இதயத்தை உம்மிடம் தந்து
இருகரம் நான் என்றும் உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே -2
ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயா
உயர்த்துவதே என் மேன்மை ஐயா
ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம்
1.அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை
தந்து உந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையா
என்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று மாறாத
வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா-2
2.முழு இதயத்தோடு உம்மை துதிக்க முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்ததாயின் கருவில் என்னை தெரிந்தீரையா-2
வில்லை ஏறப்பெற்ற உந்தன் ரத்தத்தால் கழுவி என்னை
உம் சேவை செய்ய என்னை அழைத்தீரையா -2 –
Idhayathai Ummidam Thanthu, Idhayathai Ummidam Thanthu lyrics songs, Idhayathai Ummidam Thanthu song lyrics, Idhayathai Ummidam Thanthu Lyrics Song Chords PPT - இதயத்தை உம்மிடம் தந்து , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Idhayathai Ummidam Thandhu
Irukaram Naan Endrum Uyarththi
Ummay Naan Aaradhippen En Yesuve
Aaradhippadhe En Vaanjai Aiyya
Uyarththuvadhe En Menmai Aiyya
Aaradhippen Uyarthtiduven Jeeviya Kaalamellam
Appa Pithave Endru Ummay Azhaikkum Urimai
Thandhu Unthanin Ullangaiyil Varaindhiraiyaa
Ennakkulladhellam Unnaikke Endru Maradha
Vaakku Thandhu Unthanin Tholil Ennai Sumanthireyaa
Muzhu Idhayaththodu Ummay Thudhikka Muzhu Ullaththodu Ummay Uyarththadhaiyin Karuvil Ennai Therindhireyaa
Illai Yerappettra Unthan Raththathaal Kazhuvi Ennai
Um Sevai Seiyya Ennai Azhaithireyaa
இதயத்தை உம்மிடம் தந்து
இருகரம் நான் என்றும் உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே
Idhayathai Ummidam Thandhu
Irukaram Naan Endrum Uyarththi
Ummay Naan Aaradhippen En Yesuve
ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயா
உயர்த்துவதே என் மேன்மை ஐயா
ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம்
Aaradhippadhe En Vaanjai Aiyya
Uyarththuvadhe En Menmai Aiyya
Aaradhippen Uyarthtiduven Jeeviya Kaalamellam
அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை
தந்து உந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையா
Appa Pithave Endru Ummay Azhaikkum Urimai
Thandhu Unthanin Ullangaiyil Varaindhiraiyaa
என்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று மாறாத
வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா
Ennakkulladhellam Unnaikke Endru Maradha
Vaakku Thandhu Unthanin Tholil Ennai Sumanthireyaa
முழு இதயத்தோடு உம்மை துதிக்க முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்ததாயின் கருவில் என்னை தெரிந்தீரையா
Muzhu Idhayaththodu Ummay Thudhikka Muzhu Ullaththodu Ummay Uyarththadhaiyin Karuvil Ennai Therindhireyaa
இல்லை ஏறப்பெற்ற உந்தன் ரத்தத்தால் கழுவி என்னை
உம் சேவை செய்ய என்னை அழைத்தீரையா
Illai Yerappettra Unthan Raththathaal Kazhuvi Ennai
Um Sevai Seiyya Ennai Azhaithireyaa
இதயத்தை உம்மிடம் தந்து
இருகரம் நான் என்றும் உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன் என் இயேசுவே
I give my heart to You
I will lift it forever
I will worship You, my Jesus
ஆராதிப்பதே என் வாஞ்சை ஐயா
உயர்த்துவதே என் மேன்மை ஐயா
ஆராதிப்பேன் உயர்த்திடுவேன் ஜீவிய காலமெல்லாம்
Worshipping is my desire, Lord
Lifting You is my glory, Lord
I will worship and lift You all my life
அப்பா பிதாவே என்று உம்மை அழைக்கும் உரிமை
தந்து உந்தனின் உள்ளங்கையில் வரைந்திரையா
The privilege to call You Father, Lord
You gave it and etched it in my heart
என்னக்குள்ளதெல்லாம் உன்னைக்கே என்று மாறாத
வாக்கு தந்து உந்தனின் தோளில் என்னை சுமந்தீரையா
All that I have is Yours
You placed me on Your shoulder without change
முழு இதயத்தோடு உம்மை துதிக்க முழு உள்ளத்தோடு உம்மை உயர்த்ததாயின் கருவில் என்னை தெரிந்தீரையா
With all my heart I praise You
With all my soul I lift You
Did You know me in Your arms?
இல்லை ஏறப்பெற்ற உந்தன் ரத்தத்தால் கழுவி என்னை
உம் சேவை செய்ய என்னை அழைத்தீரையா
Washed me in Your precious blood
Did You call me to serve You?
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List