Indiyavin Eallai Eangum Lyrics Song Chords PPT - இந்தியாவின் எல்லையெங்கும்

இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசுவை சொல்ல வேண்டும்.
அவரை உயர்த்த வேண்டும் எழும்புவோம்
ஹே ஹே தாராறீ றாஹே

1. சபைகளே எழும்பிடுவோம்
ஒன்றுக் கூடி ஜெபித்திடுவோம்
சிங்கங்களைக் கீழிந்திடுவோம்
சீரும் பாம்பை மிதித்திடுவோம்

2. வாலிபரே எழும்பிடுவோம்
சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
சேனையாக புறப்படுவோம்
இயேசுவுக்காய் கடர்விடுவோம்

3. தேவனுக்காய் எழும்பிடுவோம்
நம் ஜீவனையேக் கொடுத்திடுவோம்
மலைகளைப் பெயர்த்திடுவோம்
சிலுவைக் கொடி உயர்த்திடுவோம்

ஹே ஹே தாராறீ றாஹே

Indiyavin Eallai Eangum, Indiyavin Eallai Eangum lyrics songs, Indiyavin Eallai Eangum song lyrics, Indiyavin Eallai Eangum Lyrics Song Chords PPT -இந்தியாவின் எல்லையெங்கும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Indiyavin Eallai Eangum Lyrics Song Chords PPT - இந்தியாவின் எல்லையெங்கும் Lyrics in English

Indiyavin ellaiyengum
Yesuvai solla vendum
Avarai uyarththa vendum ezhumpuvom
He he tharaaree rahe

SabaigaLe ezhumpiduvom
Ondru koodi jepithiduvom
Singangalai keezhindiduvom
Seerum paampai midthiduvom

Vaalibare ezhumpiduvom
Saatchigalai vaazhnthiduvom
Senaiyaaga purappaduvom
Yesuvukkai kadarviduvom

Devanukkai ezhumpiduvom
Nam jeevanaiyek koduththiduvom
Malaigalai peyarththiduvom
Siluvai kodi uyarththiduvom

He he tharaaree rahe

Indiyavin Eallai Eangum Lyrics Song Chords PPT - இந்தியாவின் எல்லையெங்கும் Lyrics in English (Tanglish)

இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசுவை சொல்ல வேண்டும்
Indiyavin ellaiyengum
Yesuvai solla vendum

அவரை உயர்த்த வேண்டும் எழும்புவோம்
ஹே ஹே தாராறீ றாஹே
Avarai uyarththa vendum ezhumpuvom
He he tharaaree rahe

1. சபைகளே எழும்பிடுவோம்
ஒன்றுக் கூடி ஜெபித்திடுவோம்
SabaigaLe ezhumpiduvom
Ondru koodi jepithiduvom

சிங்கங்களைக் கீழிந்திடுவோம்
சீரும் பாம்பை மிதித்திடுவோம்
Singangalai keezhindiduvom
Seerum paampai midthiduvom

2. வாலிபரே எழும்பிடுவோம்
சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
Vaalibare ezhumpiduvom
Saatchigalai vaazhnthiduvom

சேனையாக புறப்படுவோம்
இயேசுவுக்காய் கடர்விடுவோம்
Senaiyaaga purappaduvom
Yesuvukkai kadarviduvom

3. தேவனுக்காய் எழும்பிடுவோம்
நம் ஜீவனையேக் கொடுத்திடுவோம்
Devanukkai ezhumpiduvom
Nam jeevanaiyek koduththiduvom

மலைகளைப் பெயர்த்திடுவோம்
சிலுவைக் கொடி உயர்த்திடுவோம்
Malaigalai peyarththiduvom
Siluvai kodi uyarththiduvom

ஹே ஹே தாராறீ றாஹே
He he tharaaree rahe

Indiyavin Eallai Eangum Lyrics Song Chords PPT - இந்தியாவின் எல்லையெங்கும் Lyrics in English (Song Meaning)

இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசுவை சொல்ல வேண்டும்
Across all the borders of India
We must proclaim Jesus

அவரை உயர்த்த வேண்டும் எழும்புவோம்
ஹே ஹே தாராறீ றாஹே
We will lift Him high and rise
He he tharaaree rahe

1. சபைகளே எழும்பிடுவோம்
ஒன்றுக் கூடி ஜெபித்திடுவோம்
Churches, let us rise together
And pray united in His name

சிங்கங்களைக் கீழிந்திடுவோம்
சீரும் பாம்பை மிதித்திடுவோம்
We will tame the lions
And trample the serpent

2. வாலிபரே எழும்பிடுவோம்
சாட்சிகளாய் வாழ்ந்திடுவோம்
Youth, arise and shine
Live as faithful witnesses

சேனையாக புறப்படுவோம்
இயேசுவுக்காய் கடர்விடுவோம்
We will march as an army
And fight for Jesus’ cause

3. தேவனுக்காய் எழும்பிடுவோம்
நம் ஜீவனையேக் கொடுத்திடுவோம்
For God we will rise
Offering our very lives

மலைகளைப் பெயர்த்திடுவோம்
சிலுவைக் கொடி உயர்த்திடுவோம்
We will move the mountains
And raise the cross high

ஹே ஹே தாராறீ றாஹே
He he tharaaree rahe

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create