Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer Lyrics Song Chords PPT - இதுவரை நடத்தினீர் இனியும்

Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer
இதுவரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
யெகோவாயீரே
என் தேவை யாவும் நீர் சந்திப்பீர்

கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன்
என் தந்தை நீரே
எனை சுமந்து வந்த தெய்வம் நீரே

Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer,Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer lyrics songs, Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer song lyrics, Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer Lyrics Song Chords PPT -இதுவரை நடத்தினீர் இனியும் , tamil christian songs lyrics, Solomon Robert

Sign in to access this feature Sign Up

Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer Lyrics Song Chords PPT - இதுவரை நடத்தினீர் இனியும் Lyrics in English

Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer
Yegova Yire Parthukolveer - 2
Yegova Yire - 2
En Thevai Yavum Neer Sandhipeer

Kadandhu Vandha Pathaiyai Naan Paarkiren
Neer Sumandhu Vandhadhai Naan Unarkiren
En Thanthai Neerae - 2
Enai Sumandhu Vandha Deivam Neerae

Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer Lyrics Song Chords PPT - இதுவரை நடத்தினீர் இனியும் Lyrics in English (Tanglish)

இதுவரை நடத்தினீர்
Iduvarai nadaththineer
இனியும் நடத்துவீர்
Iniyum nadaththuveer
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
Yegovaa ye paarththukkolveer
யெகோவாயீரே
Yegovaa ye
என் தேவை யாவும் நீர் சந்திப்பீர்
En thevai yaavum neer sandhippeer

கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
Kadandhu vandha paadhaiyai naan paarkkiren
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன்
Neer sumandhu vandhadhaai naan unargiren
என் தந்தை நீரே
En thandhai neerre
எனை சுமந்து வந்த தெய்வம் நீரே
Ennai sumandhu vandha deivam neerre

Idhuvarai Nadathineer Iniyum Nadathuveer Lyrics Song Chords PPT - இதுவரை நடத்தினீர் இனியும் Lyrics in English (Song Meaning)

இதுவரை நடத்தினீர்
இனியும் நடத்துவீர்
யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர்
யெகோவாயீரே
என் தேவை யாவும் நீர் சந்திப்பீர்
You have guided me so far,
And You will continue to guide me.
O Jehovah, You watch over me,
O Jehovah,
You meet all my needs.

கடந்து வந்த பாதையை நான் பார்க்கிறேன்
நீர் சுமந்து வந்ததை நான் உணர்கிறேன்
என் தந்தை நீரே
எனை சுமந்து வந்த தெய்வம் நீரே
I see the path I have walked,
I recognize all that You have carried for me.
You are my Father,
You are the God who has borne me along.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create