Illathavaigalai Irukintrathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கின்றதை போல

இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே – 2

பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2

துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்

மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே – 2
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே – 2
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே – 2

Illathavaigalai Irukintrathai Pol lyrics songs, Illathavaigalai Irukintrathai Pol song lyrics, Illathavaigalai Irukintrathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கின்றதை போல, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Illathavaigalai Irukintrathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கின்றதை போல Lyrics in English

Illaadhavaigalai Irukkindrathai Pola
Azhaikkum Devanae Sthoththiram
Kirubaiyae Kirubaiyae Kirubaiyae Um Kirubaiyae

Paavaththil Vaazhntha Ennai Um Parisuththa Karaththaalae
Meetkondheerae Sthoththiram
Yesuvae Yesuvae Nesarae En Nesarae

Dhurogam Seidha Ennai Um Tholin Meedhu
Thookki Sumanthheerae Sthoththiram
Thandhaiyae Thagappanae Thandhaiyae Thagappanae

Vizhundhu Pona Ennai Um Kaarunyaththaalae
Uyarththi Vaiththeerae Sthoththiram

Magimaiyae Magimaiyae Magimaiyae Um Magimaiyae
Yesuvae Yesuvae Nesarae En Nesarae
Thandhaiyae Thagappanae Thandhaiyae Thagappanae

Illathavaigalai Irukintrathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கின்றதை போல Lyrics in English (Tanglish)

இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே
Illaadhavaigalai irukkindrathai pola
Azhaikkum devane sthothiram
Kirubaiye kirubaiye kirubaiye um kirubaiye

பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
Paavaththil vaazhndha ennai um parisuththa karaththaale
Meetkondheere sthothiram
Yesuve Yesuve nesare en nesare

துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே
Dhurogam seydha ennai um tholin meedhu
Thookki sumandheere sthothiram
Thandhaiye thagappane thandhaiye thagappane

விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்
Vizhundhu pona ennai um kaarunyaththaale
Uyarththi vaiththeere sthothiram

மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே
Magimaiye magimaiye magimaiye um magimaiye
Yesuve Yesuve nesare en nesare
Thandhaiye thagappane thandhaiye thagappane

Illathavaigalai Irukintrathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கின்றதை போல Lyrics in English (Song Meaning)

இல்லாதவைகளை இருக்கின்றதை போல
அழைக்கும் தேவனே ஸ்தோத்திரம்
கிருபையே கிருபையே கிருபையே உம் கிருபையே
God who calls things that are not as though they are
Praise to You
Grace, grace, grace – Your grace

பாவத்தில் வாழ்ந்த என்னை உம் பரிசுத்த கரத்தாலே
மீட்டுக்கொண்டீரே ஸ்தோத்திரம்
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
I who lived in sin, You redeemed with Your holy hand
Praise to You
Jesus, Jesus, my beloved Lord

துரோகம் செய்த என்னை உம் தோளின் மீது
தூக்கி சுமந்தீரே ஸ்தோத்திரம்
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே
Though I betrayed, You carried me on Your shoulders
Praise to You
Father, my Father

விழுந்து போன என்னை உம் காருண்யத்தாலே
உயர்த்தி வைத்தீரே ஸ்தோத்திரம்
You lifted me who had fallen
With Your compassion, praise to You

மகிமையே மகிமையே மகிமையே உம் மகிமையே
இயேசுவே இயேசுவே நேசரே என் நேசரே
தந்தையே தகப்பனே தந்தையே தகப்பனே
Glory, glory, glory – Your glory
Jesus, Jesus, my beloved Lord
Father, my Father

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create