Immanuvelanai nammodu irukkave Lyrics Song Chords PPT - இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே

இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே
இயேசு இரட்சகராய் நம்
பாவம் போக்க பிறந்துதித்தார்

பிறந்தார்… பிறந்தார்…
பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் இயேசு ராஜன்
பிறந்தார் இருளை நீக்க…

அதிசயமான ஆண்டவர் இவர்தான்
ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான்
நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய்
இயேசு அவதரித்தார்
…பிறந்தார்

இழந்ததை தேட வந்தவர் இவர்தான்
இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான்
மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில்
இயேசு அவதரித்தார்
…பிறந்தார்

மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான்
மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான்
இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய்
இயேசு அவதரித்தார்

Immanuvelanai nammodu irukkave Lyrics Song,Immanuvelanai nammodu irukkave Song lyrics,Immanuvelanai nammodu irukkave Lyrics Song Chords PPT - இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே

Sign in to access this feature Sign Up

Immanuvelanai nammodu irukkave Lyrics Song Chords PPT - இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே Lyrics in English

Immanuvelanai nammodu irukkave
Yesu iratchagarai nam
Paavam pokka pirandhudhiththar

Pirandhar… pirandhar…
Pirandhar pirandhar
Pirandhar Yesu Rajan
Pirandhar irulai neekka…

Adhisayamaana Aandavar ivar thaan
Aalosanai Karthar Yesu ivar thaan
Niththiya Pidhaavai Samaadhaana Prabhuvaai
Yesu avadharittar

Pirandhar…

Izhandhadhai theda vandhavar ivar thaan
Iratchippu thandhu meetpavar ivar thaan
Manukkumaaranai maattuththozhuvaththil
Yesu avadharittar

Pirandhar…

Mesiyaa Yesu Kiristhu ivar thaan
Menmaiyai thurandhu vandhavar ivar thaan
Raajaadhi Raajanai Karththaadhi Karththarai

Immanuvelanai nammodu irukkave Lyrics Song Chords PPT - இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே Lyrics in English (Tanglish)

true

Immanuvelanai nammodu irukkave Lyrics Song Chords PPT - இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவே Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create