Immanuel Pirantharae Lyrics Song Chords PPT - ஒரு முறை பார்க்கனும்

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையே மகிமையே
இம்மானுவேல் பிறந்தாரே – 2

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே

Immanuel Pirantharae lyrics songs, Immanuel Pirantharae song lyrics, Immanuel Pirantharae Lyrics Song Chords PPT -ஒரு முறை பார்க்கனும்

Sign in to access this feature Sign Up

Immanuel Pirantharae Lyrics Song Chords PPT - ஒரு முறை பார்க்கனும் Lyrics in English

Oru murai paarkkanum
Enakkai mannil vandha peraazhagai
Oru murai kaetkkanum
Enakkai kathrum andha then kuralai
Paralokam vittu vandha
Andha parisutha paalanai
Oru murai paarkkanum, irasikkanum
Maghimaaiye maghimaaiye
Immanuel pirandhaare

Vaazhga vaazhga vaazhgave
Vinnin thuthar vaazhththavae
Mannil Devan pirandhu vittare
Vaazhga vaazhga vaazhgave
Meyyppar koottam vaazhththavae
Meedpar Yeshu pirandhu vittare

Immanuel Pirantharae Lyrics Song Chords PPT - ஒரு முறை பார்க்கனும் Lyrics in English (Tanglish)

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
Oru Murai Paarkkanum
Enakkai Mannil Vandha Perazhagai
Oru Murai Kaetkanum

எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
Enakkai Katharum Andha Then Kuralai
Paralogam Vittu Vandha
Andha Parisutha Paalanai

ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையே மகிமையே
இம்மானுவேல் பிறந்தாரே
Oru Murai Paarkkanume Rasikkanume
Magimaiye Magimaiye
Immanuel Pirandhaare

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
Vazhga Vazhga Vazhgave
Vinnin Thoothar Vazhththavae
Mannil Devan Pirandhu Vittare

வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே
Vazhga Vazhga Vazhgave
Meyppar Kootam Vazhththavae
Meedpar Yesu Pirandhu Vittare

Immanuel Pirantharae Lyrics Song Chords PPT - ஒரு முறை பார்க்கனும் Lyrics in English (Song Meaning)

ஒரு முறை பார்க்கனும்
எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
ஒரு முறை கேட்கனும்
I must see just once
The great beauty that came to earth for me
I must hear just once

எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
பரலோகம் விட்டு வந்த
அந்த பரிசுத்த பாலனை
The honeyed voice that cries for me
Who came from heaven above
That holy child

ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
மகிமையே மகிமையே
இம்மானுவேல் பிறந்தாரே
I must see just once and savor it
Glory, glory
Emmanuel is born

வாழ்க வாழ்க வாழ்கவே
விண்ணின் தூதர் வாழ்த்தவே
மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
May He live, may He live, may He live
The heavenly messenger gives His blessing
God is born on earth

வாழ்க வாழ்க வாழ்கவே
மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே
May He live, may He live, may He live
The shepherds give their blessing
The Savior Jesus is born

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create