Idhuve Thagundha Neram Lyrics Song Chords PPT - இதுவே தகுந்த நேரம் இறை

இதுவே தகுந்த நேரம் (2)
இறைமகன் பிறந்திட்ட நேரம்
மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி
காணிக்கை ஈந்திடும் நேரம்

1. எளிய மாந்தரை மீட்டிட உலகில்
குழந்தையாய் இயேசு பிறந்தாரே
ஏங்கும் இதயங்கள் ஏற்றமே கண்ட
தியாகமாய் தம்மைத் தந்தாரே
உழைப்பின் கனிகளை கரமதில் ஏந்தி
பாதம் வருவீர் இணைவோம் கூடி

காணிக்கை யாவும் எடுத்து வந்தோம்
எம்மை காணிக்கை உம்மில் தந்தோம்

2.புதிய வாழ்வினை அளித்திட நமக்கு
வழியாக இயேசு பிறந்தாரே
பாவ வாழ்விலே விடுதலை தந்திட
ஒளியாக நம்மில் மலர்ந்தாரே
இறைவன் பிறப்பில் இன்னிசை பாடி
இதயம் மகிழ்ந்து இணைவோம் கூடி

Idhuve Thagundha Neram lyrics songs, Idhuve Thagundha Neram song lyrics, Idhuve Thagundha Neram Lyrics Song Chords PPT - இதுவே தகுந்த நேரம் (2) இறை

Sign in to access this feature Sign Up

Idhuve Thagundha Neram Lyrics Song Chords PPT - இதுவே தகுந்த நேரம் இறை Lyrics in English

Ithuve thagunda neram (2) Iraimagan piranthitta neram
Maaparan pirappil magizhvodu koodi kaanikkai eendhidum neram

1.Eliya maandharai meettida ulagil kuzhandhaiyaai Yesu piranthare
Yengum idhayangal yettame kanda thiyaagamaai thammai thandhaare
Uzhaippin kanigalai karamadhil yendhi paadham varuveer inaivom koodi
Kaanikkai yaavum eduthu vandhom emmai kaanikkai ummil thandhom

Ithuve thagunda neram (2) Iraimagan piranthitta neram
Maaparan pirappil magizhvodu koodi kaanikkai eendhidum neram

2.Puthiya vaazhvinaai aliththida namakku vazhiyaaga Yesu piranthare
Paava vaazhvile viduthalai thandhida oliyaaga nammil malarnthare
Iraivan pirappil innisai paadi idhayam magizhndhu inaivom koodi

Ithuve thagunda neram (2) Iraimagan piranthitta neram
Maaparan pirappil magizhvodu koodi kaanikkai eendhidum neram

Idhuve Thagundha Neram Lyrics Song Chords PPT - இதுவே தகுந்த நேரம் இறை Lyrics in English (Tanglish)

இதுவே தகுந்த நேரம் (2) இறைமகன் பிறந்திட்ட நேரம்
Ithuve thagunda neram (2) Iraimagan piranthitta neram

மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி காணிக்கை ஈந்திடும் நேரம்
Maaparan pirappil magizhvodu koodi kaanikkai eendhidum neram

1.எளிய மாந்தரை மீட்டிட உலகில் குழந்தையாய் இயேசு பிறந்தாரே
Eliya maandharai meettida ulagil kuzhandhaiyaai Yesu piranthare

ஏங்கும் இதயங்கள் ஏற்றமே கண்ட தியாகமாய் தம்மைத் தந்தாரே
Yengum idhayangal yettame kanda thiyaagamaai thammai thandhaare

உழைப்பின் கனிகளை கரமதில் ஏந்தி பாதம் வருவீர் இணைவோம் கூடி
Uzhaippin kanigalai karamadhil yendhi paadham varuveer inaivom koodi

காணிக்கை யாவும் எடுத்து வந்தோம் எம்மை காணிக்கை உம்மில் தந்தோம்
Kaanikkai yaavum eduthu vandhom emmai kaanikkai ummil thandhom

இதுவே தகுந்த நேரம் (2) இறைமகன் பிறந்திட்ட நேரம்
Ithuve thagunda neram (2) Iraimagan piranthitta neram

மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி காணிக்கை ஈந்திடும் நேரம்
Maaparan pirappil magizhvodu koodi kaanikkai eendhidum neram

2.புதிய வாழ்வினை அளித்திட நமக்கு வழியாக இயேசு பிறந்தாரே
Puthiya vaazhvinaai aliththida namakku vazhiyaaga Yesu piranthare

பாவ வாழ்விலே விடுதலை தந்திட ஒளியாக நம்மில் மலர்ந்தாரே
Paava vaazhvile viduthalai thandhida oliyaaga nammil malarnthare

இறைவன் பிறப்பில் இன்னிசை பாடி இதயம் மகிழ்ந்து இணைவோம் கூடி
Iraivan pirappil innisai paadi idhayam magizhndhu inaivom koodi

இதுவே தகுந்த நேரம் (2) இறைமகன் பிறந்திட்ட நேரம்
Ithuve thagunda neram (2) Iraimagan piranthitta neram

மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி காணிக்கை ஈந்திடும் நேரம்
Maaparan pirappil magizhvodu koodi kaanikkai eendhidum neram

Idhuve Thagundha Neram Lyrics Song Chords PPT - இதுவே தகுந்த நேரம் இறை Lyrics in English (Song Meaning)

இதுவே தகுந்த நேரம் இறைமகன் பிறந்திட்ட நேரம்
This is the right time, the time when the Son of God is born

மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி காணிக்கை ஈந்திடும் நேரம்
A time to rejoice together and offer gifts at the birth of the Great One

1.எளிய மாந்தரை மீட்டிட உலகில் குழந்தையாய் இயேசு பிறந்தாரே
Jesus was born as a child in this world to redeem humble mankind

ஏங்கும் இதயங்கள் ஏற்றமே கண்ட தியாகமாய் தம்மைத் தந்தாரே
He gave Himself as a sacrifice, bringing upliftment to longing hearts

உழைப்பின் கனிகளை கரமதில் ஏந்தி பாதம் வருவீர் இணைவோம் கூடி
Bring the fruits of your labor in your hands, come to His feet, let us unite together

காணிக்கை யாவும் எடுத்து வந்தோம் எம்மை காணிக்கை உம்மில் தந்தோம்
We bring all our offerings and surrender ourselves as an offering to You

இதுவே தகுந்த நேரம் இறைமகன் பிறந்திட்ட நேரம்
This is the right time, the time when the Son of God is born

மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி காணிக்கை ஈந்திடும் நேரம்
A time to rejoice together and offer gifts at the birth of the Great One

2.புதிய வாழ்வினை அளித்திட நமக்கு வழியாக இயேசு பிறந்தாரே
Jesus was born as the way to give us a new life

பாவ வாழ்விலே விடுதலை தந்திட ஒளியாக நம்மில் மலர்ந்தாரே
He blossomed in us as light to give freedom from a life of sin

இறைவன் பிறப்பில் இன்னிசை பாடி இதயம் மகிழ்ந்து இணைவோம் கூடி
Let us sing sweet songs for God’s birth and unite with joyful hearts

இதுவே தகுந்த நேரம் இறைமகன் பிறந்திட்ட நேரம்
This is the right time, the time when the Son of God is born

மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி காணிக்கை ஈந்திடும் நேரம்
A time to rejoice together and offer gifts at the birth of the Great One

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create