இம்மட்டும் என்னை நடத்தியது உங்க கிருபை தானே
நான் நிர்மூலமாகாமல் இருபது உங்க தயவு தானே
எல்லாம் கிருபையே எனக்கு
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
1.என் பாவங்கள் எல்லாம் மண்ணித்தது உங்க கிருபை தானே
நான் சுகமுடன் வாழ்ந்து இருப்பது உங்க தயவு தானே
2.நான் பூமியில் உயிருடன் இருப்பது உங்க கிருபை தானே
நான் அனுதினம் உம்மை துதிப்பது உங்க தயவு தானே
3.உம் புத்திர சுவிகார ஆவியை தந்தது கிருபை தானே
அப்பா என்று உம்மை அழைப்பது சுத்த கிருபை தானே
Immatum ennai nadatheyadhu unga kirubai thanae lyrics songs, Immatum ennai nadatheyadhu unga kirubai thanae song lyrics,Immatum ennai nadatheyadhu unga kirubai thanae Lyrics Song Chords PPT -இம்மட்டும் என்னை நடத்தியது உங்க கிருபை தானே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Sign in to access this feature Sign Up
Immattum ennai nadathiyadhu unga kirubai thaane
Naan nirmoolamaagaamal iruppadhu unga thayavu thaane
Ellaam kirubaiye enakku
Netrum indrum endrum maaraadha kirubaiye
Yesu endra naamam enakku magimaiye
En paavangal ellaam mannithadhu unga kirubai thaane
Naan sugamudan vaazhndhu iruppadhu unga thayavu thaane

Naan boomiyil uyirudan iruppadhu unga kirubai thaane
Naan anudhinam ummai thudhippadhu unga thayavu thaane

Um puththira suveegaara aaviyai thandhadhu kirubai thaane
Appa endru ummai azhaippadhu sutha kirubai thaane

Yesu endra naamam enakku magimaiye.
இம்மட்டும் என்னை நடத்தியது உங்க கிருபை தானே
Immattum ennai nadathiyadhu unga kirubai thaane
நான் நிர்மூலமாகாமல் இருப்பது உங்க தயவு தானே
Naan nirmoolamaagaamal iruppadhu unga thayavu thaane
எல்லாம் கிருபையே எனக்கு
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
Ellaam kirubaiye enakku
Netrum indrum endrum maaraadha kirubaiye
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
Yesu endra naamam enakku magimaiye
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தது உங்க கிருபை தானே
En paavangal ellaam mannithadhu unga kirubai thaane
நான் சுகமுடன் வாழ்ந்து இருப்பது உங்க தயவு தானே
Naan sugamudan vaazhndhu iruppadhu unga thayavu thaane
எல்லாம் கிருபையே எனக்கு
Ellaam kirubaiye enakku
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
Netrum indrum endrum maaraadha kirubaiye
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
Yesu endra naamam enakku magimaiye
நான் பூமியில் உயிருடன் இருப்பது உங்க கிருபை தானே
Naan boomiyil uyirudan iruppadhu unga kirubai thaane
நான் அனுதினம் உம்மை துதிப்பது உங்க தயவு தானே
Naan anudhinam ummai thudhippadhu unga thayavu thaane
எல்லாம் கிருபையே எனக்கு
Ellaam kirubaiye enakku
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
Netrum indrum endrum maaraadha kirubaiye
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
Yesu endra naamam enakku magimaiye
உம் புத்திர சுவிகார ஆவியை தந்தது கிருபை தானே
Um puththira suveegaara aaviyai thandhadhu kirubai thaane
அப்பா என்று உம்மை அழைப்பது சுத்த கிருபை தானே
Appa endru ummai azhaippadhu sutha kirubai thaane
எல்லாம் கிருபையே எனக்கு
Ellaam kirubaiye enakku
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
Netrum indrum endrum maaraadha kirubaiye
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
Yesu endra naamam enakku magimaiye
இம்மட்டும் என்னை நடத்தியது உங்க கிருபை தானே
It is Your grace that has led me this far.
நான் நிர்மூலமாகாமல் இருப்பது உங்க தயவு தானே
It is Your mercy that has kept me from destruction.
எல்லாம் கிருபையே எனக்கு
Everything in my life is by Your grace alone.
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
The same unchanging grace yesterday, today, and forever.
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
The name of Jesus is my glory and honor.
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தது உங்க கிருபை தானே
It is Your grace that forgave all my sins.
நான் சுகமுடன் வாழ்ந்து இருப்பது உங்க தயவு தானே
It is Your mercy that lets me live in peace and health.
எல்லாம் கிருபையே எனக்கு
Everything in my life is by Your grace alone.
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
The same unchanging grace yesterday, today, and forever.
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
The name of Jesus is my glory and honor.
நான் பூமியில் உயிருடன் இருப்பது உங்க கிருபை தானே
It is Your grace that keeps me alive on this earth.
நான் அனுதினம் உம்மை துதிப்பது உங்க தயவு தானே
It is Your mercy that enables me to praise You every day.
எல்லாம் கிருபையே எனக்கு
Everything in my life is by Your grace alone.
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
The same unchanging grace yesterday, today, and forever.
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
The name of Jesus is my glory and honor.
உம் புத்திர சுவிகார ஆவியை தந்தது கிருபை தானே
It is Your grace that gave me the Spirit of adoption.
அப்பா என்று உம்மை அழைப்பது சுத்த கிருபை தானே
It is pure grace that allows me to call You “Abba, Father.”
எல்லாம் கிருபையே எனக்கு
Everything in my life is by Your grace alone.
நேற்றும் இன்றும் என்றும் மாறாத கிருபையே
The same unchanging grace yesterday, today, and forever.
இயேசு என்ற நாமம் எனக்கு மகிமையே
The name of Jesus is my glory and honor.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List