Ilamaiyai Yesuvukku Lyrics Song Chords PPT - இளமையை இயேசுவுக்கு

இளமையை இயேசுவுக்கு
பரிசாக்குவோம் நம்
வாழ்நாளை அவருக்கு
பலியாக்குவோம் ஜீவ
பலியாக்குவோம்!

1. முடமாக்கும் பாவத்துக்கு
முடிவுகட்டுவோம்
முழு சிந்தையையும் இயேசுவுக்கு
உரிமையாக்குவோம்!

2. உடலாலும் உள்ளத்தாலும்
ஆராதிப்போம் இனி
ஒரு போதும் உலகுக்கு
அடிமைப்படோம்!

3. தள்ளாடும் முழங்காலை
ஊன்றக் கட்டுவோம்
தவறான பற்றுகளை
வெட்டி எறிவோம்!

4. அறிவோடும் உணர்வோடும்
பின்பற்றுவோம் இனி
உளமாற இயேசுவில்

அன்பு கூருவோம்!

Ilamaiyai Yesuvukku lyrics songs, Ilamaiyai Yesuvukku song lyrics, Ilamaiyai Yesuvukku Lyrics Song Chords PPT - இளமையை இயேசுவுக்கு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ilamaiyai Yesuvukku Lyrics Song Chords PPT - இளமையை இயேசுவுக்கு Lyrics in English

Ilamaiyai Yesuvukku
Parisaakkuvom nam
Vaazhnalai avarukku
Paliyaakkuvom jeeva
Paliyaakkuvom!

1.Mudamaakkum paavathukku
Mudivukattuvom
Muzhu sindhaiyaiyum Yesuvukku
Urimaiyaakkuvom!

2.Udalalum ullathalum
Aarathippom ini
Oru pothum ulagukku
Adimaippadom!

3.Thallaadum muzhangaalai
Oondrak kattuvom
Thavaraana pattrugalai
Vetti erivom!

4.Arivodum unarvodum
Pinpatruvom ini
Ulamaara Yesuvil
Anbu kooruvom!

5.Ulaga inbangal yaavum
Nilaiyatradhe
Yesuvin anbu mattum
Endrum maaraadhe!

6.Vaaliba naatkal ellaam
Avarukkaagave
Vaazhnthu kaattuvom naam
Magimaiyaagave!

Ilamaiyai Yesuvukku
Parisaakkuvom nam
Vaazhnalai avarukku
Paliyaakkuvom jeeva
Paliyaakkuvom!

Ilamaiyai Yesuvukku Lyrics Song Chords PPT - இளமையை இயேசுவுக்கு Lyrics in English (Tanglish)

இளமையை இயேசுவுக்கு
பரிசாக்குவோம் நம்
Ilamaiyai Yesuvukku
Parisaakkuvom nam

வாழ்நாளை அவருக்கு
பலியாக்குவோம் ஜீவ பலியாக்குவோம்!
Vaazhnalai avarukku
Paliyaakkuvom jeeva paliyaakkuvom!

முடமாக்கும் பாவத்துக்கு
முடிவுகட்டுவோம்
Mudamaakkum paavathukku
Mudivukattuvom

முழு சிந்தையையும் இயேசுவுக்கு
உரிமையாக்குவோம்!
Muzhu sindhaiyaiyum Yesuvukku
Urimaiyaakkuvom!

உடலாலும் உள்ளத்தாலும்
ஆராதிப்போம் இனி
Udalalum ullathalum
Aarathippom ini

ஒரு போதும் உலகுக்கு
அடிமைப்படோம்!
Oru pothum ulagukku
Adimaippadom!

தள்ளாடும் முழங்காலை
ஊன்றக் கட்டுவோம்
Thallaadum muzhangaalai
Oondrak kattuvom

தவறான பற்றுகளை
வெட்டி எறிவோம்!
Thavaraana pattrugalai
Vetti erivom!

அறிவோடும் உணர்வோடும்
பின்பற்றுவோம் இனி
Arivodum unarvodum
Pinpatruvom ini

உளமாற இயேசுவில்
அன்பு கூருவோம்!
Ulamaara Yesuvil
Anbu kooruvom!

Ilamaiyai Yesuvukku Lyrics Song Chords PPT - இளமையை இயேசுவுக்கு Lyrics in English (Song Meaning)

இளமையை இயேசுவுக்கு
பரிசாக்குவோம் நம்
Let us offer our youth to Jesus,
Let us dedicate ourselves to Him.

வாழ்நாளை அவருக்கு
பலியாக்குவோம் ஜீவ பலியாக்குவோம்!
Let us give our lives to Him,
A living sacrifice we will become.

முடமாக்கும் பாவத்துக்கு
முடிவுகட்டுவோம்
Let us put an end to sin,
That weakens and hinders us.

முழு சிந்தையையும் இயேசுவுக்கு
உரிமையாக்குவோம்!
Let us surrender all our thoughts,
Giving Jesus complete authority.

உடலாலும் உள்ளத்தாலும்
ஆராதிப்போம் இனி
With body and heart,
We will worship Him from now on.

ஒரு போதும் உலகுக்கு
அடிமைப்படோம்!
Never again shall we become,
Slaves to the ways of the world.

தள்ளாடும் முழங்காலை
ஊன்றக் கட்டுவோம்
Let us strengthen our trembling knees,
And stand firm in faith.

தவறான பற்றுகளை
வெட்டி எறிவோம்!
Let us cut off and throw away,
Every wrong attachment.

அறிவோடும் உணர்வோடும்
பின்பற்றுவோம் இனி
With understanding and conviction,
We will follow Him faithfully.

உளமாற இயேசுவில்
அன்பு கூருவோம்!
With all our hearts,
We will grow in love for Jesus.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create