Igathin Thukkam Thunbam Lyrics Song Chords PPT - பாமாலை: 392 இகத்தின் துக்கம் துன்பம்

1. இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப் போம்
முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்.

2. இதென்ன நல்ல ஈடு,
துன்பத்துக்கின்பமா?
பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா?

3. இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்
விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்

4. இகத்தின் அந்தகார
ாக்காலம் நீங்கிப்போம்
சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்.

5. நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்
கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்.

பாமாலை: 392 - இகத்தின் துக்கம் துன்பம் Pamalai Songs Lyrics , Igathin Thukkam Thunbam , Igathin Thukkam Thunbam lyrics songs, Igathin Thukkam Thunbam song lyrics, Igathin Thukkam Thunbam Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Igathin Thukkam Thunbam Lyrics Song Chords PPT - பாமாலை: 392 இகத்தின் துக்கம் துன்பம் Lyrics in English

Igaththin Dhukkam Thunbam
Kanneerum Maarip Poam
Mudivillaadha Inbam
Paraththil Peruvoam

Idhenna Nalla Eedu
Thunbaththukkinbamaa
Paraththil Nirkum Veedu
Marikkum Paavikkaa

Ippoathu Vizhippoatu
Poaraattam Seyguvoam
Vinnil Magizhchiyoatu
Por Kreedam Sooduvoam

Igaththin Andhagaarakkaalam
Neengippoam
Sirandhu Jeyamaaga
Paraththil Vaazhuvoam

Nam Sondha Raajaavaana
Karththaavai Noakkuvoam
Kadaatcha Joadhiyaana
Avaril Poorippoam

Igathin Thukkam Thunbam Lyrics Song Chords PPT - பாமாலை: 392 இகத்தின் துக்கம் துன்பம் Lyrics in English (Tanglish)

இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப் போம்
Igaththin Dhukkam Thunbam
Kanneerum Maarip Poam

முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்
Mudivillaadha Inbam
Paraththil Peruvoam

இதென்ன நல்ல ஈடு
துன்பத்துக்கின்பமா
Idhenna Nalla Eedu
Thunbaththukkinbamaa

பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா
Paraththil Nirkum Veedu
Marikkum Paavikkaa

இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்
Ippoathu Vizhippoatu
Poaraattam Seyguvoam

விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்
Vinnil Magizhchiyoatu
Por Kreedam Sooduvoam

இகத்தின் அந்தகாரக்காலம்
நீங்கிப்போம்
Igaththin Andhagaarakkaalam
Neengippoam

சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்
Sirandhu Jeyamaaga
Paraththil Vaazhuvoam

நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்
Nam Sondha Raajaavaana
Karththaavai Noakkuvoam

கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்
Kadaatcha Joadhiyaana
Avaril Poorippoam

Igathin Thukkam Thunbam Lyrics Song Chords PPT - பாமாலை: 392 இகத்தின் துக்கம் துன்பம் Lyrics in English (Song Meaning)

இகத்தின் துக்கம் துன்பம்
கண்ணீரும் மாறிப் போம்
The Sorrows And Sufferings Of This World
And Tears Shall Pass Away

முடிவில்லாத இன்பம்
பரத்தில் பெறுவோம்
Endless Joy
We Shall Receive In Heaven

இதென்ன நல்ல ஈடு
துன்பத்துக்கின்பமா
What A Great Reward Is This
Joy In Place Of Suffering

பரத்தில் நிற்கும் வீடு
மரிக்கும் பாவிக்கா
A Home Standing In Heaven
For A Dying Sinner

இப்போது விழிப்போடு
போராட்டம் செய்குவோம்
Now With Watchfulness
Let Us Fight The Battle

விண்ணில் மகிழ்ச்சியோடு
பொற் கிரீடம் சூடுவோம்
With Joy In Heaven
We Shall Wear Golden Crowns

இகத்தின் அந்தகாரக்காலம்
நீங்கிப்போம்
The Dark Times Of This World
Will Pass Away

சிறந்து ஜெயமாக
பரத்தில் வாழுவோம்
Victorious And Excellent
We Shall Live In Heaven

நம் சொந்த ராஜாவான
கர்த்தாவை நோக்குவோம்
Let Us Look To Our Own King
The Lord

கடாட்ச ஜோதியான
அவரில் பூரிப்போம்
In His Glorious Light
We Shall Rejoice Fully

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create