ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை
இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரே
எல்லையிலா அன்ப்பாளே என்னை என்றும் தாங்குவாரே
ஆராதனை...
வேதனையோ சோதனையோ
முற்றிலுமாய் மாற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே...
ஆராதனை...
செங்கடலோ ஏறிகோவோ
பிரிதிடுவார் தகர்த்திடுவார்
இம்மட்டும் நடத்தினாரே...
ஆராதனை...
ஏக்கங்களோ இல்லப்புகளோ
ஆற்றிடுவார் தேற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே...
ஆராதனை...
Immatum Nadathinaarae lyrics songs, Immatum Nadathinaarae song lyrics, Immatum Nadathinaarae Lyrics Song Chords PPT - இம்மட்டும் நடத்தினாரே, Ft. Asborn Sam , Joel Jegan
Sign in to access this feature Sign Up
Aaradhanai aaradhanai appaavukku aaradhanai
Aaradhanai aaradhanai Yesuvukku aaradhanai
Immattum nadathinaare inimeelum nadathuvaare
Ellaiyilla anbaale ennai endrum thaanguvaare
Aaradhanai…
Vedhanaiyo sothanaiyo mutrilumaai maatruvaar
Immattum nadathinaare aaradhanai…
Sengadalo yerigovo pirithiduvaar thagarthiduvaar
Immattum nadathinaare aaradhanai…
Yekkangalo illappugalo aatriduvaar thetriduvaar
Immattum nadathinaare aaradhanai…
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை
Aaradhanai aaradhanai appaavukku aaradhanai
Aaradhanai aaradhanai Yesuvukku aaradhanai
இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரே
எல்லையிலா அன்பாளே என்னை என்றும் தாங்குவாரே
Immattum nadathinaare inimeelum nadathuvaare
Ellaiyillaa anbaale ennai endrum thaanguvaare
வேதனையோ சோதனையோ முற்றிலுமாய் மாற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை
Vedhanaiyo sothanaiyo mutrilumaai maatruvaar
Immattum nadathinaare aaradhanai
செங்கடலோ ஏறிகோவோ பிரித்திடுவார் தகர்த்திடுவார்
இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை
Sengadalo yerigovo pirithiduvaar thagarthiduvaar
Immattum nadathinaare aaradhanai
ஏக்கங்களோ இல்லப்புகளோ ஆற்றிடுவார் தேற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை
Yekkangalo illappugalo aatriduvaar thetriduvaar
Immattum nadathinaare aaradhanai
ஆராதனை ஆராதனை அப்பாவுக்கு ஆராதனை
ஆராதனை ஆராதனை இயேசுவுக்கு ஆராதனை
Worship, worship to the Father above
Worship, worship to Jesus in love
இம்மட்டும் நடத்தினாரே இனிமேலும் நடத்துவாரே
எல்லையிலா அன்பாளே என்னை என்றும் தாங்குவாரே
He has led me till now, He will lead me still
Boundless love sustains me by His will
வேதனையோ சோதனையோ முற்றிலுமாய் மாற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை
Pain or trials, He will turn them around
He has led me till now, worship resounds
செங்கடலோ ஏறிகோவோ பிரித்திடுவார் தகர்த்திடுவார்
இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை
Red seas or mountains, He will divide
He has led me till now, in Him I abide
ஏக்கங்களோ இல்லப்புகளோ ஆற்றிடுவார் தேற்றிடுவார்
இம்மட்டும் நடத்தினாரே ஆராதனை
Longings and losses, He will restore
He has led me till now, forevermore
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List