Iga Manu Dheva Namaskkarippaen Lyrics Song Chords PPT - இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

இகமனுதேவா நமஸ்கரிப்பேன்
இயேசு தயாளா சரணடைந்தேன்

1. மாசணுகாத திரு உருவே
மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
தீமைக் கண்டேன் என் இதயத்திலே
தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
குருபர நாதா தேடி வந்தீர்
குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்

2. ஞானியர் போற்றிய தூயவனே
மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன்
ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
அகிலமே உமது அடிதொடர
ஆணை பெற்றேன் நான் முன் நடக்க

3. காலத்தால் அழிந்திடா காவலனே
கன்னியின் மைந்தனாய் வந்தவனே
மாமன்னனாய் வருவீரே
முகமுகமாய் காண்பேனோ
திரிமுதல் தேவா காப்பீரே
தினம் எமை கழுவி மீட்பீரே

Iga Manu Dheva Namaskkarippaen lyrics songs, Iga Manu Dheva Namaskkarippaen song lyrics, Iga Manu Dheva Namaskkarippaen Lyrics Song Chords PPT -இகமனுதேவா நமஸ்கரிப்பேன்

Sign in to access this feature Sign Up

Iga Manu Dheva Namaskkarippaen Lyrics Song Chords PPT - இகமனுதேவா நமஸ்கரிப்பேன் Lyrics in English

Igamanu Deva namaskarippaen
Yesu thayaalaa saranadainthaen

1.Masaanukaatha thiru uruve
Magimaiyai thurantha embaram porule
Theemai kanden en idhayathile
Thazh panindhen um paadhathile

Gurupara naathaa thedi vandheer
Kurai neekka manuvaai avadharitheer

2.Gnaaniyar potriya thooyavane
Meyppargal vanangina maraiyavane
Aarpparithu um pugazh uraippen
Aanandhamaai nin pani puriven

Agilame umadhu adi thodara
Aanai petren naan mun nadakka

3.Kaalathaal azhindhidaa kaavalane
Kanniyin maindhanaai vandhavane
Maamannanaai varuveere
Mugamugamaai kaanpeno

Thrimuthal Deva kaappeere
Thinam emmai kazhuvi meetpeere

Iga Manu Dheva Namaskkarippaen Lyrics Song Chords PPT - இகமனுதேவா நமஸ்கரிப்பேன் Lyrics in English (Tanglish)

1.மாசணுகாத திரு உருவே, மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
Masaanukaatha thiru uruve, magimaiyai thurantha embaram porule

தீமைக் கண்டேன் என் இதயத்திலே, தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
Theemai kanden en idhayathile, thazh panindhen um paadhathile

குருபர நாதா தேடி வந்தீர், குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்
Gurupara naathaa thedi vandheer, kurai neekka manuvaai avadharitheer

2.ஞானியர் போற்றிய தூயவனே, மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
Gnaaniyar potriya thooyavane, meyppargal vanangina maraiyavane

ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன், ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
Aarpparithu um pugazh uraippen, aanandhamaai nin pani puriven

அகிலமே உமது அடிதொடர, ஆணை பெற்றேன் நான் முன் நடக்க
Agilame umadhu adi thodara, aanai petren naan mun nadakka

3.காலத்தால் அழிந்திடா காவலனே, கன்னியின் மைந்தனாய் வந்தவனே
Kaalathaal azhindhidaa kaavalane, kanniyin maindhanaai vandhavane

மாமன்னனாய் வருவீரே, முகமுகமாய் காண்பேனோ
Maamannanaai varuveere, mugamugamaai kaanpeno

திரிமுதல் தேவா காப்பீரே, தினம் எமை கழுவி மீட்பீரே
Thrimuthal Deva kaappeere, dhinam emmai kazhuvi meetpeere

Iga Manu Dheva Namaskkarippaen Lyrics Song Chords PPT - இகமனுதேவா நமஸ்கரிப்பேன் Lyrics in English (Song Meaning)

1.மாசணுகாத திரு உருவே, மகிமையைத் துறந்த எம்பரம் பொருளே
O sinless divine form, who left glory and became the heavenly sacrifice

தீமைக் கண்டேன் என் இதயத்திலே, தாழ் பணிந்தேன் உம் பாதத்திலே
I found evil in my heart and bowed down at Your feet

குருபர நாதா தேடி வந்தீர், குறை நீக்க மனுவாய் அவதரித்தீர்
O gracious Lord, You came seeking me and became man to remove my faults

2.ஞானியர் போற்றிய தூயவனே, மேய்ப்பர்கள் வணங்கின மறையவனே
O pure one praised by the wise and worshipped by the shepherds

ஆர்ப்பரித்து உம் புகழ் உரைப்பேன், ஆனந்தமாய் நின் பணிபுரிவேன்
I will proclaim Your glory with joy and serve You happily

அகிலமே உமது அடிதொடர, ஆணை பெற்றேன் நான் முன் நடக்க
Let the whole world follow Your path, I am called to walk before them

3.காலத்தால் அழிந்திடா காவலனே, கன்னியின் மைந்தனாய் வந்தவனே
O eternal protector who came as the son of a virgin

மாமன்னனாய் வருவீரே, முகமுகமாய் காண்பேனோ
You will come as the great King, will I see You face to face?

திரிமுதல் தேவா காப்பீரே, தினம் எமை கழுவி மீட்பீரே
O Triune God, protect us and cleanse and redeem us daily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create