Illathavaigalai Irukirathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கிறவை போல்

இல்லாதவைகளை இருக்கிறவை போல்
அழைக்கும் தெய்வம் நீரே – 2
என் தெய்வமே என் இயேசுவே
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்

1. வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆறுகளும்
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

2. எவரையுமே மேன்மைப்படுத்த
எவரையுமே பெலப்படுத்த
உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்.
உம் கரத்தால் எல்லாம் ஆகும்

3. பெலவீனனை பெலப்படுத்த
தரித்திரனை செழிப்பாக்கிட
உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

Illathavaigalai Irukirathai Pol lyrics songs, Illathavaigalai Irukirathai Pol song lyrics, Illathavaigalai Irukirathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கிறவை போல், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Illathavaigalai Irukirathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கிறவை போல் Lyrics in English

Illaadhavaigalae irukkiravai pol
Azaikkum theyvam neerae
En theyvamae en yesuvae
Neerae pothum veroandraum vendaam

Vananthiraththil vazhigalaum
Avaanthira veliyil aarkkulaum
Ummaal koodum ellaam koodum
Oru vaarthai sonnaal pothum

Evaraiyumae menmaipadautha
Evaraiyumae pelappadutha
Ummaal aagum ellaam aagum
Um karaththaal ellaam aagum

Pelaveenanae pelappadutha
Thariththiranae sezhippaakkid
Ummaal koodum ellaam koodum
Oru vaarthai sonnaal pothum

Illathavaigalai Irukirathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கிறவை போல் Lyrics in English (Tanglish)

இல்லாதவைகளை இருக்கிறவை போல்
அழைக்கும் தெய்வம் நீரே
Illadhavaigalai irukkiravai pol
Azaikkum deivam neere

என் தெய்வமே என் இயேசுவே
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்
En deivame en yesuve
Neere podhum veroandrum vendam

வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆறுகளும்
Vananthirathil vazhigalaiyum
Avanthira veliyil aarugalum

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
Ummal koodum ellaam koodum
Oru vaarthai sonnal podhum

எவரையுமே மேன்மைப்படுத்த
எவரையுமே பெலப்படுத்த
Evaraiyumey menmaipadutha
Evaraiyumey pelapadutha

உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
உம் கரத்தால் எல்லாம் ஆகும்
Ummal aagum ellaam aagum
Um karathal ellaam aagum

பெலவீனனை பெலப்படுத்த
தரித்திரனை செழிப்பாக்கிட
Pelaveenana pelapadutha
Thariththirana sezhippaakkid

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
Ummal koodum ellaam koodum
Oru vaarthai sonnal podhum

Illathavaigalai Irukirathai Pol Lyrics Song Chords PPT - இல்லாதவைகளை இருக்கிறவை போல் Lyrics in English (Song Meaning)

இல்லாதவைகளை இருக்கிறவை போல்
அழைக்கும் தெய்வம் நீரே
You are the God who calls
Things that are not as if they exist

என் தெய்வமே என் இயேசுவே
நீரே போதும் வேறொன்றும் வேண்டாம்
My God, My Jesus
You alone are enough, nothing else is needed

வனாந்திரத்தில் வழிகளையும்
அவாந்திர வெளியில் ஆறுகளும்
In the forests the paths
In the open fields the rivers

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
All comes together by Your power
One word from You is enough

எவரையுமே மேன்மைப்படுத்த
எவரையுமே பெலப்படுத்த
To exalt anyone
To strengthen anyone

உம்மால் ஆகும் எல்லாம் ஆகும்
உம் கரத்தால் எல்லாம் ஆகும்
All happens by Your power
All happens by Your hand

பெலவீனனை பெலப்படுத்த
தரித்திரனை செழிப்பாக்கிட
To strengthen the weak
To enrich the poor

உம்மால் கூடும் எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
All comes together by Your power
One word from You is enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create