இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார்
உள்ளத்தின் நேயராய் யாவும் கேட்கிறார்
மறைவான விருந்தினராய் தினமும் வருகின்றார்
குடும்பத்தின் குறைகள் யாவும் அறிகிறார்
1. அள்ளி அணைப்பதாலே அன்னையாகுவார்
அடித்து திருத்துவதில் தந்தையாகிறார்
ஆபத்து காலத்திலே தோழனாகுவார்
வறுமை நேரத்திலே வள்ளலாகுவார்
2. துன்பங்கள் வரும்போது ஆறுதலாவார்
தனிமையிலே தயங்கும்போது
துணையாகுவார்
காரிருள் சூழும்போது ஜோதியாகுவார்
கலங்கும் எந்தன் பாதையிலே காவலனாவார்
3. இயேசு வந்த இல்லத்திலேயே சந்தோஷம் உண்டு
எல்லாவற்றிலேயும் அங்கு ஸ்தோத்திரம் உண்டு
இடைவிடாமல் ஏறெடுக்கும் ஜெபங்களும் உண்டு
ஆவியிலே நிறைந்திருக்கும் அனுபவம் உண்டு
4. வியாதி படுக்கையிலே வைத்தியாகிறார்
வேதனையை கண்டு தினமும் மனதுருகுவார்
காயங்களால் இன்று எந்தன் நோயை தீர்க்கிறார்
கவலையற்ற வாழ்க்கையினை கர்த்தர் தருகிறார்
5. மேகத்தின் மேல் இதோ இயேசு வருகிறார்
கணப்பொழுதில் மரித்தோர் கல்
மீண்டும் எழும்புவார்கள் கர்த்தரோடு
நாமும் அன்று ஆகாயம் செல்வோம்
கண்ணீர் யாவும் மறந்து அவரில் ஆனந்தம்
கொள்வோம் பரமானந்தம் கொள்வோம்
Illathin Thalivaraai Yesu Irukiraar lyrics songs, Illathin Thalivaraai Yesu Irukiraar song lyrics, Illathin Thalivaraai Yesu Irukiraar Lyrics Song Chords PPT - இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Illathin thalaivaraai Yesu irukkiraar
Ullathin naeyaraai nammodu pesugiraar
Maraivaana virundhinaraai thinam varugiraar
Kudumbathin kuraigal ellam avar arigiraar
Alli anaippathalae annaiyaaga maarugiraar
Thavaru seiyumbodhu thandhaiyaaga nadathugiraar
Aabathu nerathil thozhanaaga irukkiraar
Varumai kaalathil vallalaaga thonrugiraar
Thunbangal varumbodhu aarudhalaaga irukkiraar
Thanimaiyil thunaiyaaga koodave irukkiraar
Irul soozhumbodhu jothiyaaga velicham tharuvar
Kalangum paathaiyil kaavalanaaga kaakkiraar
Yesu vandha veettil santhosham niraiyum
Jebamum sthothiramum dinamum ezhum
Aaviyaal niraintha anubavam kidaikkum
Avarudaiya samugam anbu niraiya tharum
Noigalai theerthu kaayangalai aattrugiraar
Kavalai illa vaazhkaiyai namakku tharuvar
Vedhanaiyilum avar vaithiyaaga irukkiraar
Nam vaazhvai puthithaaga maatri vidugiraar
Meagathin mel Yesu meendum varugiraar
Avarodu naamum endrum serndhu vaazhvom
Kanneer ellam marandhu aanandhathil iruppom
Parama santhosham nammai nirappum
1.இயேசு தான் இந்த இல்லத்தின் தலைவர்
அவர் நம் உள்ளத்தை அறிந்து வழிநடத்துகிறார்
Yesu thaan indha veetin thalaivar
Avar nam ullathai arindhu nadathugiraar
2.அவர் அன்பால் நம்மை தாயைப் போல தழுவுகிறார்
தவறுகளைச் சரிசெய்து தந்தையாய் கற்றுத் தருகிறார்
Avar anbaal nammai thaayaaga anbu seigiraar
Thavarugalai thiruthi thandhaiyaaga nadathugiraar
3.கஷ்ட நேரங்களில் அவர் ஆறுதலாக இருக்கிறார்
தனிமையில் கூட நம்மோடு துணையாக நிற்கிறார்
Kashta nerangalil aarudhalaaga irukkiraar
Thanimaiyilum nammodu thunaiyaaga irukkiraar
4.இயேசு இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி நிரம்பும்
ஜெபமும் ஸ்தோத்திரமும் தினமும் எழுந்திருக்கும்
Yesu irukkum veettil magizhchi nirambum
Jebamum sthothiramum dinam ezhundhirukkum
5.நோய்களையும் வலியையும் அவர் நீக்கி விடுகிறார்
கவலையில்லா வாழ்வை கர்த்தர் நமக்குத் தருகிறார்
Noigalaiyum valiyaiyum avar neekki vidugiraar
Kavalai illa vaazhvai Karthar namakku tharuvar
6.மீண்டும் வரப்போகும் இயேசுவை நாம் காண்போம்
அவரோடு நித்திய ஆனந்தத்தில் வாழ்வோம்
Meendum varappogum Yesuvai naam kaanbom
Avarodu nithiya aanandhathil vaazhvom
1.இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார்
உள்ளத்தின் நேயராய் நம்மோடு பேசுகிறார்
He is the head of the home and leads us
He lovingly speaks and guides our hearts
2.அள்ளி அணைத்து அன்னையாய் பரிவளிக்கிறார்
தவறை திருத்தி தந்தையாய் வழிநடத்துகிறார்
He embraces like a mother with care
He corrects and guides like a father
3.துன்பத்தில் ஆறுதலாய் உடனிருப்பவர்
இருளில் ஜோதியாக வழிகாட்டுபவர்
He comforts us in every suffering
He becomes light in our darkness
4.இயேசு உள்ள வீட்டில் சந்தோஷம் நிறையும்
ஜெபமும் ஸ்தோத்திரமும் தினமும் எழும்
Where Jesus lives, joy fills the home
Prayer and praise rise continually
5.நோய்களை நீக்கி காயங்களை ஆற்றுகிறார்
கவலையற்ற வாழ்க்கையை கர்த்தர் தருகிறார்
He heals sickness and removes pain
He gives a life free from worry
6.மேகங்களில் இயேசு மீண்டும் வருகிறார்
நாமும் அவரோடு என்றும் வாழ்வோம்
Jesus will return in the clouds
We will live with Him forever in joy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List