Idho Sagotharar Orumithu Lyrics Song Chords PPT - இதோ சகோதரர் ஒருமித்து

இதோ சகோதரர் ஒருமித்து
வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை
இன்பமானது – 2

அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானது

அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இறங்கும் – 2
அது எத்தனை இன்பமானது

எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனிகள் போல்
அதுபோல் கர்த்தர் நம்மை
என்றும் ஆசீர்வதிப்பாரே

தேவ ஜனங்கள் கூடும் இடத்தில்
தேவன் வந்திடுவார்
அங்கு என்றும் கிருபை
ஜீவன் தாங்கி நடத்திடுமே

Idho Sagotharar Orumithu, Idho Sagotharar Orumithu lyrics songs, Idho Sagotharar Orumithu song lyrics, Idho Sagotharar Orumithu Lyrics Song Chords PPT -இதோ சகோதரர் ஒருமித்து , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Idho Sagotharar Orumithu Lyrics Song Chords PPT - இதோ சகோதரர் ஒருமித்து Lyrics in English

Idho sagodharar orumiththu
Vaasam pannuvathu
Eththanai nanmai eththanai
Inbamaanathu

Adhu eththanai inbamaanathu
Adhu eththanai sandhosham
Adhu eththanai magizhchchiyaanathu

Adhu aaronudaiya sirasin melae
Oottrappatta nalla thailam pola
Abishegam irangum
Adhu eththanai inbamaanathu

Ermon seeyon malai mel
Irangum panigal pola
Adhupola karththar nammai
Endrum aaseervadhippaarae

Deva janangal koodum idaththil
Devan vandhiduvaar
Angu endrum kirubai
Jeevan thaangi nadaththidumae

Idho Sagotharar Orumithu Lyrics Song Chords PPT - இதோ சகோதரர் ஒருமித்து Lyrics in English (Tanglish)

இதோ சகோதரர் ஒருமித்து
வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை
இன்பமானது
Idho Sakotharar Orumiththu
Vaasam Pannuvathu
Eththanai Nanmai Eththanai
Inbamaanadhu

அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானது
Adhu Eththanai Inbamaanadhu
Adhu Eththanai Santhosham
Adhu Eththanai Magizhchiyanaadhu

அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இறங்கும்
அது எத்தனை இன்பமானது
Adhu Aaronudaiya Sirasin Mele
Ootrapatta Nalla Thailam Pol
Abishegam Irangum
Adhu Eththanai Inbamaanadhu

எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனிகள் போல்
அதுபோல் கர்த்தர் நம்மை
என்றும் ஆசீர்வதிப்பாரே
Ermon Seeiyon Malai Mel
Irangum Panikal Pol
Adhupol Karththar Nammai
Endrum Aasirvaththipparē

தேவ ஜனங்கள் கூடும் இடத்தில்
தேவன் வந்திடுவார்
அங்கு என்றும் கிருபை
ஜீவன் தாங்கி நடத்திடுமே
Deva Janangal Koodum Idaththil
Devan Vanthiduvaar
Angu Endrum Kirubai
Jeevan Thaangi Nadaththidumē

Idho Sagotharar Orumithu Lyrics Song Chords PPT - இதோ சகோதரர் ஒருமித்து Lyrics in English (Song Meaning)

இதோ சகோதரர் ஒருமித்து
வாசம் பண்ணுவது
எத்தனை நன்மை எத்தனை
இன்பமானது
Behold, brothers dwelling together
How good it is
How pleasant it is
How joyful it is

அது எத்தனை இன்பமானது
அது எத்தனை சந்தோஷம்
அது எத்தனை மகிழ்ச்சியானது
How pleasant it is
How delightful
How full of joy

அது ஆரோனுடைய சிரசின் மேலே
ஊற்றப்பட்ட நல்ல தைலம் போல
அபிஷேகம் இறங்கும்
அது எத்தனை இன்பமானது
Like the precious oil on Aaron’s head
Which ran down his beard
Blessing poured down
How pleasant it is

எர்மோன் சீயோன் மலை மேல்
இறங்கும் பனிகள் போல்
அதுபோல் கர்த்தர் நம்மை
என்றும் ஆசீர்வதிப்பாரே
Like the dew on Mount Hermon and Zion
So the Lord blesses us
Forever

தேவ ஜனங்கள் கூடும் இடத்தில்
தேவன் வந்திடுவார்
அங்கு என்றும் கிருபை
ஜீவன் தாங்கி நடத்திடுமே
Where God’s people dwell together
The Lord comes
There His grace
Sustains and guides life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create