Inba Nathiye Thentral Song Lyrics Chords PPT - இன்ப நதியே தென்றல் காற்றே

இன்ப நதியே தென்றலே காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே

ஜீவ நதியாய் நீர் வாருமே
தென்றல் காற்றாய் நீர் வாருமே
அக்கினி தழலாய் நீர் வாருமே
வெண்புறாவாய் நீர் வாருமே

வானத்துப் பனியாய் நீர் வாருமே
ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே

ஆனந்த தைலமாய் வாருமே
ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
ஆறுதலாய் நீர் வாருமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Rev.Paul thangia songs, worship songs lyrics, aarathanai devani aarathanai lyric, inba nathiye thentral songs, inba nathiye thentral songs lyrics

Sign in to access this feature Sign Up

Inba Nathiye Thentral Song Lyrics Chords PPT - இன்ப நதியே தென்றல் காற்றே Lyrics in English

Inba nadhiyae thenrale kaatre
Akkini thazhalae venpuraavae

Jeeva nadhiyaai neer vaarumae
Thenral kaatraai neer vaarumae
Akkini thazhalaai neer vaarumae
Venpuraavaai neer vaarumae

Vaanaththu paniyaai neer vaarumae
Gnanathin pirappidamae vaarumae
Siluvai sumandhu thavippavarkku
Ilaipparum nadhiyaai neer vaarumae

Aanandha thailamaai vaarumae
Aarokkiya nadhiyaai neer vaarumae
Nerukkappatta em ullangalil
Aarudhalaai neer vaarumae

Inba Nathiye Thentral Song Lyrics Chords PPT - இன்ப நதியே தென்றல் காற்றே Lyrics in English (Tanglish)

இன்ப நதியே தென்றலே காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே
Inba nadhiyae thenrale kaatre
Akkini thazhalae venpuraavae

ஜீவ நதியாய் நீர் வாருமே
தென்றல் காற்றாய் நீர் வாருமே
Jeeva nadhiyaai neer vaarumae
Thenral kaatraai neer vaarumae

அக்கினி தழலாய் நீர் வாருமே
வெண்புறாவாய் நீர் வாருமே
Akkini thazhalaai neer vaarumae
Venpuraavaai neer vaarumae

வானத்துப் பனியாய் நீர் வாருமே
ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
Vaanaththu paniyaai neer vaarumae
Gnanathin pirappidamae vaarumae

சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே
Siluvai sumandhu thavippavarkku
Ilaipparum nadhiyaai neer vaarumae

ஆனந்த தைலமாய் வாருமே
ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
Aanandha thailamaai vaarumae
Aarokkiya nadhiyaai neer vaarumae

நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
ஆறுதலாய் நீர் வாருமே
Nerukkappatta em ullangalil
Aarudhalaai neer vaarumae

Inba Nathiye Thentral Song Lyrics Chords PPT - இன்ப நதியே தென்றல் காற்றே Lyrics in English (Song Meaning)

இன்ப நதியே தென்றலே காற்றே
அக்கினி தழலே வெண்புறாவே
Inba nadhiyae thenral kaatre, flame of fire and gentle dove
You are the river of joy, the breeze, the fire, and the dove of peace

ஜீவ நதியாய் நீர் வாருமே
தென்றல் காற்றாய் நீர் வாருமே
Jeeva nadhiyaai neer vaarumae, come as a living river
Come as a gentle refreshing wind that gives life

அக்கினி தழலாய் நீர் வாருமே
வெண்புறாவாய் நீர் வாருமே
Come as holy fire, Akkini thazhalaai neer vaarumae
Come as the white dove bringing peace and purity

வானத்துப் பனியாய் நீர் வாருமே
ஞானத்தின் பிறப்பிடமே வாருமே
Come as heavenly dew from above
Come as the source and fountain of wisdom

சிலுவை சுமந்து தவிப்பவர்க்கு
இளைப்பாறும் நதியாய் நீர் வாருமே
For those carrying the cross and suffering
Be the river of rest and comfort for them

ஆனந்த தைலமாய் வாருமே
ஆரோக்கிய நதியாய் நீர் வாருமே
Come as oil of joy and gladness
Come as a river of healing and health

நெருக்கப்பட்ட எம் உள்ளங்களில்
ஆறுதலாய் நீர் வாருமே
In our hearts that are pressed and troubled
Come as comfort and peace within us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create