Immattum Jeevan Thantha Lyrics Song Chords PPT - பாமாலை: 79 இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய்த் தோத்தரிப்போமாக

நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்.

1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
கனாவைப் போலேயும் ஒழியும்;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;
கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்.

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
பரம பாதையைத் தொடர்ந்தோம்
வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம்,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்

3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
தந்து, நொறுங்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்

பாமாலை: 79 - இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த Pamalai Songs Lyrics ,Immattum Jeevan Thantha ,Immattum Jeevan Thantha lyrics songs, Immattum Jeevan Thantha song lyrics, Immattum Jeevan Thantha Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Immattum Jeevan Thantha Lyrics Song Chords PPT - பாமாலை: 79 இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை Lyrics in English

Immatum jeevan thandha Karthavai athiyantha ennamai thotharippomaga
Nammai ratchikka vandhu Thammai baliyaai thandhu narsuukam mevavum arpudhamaagavum

Kaalam sol pol kazhiyum, thanneeraip pol vadiyum, kanaavai polayum ozhiyum;
Vaalibamum maraiyum, seelam ellaam kuraiyum, mannin vaazh ondrum nirka maattadhu;
Kolap padhumaikkum, neer kumizhikkum, pugaiyukkum konda ulagathil
Andaparan emai kandu karunaigal vindu thayavudan

Palavitha ikkattaigalaiyum thigilgalaiyum kadanthom; parama paathaiyai thodarndhom
Valiya theemaiyai vendrom, naliyum aasaiyai kondrom, vanjar pagaikkum thappi nindrom;
Kali endra ellaam vindom, Karthavin meetpai kandom;
Kaayndha manadhodu paayndhu vizhu kanam saayndhu kedavum aaraayndhu neriyudan

Sanasedham varuvikkum kedugalukku mudivu thandhu norunginadhai katti
Kana sabaiyai aadharithu anbai aasirvadhithu kannokki ellarmeal andrandru
Dhinamum arul uthikka seidhu thamadhu deva sindhaiyodu adhi vindhaiyaaga uyir
Mainthanaal engalai indha vinodhamaai…

Immattum Jeevan Thantha Lyrics Song Chords PPT - பாமாலை: 79 இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை Lyrics in English (Tanglish)

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக
Immatum jeevan thandha Karthavai athiyantha ennamai thotharippomaga

நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
Nammai ratchikka vandhu Thammai baliyaai thandhu narsuukam mevavum arpudhamaagavum

காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்
Kaalam sol pol kazhiyum, thanneeraip pol vadiyum, kanaavai polayum ozhiyum

வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ் ஒன்றும் நிற்க மாட்டாது
Vaalibamum maraiyum, seelam ellaam kuraiyum, mannin vaazh ondrum nirka maattadhu

கோலப் பதுமைக்கும், நீர்க் குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில்
Kolap padhumaikkum, neer kumizhikkum, pugaiyukkum konda ulagathil

அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்
Andaparan emai kandu karunaigal vindu thayavudan

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்; பரம பாதையைத் தொடர்ந்தோம்
Palavitha ikkattaigalaiyum thigilgalaiyum kadanthom; parama paathaiyai thodarndhom

வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம், வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
Valiya theemaiyai vendrom, naliyum aasaiyai kondrom, vanjar pagaikkum thappi nindrom

கலியென்ற தெல்லாம் விண்டோம், கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
Kali endra ellaam vindom, Karthavin meetpai kandom

காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்
Kaayndha manadhodu paayndhu vizhu kanam saayndhu kedavum aaraayndhu neriyudan

சனசேதம் வருவிக்கும் கேடுகளுக்கு முடிவு தந்து நொறுங்கினதைக் கட்டி
Sanasedham varuvikkum kedugalukku mudivu thandhu norunginadhai katti

கன சபையை ஆதரித்து அன்பாய் ஆசீர்வதித்து கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
Kana sabaiyai aadharithu anbai aasirvadhithu kannokki ellarmeal andrandru

தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ சிந்தையினோடு அதிவிந்தையதாய் உயிர்
Dhinamum arul uthikka seidhu thamadhu deva sindhaiyodu adhi vindhaiyaaga uyir

மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்
Mainthanaal engalai indha vinodhamaai

Immattum Jeevan Thantha Lyrics Song Chords PPT - பாமாலை: 79 இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை Lyrics in English (Song Meaning)

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த எண்ணமாய்த் தோத்தரிப்போமாக
Let us wholeheartedly praise the Lord who has given life until now

நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்
Who came to save us, gave Himself as a sacrifice, and blessed us with healing and wonders

காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும், கனாவைப் போலேயும் ஒழியும்
Time passes like words, flows like water, and disappears like a dream

வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும், மண்ணின் வாழ் ஒன்றும் நிற்க மாட்டாது
Youth fades away, all virtues decline, and nothing in earthly life remains

கோலப் பதுமைக்கும், நீர்க் குமிழிக்கும், புகைக்குமே கொண்ட உலகத்தில்
In this world that is like a painted doll, a water bubble, and smoke

அண்டபரன் எமைக் கண்டு கருணைகள் விண்டு தயவுடன்
The Almighty sees us and showers mercy and grace upon us

பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்; பரம பாதையைத் தொடர்ந்தோம்
We have crossed many troubles and fears; we continued the heavenly path

வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம், வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
We overcame strong evil, put down harmful desires, and escaped from the schemes of the wicked

கலியென்ற தெல்லாம் விண்டோம், கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
We overcame the age of sin and experienced the Lord’s salvation

காய்ந்த மனதோடு பாய்ந்து விழு கணம் சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்
With a sorrowful heart, we fell and yet were restored and guided in righteousness

சனசேதம் வருவிக்கும் கேடுகளுக்கு முடிவு தந்து நொறுங்கினதைக் கட்டி
He brings an end to destruction and rebuilds what is broken

கன சபையை ஆதரித்து அன்பாய் ஆசீர்வதித்து கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
He supports the holy church, lovingly blesses, and watches over all daily

தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ சிந்தையினோடு அதிவிந்தையதாய் உயிர்
Daily He causes grace to rise, giving life filled with divine wonder and purpose

மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்
Through the Son, He leads us in this wonderful way

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create