Indiavai Neesippom Lyrics Song Chords PPT - இந்தியாவை நேசிப்போம்

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் (2)
Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் (2)

1. வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம் !
உருவாக்குவோம் !!
வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம் (2)
சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம்
சிறந்ததொரு தேசமாக உயர செய்யுவோம்

Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் (2)

2. அன்பு கொண்ட மானிடராய் வாழ்ந்து காட்டுவோம்௧
வாழ்ந்து காட்டுவோம் !!
அமைதியின் சோலையாக நாம் மாற்றம் காணுவோம் (2)
தீயவரை நல்வழியில் வாழ சேகுவோம்
தூய்மையான நாடு என்று நாம் கனவு காணுவோம்

Jesus Loves India So We Love India (2)
We Love India So We Love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் (2)

Indiavai Neesippom lyrics songs, Indiavai Neesippom song lyrics, Indiavai Neesippom Lyrics Song Chords PPT - இந்தியாவை நேசிப்போம்

Sign in to access this feature Sign Up

Indiavai Neesippom Lyrics Song Chords PPT - இந்தியாவை நேசிப்போம் Lyrics in English

Indiavai nesippom
Idhayam thottu solluvom
Imayam mudhal Kumari varai
Yesu naamam uyarnthiduvom (2)

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

Valam niraindha Bharathathai naam uruvaakkuvom
Varatchiyai varumai thanai ozhithu kattuvom
We will build a prosperous India
And remove drought and poverty

Sigaram thodum saadhanai seithu kaattuvom
Siranthathoru desamaaga uyara seivom
We will achieve great heights and show success
And lift this nation as a great country

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

Indiavai nesippom
Idhayam thottu solluvom
Imayam mudhal Kumari varai
Yesu naamam uyarnthiduvom (2)

Anbu konda maanidaraai vaazhndhu kaattuvom
Amaithiyin solaiyaaga naam maatram kaanuvom
We will live as people filled with love
And become a garden of peace

Theeyavarai nal vazhiyil vaazha seivom
Thooymaiyaana naadu endru naam kanavu kaanuvom
We will guide the wrong into good path
And dream of a pure nation

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

Indiavai nesippom
Idhayam thottu solluvom
Imayam mudhal Kumari varai
Yesu naamam uyarnthiduvom (2)

Indiavai Neesippom Lyrics Song Chords PPT - இந்தியாவை நேசிப்போம் Lyrics in English (Tanglish)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
Imayam mudhal Kumari varai
Yesu naamam uyarnthiduvom (2)

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம்
வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம்
We will build a prosperous India
And remove poverty and drought from the land

சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம்
சிறந்ததொரு தேசமாக உயரச் செய்வோம்
We will achieve great heights and victories
And make this nation a glorious land

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
Imayam mudhal Kumari varai
Yesu naamam uyarnthiduvom (2)

அன்பு கொண்ட மானிடராய் வாழ்ந்து காட்டுவோம்
அமைதியின் சோலையாக நாம் மாற்றம் காணுவோம்
We will live as people filled with love
And transform into a garden of peace

தீயவரை நல்வழியில் வாழச் செய்வோம்
தூய்மையான நாடு என்று நாம் கனவு காணுவோம்
We will guide the wrong into good ways
And dream of a pure and holy nation

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
Imayam mudhal Kumari varai
Yesu naamam uyarnthiduvom (2)

Indiavai Neesippom Lyrics Song Chords PPT - இந்தியாவை நேசிப்போம் Lyrics in English (Song Meaning)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
We love India with all our hearts
We declare it from the depth of our hearts

இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் (2)
From the Himalayas to Kanyakumari
Let the name of Jesus be exalted (2)

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

வளம் நிறைந்த பாரதத்தை நாம் உருவாக்குவோம்
வறட்சியை வருமைதனை ஒழித்துக்கட்டுவோம்
We will build a prosperous India
And remove drought and poverty

சிகரம் தொடும் சாதனைகள் செய்து காட்டுவோம்
சிறந்ததொரு தேசமாக உயரச் செய்வோம்
We will achieve great accomplishments
And lift this nation as a great country

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
We love India with all our hearts
We declare it from the depth of our hearts

இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் (2)
From the Himalayas to Kanyakumari
Let the name of Jesus be exalted (2)

அன்பு கொண்ட மானிடராய் வாழ்ந்து காட்டுவோம்
அமைதியின் சோலையாக நாம் மாற்றம் காணுவோம்
We will live as people filled with love
And become a garden of peace

தீயவரை நல்வழியில் வாழச் செய்வோம்
தூய்மையான நாடு என்று நாம் கனவு காணுவோம்
We will guide the wrong into the right path
And dream of a pure nation

Jesus loves India so we love India (2)
We love India so we love India (2)

இந்தியாவை நேசிப்போம்
இதயம் தொட்டு சொல்லுவோம்
We love India with all our hearts
We declare it from the depth of our hearts

இமயம் முதல் குமரிவரை
இயேசு நாமம் உயர்ந்திடுவோம் (2)
From the Himalayas to Kanyakumari
Let the name of Jesus be exalted (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create