இந்தியாவில் இயேசு நாமம்
இன்றே கூற வேண்டும்
இந்தியரை பரலோகத்தில்
பாக்கியவான்களாய் மாற்றும் -2
எலியாக்கள் எழும்ப வேண்டும்
எலிசாக்கள் எழும்ப வேண்டும் -2
கர்த்தரின் வல்ல நாமம்
உயர்த்தியாக வேண்டும் -2
அக்கினி இறங்க வேண்டும்
அற்புதம் விளங்க வேண்டும்
கர்த்தரே தெய்வம் என்று
ஜாதிகள் முழங்க வேண்டும் -2
தேசத்தின் ஜனங்கள் காக்க
திறப்பின் வாயில் நிற்க
தேவன் தேடும் மனிதன்
நாம் தான் இன்றே படைப்போம் -2
Indiavil yesu namam, Indiavil yesu namam lyrics songs, Indiavil yesu namam song lyrics, Indiavil yesu namam Lyrics Song Chords PPT -இந்தியாவில் இயேசு நாமம் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Indhiyavil yesu naamam indre koora vendum
Indhiyarai paralogathil baakkiyavaanagalaai maatrum
Eliyaakkal ezhumba vendum elisaakkal ezhumba vendum
Kartharin valla naamam uyarthiyaaga vendum
Akkini iranga vendum arpudham vilanga vendum
Karthare dheivam endru jaathigal mulanga vendum
Desathin janangal kaakka thirappin vaayil nirka
Dhevan thedum manidhan naam thaan indre padaippom
இந்தியாவில் இயேசு நாமம் இன்றே கூற வேண்டும் இந்தியரை பரலோகத்தில் பாக்கியவான்களாய் மாற்றும்
Indhiyavil yesu naamam indre koora vendum indhiyarai paralogathil baakkiyavaanagalaai maatrum
எலியாக்கள் எழும்ப வேண்டும் எலிசாக்கள் எழும்ப வேண்டும் கர்த்தரின் வல்ல நாமம் உயர்த்தியாக வேண்டும்
Eliyaakkal ezhumba vendum elisaakkal ezhumba vendum kartharin valla naamam uyarthiyaaga vendum
அக்கினி இறங்க வேண்டும் அற்புதம் விளங்க வேண்டும் கர்த்தரே தெய்வம் என்று ஜாதிகள் முழங்க வேண்டும்
Akkini iranga vendum arpudham vilanga vendum karthare dheivam endru jaathigal mulanga vendum
தேசத்தின் ஜனங்கள் காக்க திறப்பின் வாயில் நிற்க தேவன் தேடும் மனிதன் நாம் தான் இன்றே படைப்போம்
Desathin janangal kaakka thirappin vaayil nirka dhevan thedum manidhan naam thaan indre padaippom
1.இந்தியாவில் இயேசு நாமம் இன்றே கூற வேண்டும்
Jesus name must be proclaimed in India today
2.இந்தியரை பரலோகத்தில் பாக்கியவான்களாய் மாற்றும்
To make Indians blessed in the kingdom of heaven
3.எலியாக்கள் எழும்ப வேண்டும் எலிசாக்கள் எழும்ப வேண்டும்
Elijahs must rise and Elishas must rise
4.கர்த்தரின் வல்ல நாமம் உயர்த்தியாக வேண்டும்
The mighty name of the Lord must be lifted high
5.அக்கினி இறங்க வேண்டும் அற்புதம் விளங்க வேண்டும்
Fire must fall and miracles must be revealed
6.கர்த்தரே தெய்வம் என்று ஜாதிகள் முழங்க வேண்டும்
All nations must proclaim that the Lord is God
7.தேசத்தின் ஜனங்கள் காக்க திறப்பின் வாயில் நிற்க
To stand in the gap and protect the people of the land
8.தேவன் தேடும் மனிதன் நாம் தான் இன்றே படைப்போம்
We will become the people God is searching for today
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List