1. இம்மட்டும் தெய்வ கிருபை
அடியேனை ரட்சித்து
இக்கட்டிலும் என் ஜீவனை
அன்பாய்ப் பராமரித்து
மாதயவாய் நடத்திற்று
இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
சகாயம் செய்து வாரார்.
2. என் ஜீவனுள்ள நாளெல்லாம்
நான் கண்ட உண்மைக்காக
கர்த்தாவுக் கெனதுண்மையாம்
துதியுண்டாவதாக
அதிசய அன்புடனே
சகாயம் செய்தீர் என்பதே
என் மனமும் என் வாக்கும்.
3. இனியும் உமதுண்மையில்
சகாயம் செய்து வாரும்
என் இயேசுவின் காயங்களில்
முடிய என்னைக் காரும்
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும்
எக்காலமும் எவ்விடமும்
என்னை ரட்சிக்க, ஆமேன்.
பாமாலை: 82 - இம்மட்டும் தெய்வ கிருபை Pamalai Songs Lyrics , Immattum Deiva Kirubai,Immattum Deiva Kirubai lyrics songs, Immattum Deiva Kirubai song lyrics, Immattum Deiva Kirubai Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Immattum deiva kirubai adiyenai ratchithu
Ikkattilum en jeevanai anbaai paramarithu
Maadhayavaai nadathitru immattum Swami enakku
Sakaayam seythu vaarar
2.En jeevanulla naalellaam naan kanda unmaikkaaga
Karththaavukku enadhu unmaiyaam thuthi undaavadhaga
Athisaya anbudane sakaayam seytheer enbadhe
En manamum en vaakkum
3.Iniyum umadhu unmaiyil sakaayam seythu vaarum
En Yesu vin kaayangalil mudiya ennai kaarum
Kiristuvin ratham neethiyum ekkaalamum evvidamum
Ennai ratchikka, Aamen
1.இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து
Immattum deiva kirubai adiyenai ratchithu
இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து
Ikkattilum en jeevanai anbaai paramarithu
மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
Maadhayavaai nadathitru immattum Swami enakku
சகாயம் செய்து வாரார்
Sakaayam seythu vaarar
2.என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக
En jeevanulla naalellaam naan kanda unmaikkaaga
கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக
Karththaavukku enadhu unmaiyaam thuthi undaavadhaga
அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே
Athisaya anbudane sakaayam seytheer enbadhe
என் மனமும் என் வாக்கும்
En manamum en vaakkum
3.இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும்
Iniyum umadhu unmaiyil sakaayam seythu vaarum
என் இயேசுவின் காயங்களில் முடிய என்னைக் காரும்
En Yesuvin kaayangalil mudiya ennai kaarum
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் எக்காலமும் எவ்விடமும்
Kiristuvin ratham neethiyum ekkaalamum evvidamum
என்னை ரட்சிக்க, ஆமேன்
Ennai ratchikka, Aamen
1.இம்மட்டும் தெய்வ கிருபை அடியேனை ரட்சித்து
Till now, divine grace has saved me
இக்கட்டிலும் என் ஜீவனை அன்பாய்ப் பராமரித்து
Even in hardships, You cared for my life with love
மாதயவாய் நடத்திற்று இம்மட்டும் ஸ்வாமி எனக்கு
You have gently led me all this way, O Lord
சகாயம் செய்து வாரார்
You have always been my help
2.என் ஜீவனுள்ள நாளெல்லாம் நான் கண்ட உண்மைக்காக
All my days, for the truth I have seen
கர்த்தாவுக் கெனதுண்மையாம் துதியுண்டாவதாக
Let my faithful praise rise to the Lord
அதிசய அன்புடனே சகாயம் செய்தீர் என்பதே
With amazing love, You have helped me
என் மனமும் என் வாக்கும்
My heart and my words declare it
3.இனியும் உமதுண்மையில் சகாயம் செய்து வாரும்
Continue to help me in Your truth
என் இயேசுவின் காயங்களில் முடிய என்னைக் காரும்
Let me rest in the wounds of my Jesus
கிறிஸ்துவின் ரத்தம் நீதியும் எக்காலமும் எவ்விடமும்
Christ’s blood and righteousness at all times and everywhere
என்னை ரட்சிக்க, ஆமேன்
Will save me, Amen
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List