India Desam Avarkkaai Lyrics Song Chords PPT - இந்திய தேசம் அவர்க்காய் மாற

இந்திய தேசம் அவர்க்காய் மாற
ஒன்றாய் வேண்டிடுவோம்
நாமெல்லாரும் ஒன்றாய் எழும்பி
அவர் பணி செய்திடுவோம்

இந்திய நம் யேசுவுக்காய் – 4

1. திறப்பிலே நின்று சுவரை அடைப்பது
நாம் தான் அது நாம் தான்
ஜாமம் காத்து வெற்றியும் காண்பது
நாம் தான் அது நாம் தான்

பாரதம் நம் பாரதம்
இயேசுவை அரியணுமே
திறப்பிலே நின்றிடுவோம் – நாம் (2)

2. அழிந்திடும் மனிதரை களஞ்சியம் சேர்ப்பது
நாம் தான் அது நாம் தான்
எதிரியின் சக்தியை வேரோடு அழிப்பது
நாம் தான் அது நாம் தான்

India Desam Avarkkaai , India Desam Avarkkaai lyrics songs, India Desam Avarkkaai song lyrics, India Desam Avarkkaai Lyrics Song Chords PPT -இந்திய தேசம் அவர்க்காய் மாற , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

India Desam Avarkkaai Lyrics Song Chords PPT - இந்திய தேசம் அவர்க்காய் மாற Lyrics in English

Indhiya Desam Avarkkaai Maara
Ondraai Vendiduvoam
Naamellaaarum Ondraai Ezhumbi
Avar Pani Seidhiduvoam

Indhiya Nam Yesuvukkaai
Indhiya Nam Yesuvukkaai

Indhiya Nam Yesuvukkaai
Indhiya Nam Yesuvukkaai

Thirappilae Nindru Suvarai Adaippadhu
Naam Thaan Adhu Naam Thaan
Jaamam Kaaththu Vettriyum Kaanbadhu
Naam Thaan Adhu Naam Thaan

Bharatham Nam Bharatham
Yesuvai Ariyanumae
Thirappilae Nindriduvoam – Naam
Thirappilae Nindriduvoam – Naam

Azhindhidum Manidharai Kalanjiyam Serppadhu
Naam Thaan Adhu Naam Thaan
Edhiriyin Sakthiyai Verodu Azhippadhu
Naam Thaan Adhu Naam Thaan

India Desam Avarkkaai Lyrics Song Chords PPT - இந்திய தேசம் அவர்க்காய் மாற Lyrics in English (Tanglish)

இந்திய தேசம் அவர்க்காய் மாற
ஒன்றாய் வேண்டிடுவோம்
Indhiya Desam Avarkkaai Maara
Ondraai Vendiduvoam

நாமெல்லாரும் ஒன்றாய் எழும்பி
அவர் பணி செய்திடுவோம்
Naamellaaarum Ondraai Ezhumbi
Avar Pani Seidhiduvoam

இந்திய நம் யேசுவுக்காய்
இந்திய நம் யேசுவுக்காய்
Indhiya Nam Yesuvukkaai
Indhiya Nam Yesuvukkaai

இந்திய நம் யேசுவுக்காய்
இந்திய நம் யேசுவுக்காய்
Indhiya Nam Yesuvukkaai
Indhiya Nam Yesuvukkaai

திறப்பிலே நின்று சுவரை அடைப்பது
நாம் தான் அது நாம் தான்
Thirappilae Nindru Suvarai Adaippadhu
Naam Thaan Adhu Naam Thaan

ஜாமம் காத்து வெற்றியும் காண்பது
நாம் தான் அது நாம் தான்
Jaamam Kaaththu Vettriyum Kaanbadhu
Naam Thaan Adhu Naam Thaan

பாரதம் நம் பாரதம்
இயேசுவை அரியணுமே
Bharatham Nam Bharatham
Yesuvai Ariyanumae

திறப்பிலே நின்றிடுவோம் – நாம்
திறப்பிலே நின்றிடுவோம் – நாம்
Thirappilae Nindriduvoam – Naam
Thirappilae Nindriduvoam – Naam

அழிந்திடும் மனிதரை களஞ்சியம் சேர்ப்பது
நாம் தான் அது நாம் தான்
Azhindhidum Manidharai Kalanjiyam Serppadhu
Naam Thaan Adhu Naam Thaan

எதிரியின் சக்தியை வேரோடு அழிப்பது
நாம் தான் அது நாம் தான்
Edhiriyin Sakthiyai Verodu Azhippadhu
Naam Thaan Adhu Naam Thaan

India Desam Avarkkaai Lyrics Song Chords PPT - இந்திய தேசம் அவர்க்காய் மாற Lyrics in English (Song Meaning)

இந்திய தேசம் அவர்க்காய் மாற
ஒன்றாய் வேண்டிடுவோம்
Let India be transformed for Him
Let us pray together

நாமெல்லாரும் ஒன்றாய் எழும்பி
அவர் பணி செய்திடுவோம்
Let us all rise together
And do His work

இந்திய நம் யேசுவுக்காய்
இந்திய நம் யேசுவுக்காய்
India for our Jesus
India for our Jesus

இந்திய நம் யேசுவுக்காய்
இந்திய நம் யேசுவுக்காய்
India for our Jesus
India for our Jesus

திறப்பிலே நின்று சுவரை அடைப்பது
நாம் தான் அது நாம் தான்
Standing in the gap and building the wall
It is us, yes it is us

ஜாமம் காத்து வெற்றியும் காண்பது
நாம் தான் அது நாம் தான்
Keeping watch and seeing victory
It is us, yes it is us

பாரதம் நம் பாரதம்
இயேசுவை அரியணுமே
India, our India
Let Jesus reign

திறப்பிலே நின்றிடுவோம் – நாம்
திறப்பிலே நின்றிடுவோம் – நாம்
Let us stand in the gap
Yes, let us stand

அழிந்திடும் மனிதரை களஞ்சியம் சேர்ப்பது
நாம் தான் அது நாம் தான்
Gathering the perishing into the storehouse
It is us, yes it is us

எதிரியின் சக்தியை வேரோடு அழிப்பது
நாம் தான் அது நாம் தான்
Destroying the enemy’s power from the root
It is us, yes it is us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create