Inba Kaananukul Yealai Lyrics Song Chords PPT - இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல

1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்

2. பரம சுகங்களின் இனிய ரசம்
பரம ராஜனோடு பானம் செய்வேன்

3. பரம பிதா எந்தன் கண்ணின்று
அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்

4. சத்துரு சேனைகள் அங்கேயில்லை
இயேசுவின் புத்திரர் மாத்திரமே

5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி
சிறப்புடனிலங்கிடும் தேசமது

6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே
மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே!

7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே
சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே

8. பரிசுத்த ஆவியின் பளிங்கு நதி
பள பளென் றொழுகிடும் தேசமது

9. ஜீவ விருட்ச மங் காற்றருகில்
மாதந்தோறும் புதுக் கனி தருமே

10. நவரத்ன நிர்மிதப் பட்டணத்தில்
இராப் பகல் சூரியன் இயேசுதாமே

Inba Kaananukul Yealai lyrics songs, Inba Kaananukul Yealai song lyrics, Inba Kaananukul Yealai Lyrics Song Chords PPT - இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Inba Kaananukul Yealai Lyrics Song Chords PPT - இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல Lyrics in English

1.Inba Kaananukkul Ezhai Sella
Yesuvin Maarbil Naan Aanandhippen

2.Parama Sugangalin Iniya Rasam
Parama Raajanodu Baanam Seiven

3.Parama Pithaa Endhan Kannindru
Azhugaiyin Kanneerai Thudaithiduvaar

4.Saththuru Senaigal Angeyillai
Yesuvin Puthirar Maaththirame

5.Devaattuk Kuttiyin Thiru Manaivi
Sirappudan Ilangidum Desamadhu

6.Kerubeen Seraabeengal Paadidave
Moopparum Saashtaangam Panigiraare

7.Sollukkum Ninaivukkum Ettidaadhe
Sorkkaloga Naattukor Inaiyillaiye

8.Parisutha Aaviyin Palingu Nadhi
Pala Palendru Ozhugidum Desamadhu

9.Jeeva Virutcham Ang Kaatrarugil
Maadhandhorum Pudhu Kani Tharume

10.Navarathna Nirmidha Pattanathil
Iraap Pagal Sooriyan Yesudhaame

Inba Kaananukul Yealai Lyrics Song Chords PPT - இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல Lyrics in English (Tanglish)

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்
Inba Kaananukkul Ezhai Sella
Yesuvin Maarbil Naan Aanandhippen

பரம சுகங்களின் இனிய ரசம்
பரம ராஜனோடு பானம் செய்வேன்
Parama Sugangalin Iniya Rasam
Parama Raajanodu Baanam Seiven

பரம பிதா எந்தன் கண்ணின்று
அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்
Parama Pithaa Endhan Kannindru
Azhugaiyin Kanneerai Thudaithiduvaar

சத்துரு சேனைகள் அங்கேயில்லை
இயேசுவின் புத்திரர் மாத்திரமே
Saththuru Senaigal Angeyillai
Yesuvin Puthirar Maaththirame

தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி
சிறப்புடனிலங்கிடும் தேசமது
Devaattuk Kuttiyin Thiru Manaivi
Sirappudan Ilangidum Desamadhu

கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே
மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே
Kerubeen Seraabeengal Paadidave
Moopparum Saashtaangam Panigiraare

சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே
சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே
Sollukkum Ninaivukkum Ettidaadhe
Sorkkaloga Naattukor Inaiyillaiye

பரிசுத்த ஆவியின் பளிங்கு நதி
பள பளென் றொழுகிடும் தேசமது
Parisutha Aaviyin Palingu Nadhi
Pala Palen Rozhugidum Desamadhu

ஜீவ விருட்ச மங் காற்றருகில்
மாதந்தோறும் புதுக் கனி தருமே
Jeeva Virutcham Ang Kaatrarugil
Maadhandhorum Pudhu Kani Tharume

நவரத்ன நிர்மிதப் பட்டணத்தில்
இராப் பகல் சூரியன் இயேசுதாமே
Navarathna Nirmidha Pattanathil
Iraap Pagal Sooriyan Yesudhaame

Inba Kaananukul Yealai Lyrics Song Chords PPT - இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல Lyrics in English (Song Meaning)

1.இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்
Into the blessed land of joy I shall enter,
In Jesus' loving embrace I will rejoice forever.

2.பரம சுகங்களின் இனிய ரசம்
பரம ராஜனோடு பானம் செய்வேன்
I will taste the sweetness of heavenly pleasures,
And share in fellowship with the Heavenly King.

3.பரம பிதா எந்தன் கண்ணின்று
அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்
The Heavenly Father will look upon me with love,
And wipe away every tear of sorrow.

4.சத்துரு சேனைகள் அங்கேயில்லை
இயேசுவின் புத்திரர் மாத்திரமே
No enemy armies will be found there,
Only the children of Jesus will dwell there.

5.தேவாட்டுக் குட்டியின் திரு மனைவி
சிறப்புடனிலங்கிடும் தேசமது
There shines the Bride of the Lamb,
Glorious and radiant in that holy land.

6.கேரூபீன் சேராபீன்கள் பாடிடவே
மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே
Cherubim and Seraphim sing their praises,
While the elders bow down in worship.

7.சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதே
சொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே
Beyond all words and human thought,
The heavenly kingdom has no equal.

8.பரிசுத்த ஆவியின் பளிங்கு நதி
பள பளென் றொழுகிடும் தேசமது
The crystal river of the Holy Spirit flows,
Shining brightly throughout that land.

9.ஜீவ விருட்ச மங் காற்றருகில்
மாதந்தோறும் புதுக் கனி தருமே
Beside the Tree of Life it grows,
Bearing fresh fruit month after month.

10.நவரத்ன நிர்மிதப் பட்டணத்தில்
இராப் பகல் சூரியன் இயேசுதாமே
In the city built with precious gems,
Jesus Himself is the light by day and night.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create