Idhu Varai Nadathineer Iniyum Lyrics Song Chords PPT - இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்

இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே
உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்
உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே – 2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2

1. நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரே
சகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரே
தினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர்
தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே – 2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2

2. கிருபையில் என்னை நடக்க செய்து ஜீவனை எனக்குள் வைத்தீரே
உம் கரத்தினால் என் கரம் பிடித்து வழுவாமல் எனை காத்தீரே
யாரும் தடை செய்ய முடியா நன்மைகள் தந்தீரே
எந்தன் கண்கள் காணாத வாழ்வை தந்தீரே – 2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2

Idhu Varai Nadathineer Iniyum lyrics songs, Idhu Varai Nadathineer Iniyum song lyrics, Idhu Varai Nadathineer Iniyum Lyrics Song Chords PPT -இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்

Sign in to access this feature Sign Up

Idhu Varai Nadathineer Iniyum Lyrics Song Chords PPT - இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் Lyrics in English

Idhu varai nadathineer iniyum nadathuveer kirupaiyaal
Idhu varai thaangineer iniyum thaanguveer anbinale
You have led me so far, iniyum nadathuveer kirupaiyaal
You have carried me so far, iniyum thaanguveer anbinale

Um paadham ondre podhum en soozhnilaigal maarum
Ummai nambum endhan vaazhkaiyil vedkam endru illai – 2
Um paadham ondre podhum, even if my circumstances change
Ummai nambum endhan vaazhkaiyil vedkam endru illai –2

Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2
Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2

Nizhalile ennai thanga seithu aravanaitthu kaathu kondeere
Sakathiyil vizhundha ennai saduthiyai thootti sumandire
Nizhalile ennai thanga seithu, aravanaitthu kaathu kondeere
Trouble-la vizhundha ennai thootti sumandire

Dhinamum ennai thaerri dhayavaale uyarthineer
Theemai ondrum nerungamal vizhiyil vaithire – 2
Dhinamum ennai thaerri, dhayavaale uyarthineer
Theemai ondrum nerungamal vizhiyil vaithire –2

Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2
Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2

Kirupaial ennai nadakka seithu jeevanai enakkul vaithire
Um karathinaal en karam pidithu vazhuvaamal ennai kaathire
Kirupaial ennai nadakka seithu, jeevanai enakkul vaithire
Um karathinaal en karam pidithu, vazhuvaamal ennai kaathire

Yaarum thadai seiya mudiyadha nanmaigal thandire
Endhan kangal kaanadha vaazhvai thandire – 2
Yaarum thadai seiya mudiyadha nanmaigal thandire
Endhan kangal kaanadha vaazhvai thandire –2

Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2
Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2

Idhu Varai Nadathineer Iniyum Lyrics Song Chords PPT - இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் Lyrics in English (Tanglish)

இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே
Idhu varai nadathineer iniyum nadathuveer kirupaiyaal
Idhu varai thaangineer iniyum thaanguveer anbinale

உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்
உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே – 2
Um paadham ondre podhum en soozhnilaigal maarum
Ummai nambum endhan vaazhkaiyil vedkam endru illai –2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2
Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2

நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரே
சகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரே
Nizhalile ennai thanga seithu aravanaitthu kaathu kondeere
Sakathiyil vizhundha ennai saduthiyai thootti sumandire

தினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர்
தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே – 2
Dhinamum ennai thaerri dhayavaale uyarthineer
Theemai ondrum nerungamal vizhiyil vaithire –2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2
Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2

கிருபையில் என்னை நடக்க செய்து ஜீவனை எனக்குள் வைத்தீரே
உம் கரத்தினால் என் கரம் பிடித்து வழுவாமல் எனை காத்தீரே
Kirupaial ennai nadakka seithu jeevanai enakkul vaithire
Um karathinaal en karam pidithu vazhuvaamal ennai kaathire

யாரும் தடை செய்ய முடியா நன்மைகள் தந்தீரே
எந்தன் கண்கள் காணாத வாழ்வை தந்தீரே – 2
Yaarum thadai seiya mudiyadha nanmaigal thandire
Endhan kangal kaanadha vaazhvai thandire –2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2
Aaradhippen ummaiye vaazhnallam
Ummai endrum aaradhippen –2

Idhu Varai Nadathineer Iniyum Lyrics Song Chords PPT - இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால் Lyrics in English (Song Meaning)

இது வரை நடத்தினீர் இனியும் நடத்துவீர் கிருபையால்
இது வரை தாங்கினீர் இனியும் தாங்குவீர் அன்பினாலே
You have led me so far, and You will continue to lead me with Your grace
You have carried me so far, and You will continue to carry me with Your love

உம் பாதம் ஒன்றே போதும் என் சூழ்நிலைகள் மாறும்
உம்மை நம்பும் எந்தன் வாழ்க்கையில் வெட்கம் என்பதில்லையே – 2
Your one path is enough, though my circumstances may change
In my life trusting You, there is no shame – 2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2
I will worship You all my life
I will always worship You –2

நிழலிலே என்னை தங்க செய்து அரவணைத்து காத்து கொண்டீரே
சகதியில் விழுந்த என்னை சடுதியாய் தூக்கி சுமந்தீரே
You sheltered me in Your shadow, embraced and kept me safe
When I fell into trouble, You lifted me up and carried me

தினமும் என்னை தேற்றி தயவாலே உயர்த்தினீர்
தீமை ஒன்றும் நெருங்காமல் விழியில் வைத்தீரே – 2
Daily You guided me and raised me with mercy
Kept me from evil, keeping it far from my eyes –2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2
I will worship You all my life
I will always worship You –2

கிருபையில் என்னை நடக்க செய்து ஜீவனை எனக்குள் வைத்தீரே
உம் கரத்தினால் என் கரம் பிடித்து வழுவாமல் எனை காத்தீரே
You made me walk in grace, giving life within me
With Your hand holding mine, You kept me from slipping

யாரும் தடை செய்ய முடியா நன்மைகள் தந்தீரே
எந்தன் கண்கள் காணாத வாழ்வை தந்தீரே – 2
You gave blessings no one can stop
You gave a life my eyes could not have seen –2

ஆராதிப்பேன் உம்மையே வாழ்நாளெல்லாம்
உம்மை என்றும் ஆராதிப்பேன் –2
I will worship You all my life
I will always worship You –2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create