaatho
Umakkaana Or Vaazhkai Vaazhave
வழிதனை மறந்த என்னையும்
ஓளி பெற செய்தது உந்தன் கிருபையே
பித்தனான என்னை வனைந்திட்ட இறையே உம்
Vazhithanai Marandha Ennaiyum
Oli Pera Seidhadhu Undhan Kirubaiye
Piththanaana Ennai Vanaindhitta Iraiye Um
பக்தனாக மாற்றியே பக்கம் சேர்த்து கொண்டீரே
நீரின்றி நான் இன்று இல்லையே உம்
அன்பிற்கு இணையேதுமில்லையே
Bakthanaaga Maattriye Pakkam Serththu Kondire
Neerindri Naan Indru Illaiye Um
Anbirku Inaiyedhum Illaiye
உலகத்தின் பாவங்கள் சூழ்கையில் உம்
பரிசுத்த மேகம் என்னை சுழ்ந்ததே
உம் வாக்குதத்தம் என் வாழ்வின் அரனே
Ulagaththin Paavangal Soozhgaiyil Um
Parisuththa Megam Ennai Soozhndhadhe
Um Vaakkuthaththam En Vaazhvin Arane
அறுழிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே
அர்பணித்தேன் என்னை உம்மிலே நான்
Azhiya Vaakkai Neer Arangetruveere
Arpaniththen Ennai Ummile Naan
நன்றி சொல்லியே பாடுவேன்
எந்தன் ஆத்தும நேசர் நீரே
I Will Sing With Thanksgiving
You Are The Lover Of My Soul
இதயமே என்றும் பாட
துடிக்குதே உம்மையே
My Heart Longs Forever To Sing
Of You Alone
இதயமே உம்மை பாட
துடிக்குதே இயேசுவே
My Heart Desires To Sing
Of You, Jesus
தனிமையில் தவழ்ந்த என்னையும்
தயவான கரம் கொண்டு காத்தீரே
உம்மை எண்ணி எண்ணி நான் வாழ கூடாதோ
Though I Crawled In Loneliness
You Protected Me With Your Gracious Hand
Should I Not Live Continually Thinking Of You?
உந்தன் சித்தம் செய்ய என் விழிகள் ஓட கூடாதோ
உமக்கான ஓர் வாழ்க்கை வாழவே
Should Not My Eyes Run To Fulfill Your Will?
To Live A Life For You Alone
வழிதனை மறந்த என்னையும்
ஓளி பெற செய்தது உந்தன் கிருபையே
பித்தனான என்னை வனைந்திட்ட இறையே உம்
Even Me Who Lost The Way
Your Grace Brought Me Into The Light
O Lord, You Fashioned Me Though I Was Foolish
பக்தனாக மாற்றியே பக்கம் சேர்த்து கொண்டீரே
நீரின்றி நான் இன்று இல்லையே உம்
அன்பிற்கு இணையேதுமில்லையே
You Changed Me Into A Devoted One And Drew Me Near
Without You I Would Not Be Here Today
Nothing Can Compare To Your Love
உலகத்தின் பாவங்கள் சூழ்கையில் உம்
பரிசுத்த மேகம் என்னை சுழ்ந்ததே
உம் வாக்குதத்தம் என் வாழ்வின் அரனே
When The Sins Of The World Surrounded Me
Your Holy Cloud Enveloped Me
Your Promise Is The Fortress Of My Life
அறுழிய வாக்கை நீர் அரங்கேற்றுவீரே
அர்பணித்தேன் என்னை உம்மிலே நான்
You Will Fulfill Your Unfailing Word
I Have Surrendered Myself To You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List