இன்று பிறந்த பாலனை என்றும்
உன்னில் வை- நன்றி சொல்லி பாடியே
பிறப்பில் மகிழ்ந்திடு
அன்பே அவரின் பிறப்பின் அடையாளம்
1. வானில் தோன்றிய நட்சத்திரம் வழியைக் காட்டியது
வானில் தூதர் தேவனின் பிறப்பில் வாழ்த்துப் பாடினார்
இது அதிசய பாலகனோ இல்லை தேவனின் மைந்தனோ
அவர் தினம் நாம் போற்றி பாடிட தகுந்தவர்
2. நீலக் கடலும் உந்தன் பிறப்பில் பொங்கியே மகிழந்தது
பாரும் எல்லாம் உந்தன் எண்ணியே துதிக்குது
கந்தை கோலமதே உம் தாழ்மையின் அடையாளம்
அவர் வளம் நாம் காண நமக்காய் பிறந்தார்
Indru Pirantha Paalani. lyrics songs, Indru Pirantha Paalani. song lyrics, Indru Pirantha Paalani. Lyrics Song Chords PPT - இன்று பிறந்த பாலனை என்றும்
Sign in to access this feature Sign Up
Indru pirandha paalanai endrum
Unnil vai – nandri solli paadiyē
Pirappil magizhndhidu
Anbē avarin pirappin adaiyaalam
Vaanil thondriya natchaththiram vazhiyai kaattiyadhu
Vaanil thoothar Devanin pirappil vaazhththu paadinaar
Idhu adhisaya paalaganō illai Devanin maindhanō
Avar dhinam naam potri paadida thagundhavar
Neela kadalum undhan pirappil pongiyē magizhndhadhu
Paarum ellaam undhan enniyē thudhikkudhu
Kandhai kolamadhē um thaazhmaiyin adaiyaalam
Avar valam naam kaana namakkaai pirandhaar
இன்று பிறந்த பாலனை என்றும்
உன்னில் வை – நன்றி சொல்லி பாடியே
பிறப்பில் மகிழ்ந்திடு
அன்பே அவரின் பிறப்பின் அடையாளம்
Indru pirandha paalanai endrum
Unnil vai – nandri solli paadiye
Pirappil magizhndhidu
Anbe avarin pirappin adaiyaalam
வானில் தோன்றிய நட்சத்திரம் வழியைக் காட்டியது
வானில் தூதர் தேவனின் பிறப்பில் வாழ்த்துப் பாடினார்
இது அதிசய பாலகனோ இல்லை தேவனின் மைந்தனோ
அவர் தினம் நாம் போற்றி பாடிட தகுந்தவர்
Vaanil thondriya natchathiram vazhiyai kaattiyadhu
Vaanil thoothar Devanin pirappil vaazhthu paadinaar
Idhu adhisaya paalaganO illai Devanin maindhanO
Avar dhinam naam potri paadida thagundhavar
நீலக் கடலும் உந்தன் பிறப்பில் பொங்கியே மகிழ்ந்தது
பாரும் எல்லாம் உந்தன் எண்ணியே துதிக்குது
கந்தை கோலமதே உம் தாழ்மையின் அடையாளம்
அவர் வளம் நாம் காண நமக்காய் பிறந்தார்
Neela kadalum unthan pirappil pongiye magizhndhadhu
Paarum ellaam unthan enniye thudhikkudhu
Kandhai kolamadhe um thaazhmaiyin adaiyaalam
Avar valam naam kaana namakkaai pirandhaar
இன்று பிறந்த பாலனை என்றும்
உன்னில் வை – நன்றி சொல்லி பாடியே
பிறப்பில் மகிழ்ந்திடு
அன்பே அவரின் பிறப்பின் அடையாளம்
Cherish forever the Child who is born today.
Keep Him in your heart, sing with thanksgiving,
rejoice in His birth;
for love is the true sign of His coming.
வானில் தோன்றிய நட்சத்திரம் வழியைக் காட்டியது
வானில் தூதர் தேவனின் பிறப்பில் வாழ்த்துப் பாடினார்
இது அதிசய பாலகனோ இல்லை தேவனின் மைந்தனோ
அவர் தினம் நாம் போற்றி பாடிட தகுந்தவர்
A star appeared in the heavens to show the way,
and angels sang in celebration of God’s birth.
Is He a wondrous child, or the very Son of God?
He is worthy of our praise every single day.
நீலக் கடலும் உந்தன் பிறப்பில் பொங்கியே மகிழ்ந்தது
பாரும் எல்லாம் உந்தன் எண்ணியே துதிக்குது
கந்தை கோலமதே உம் தாழ்மையின் அடையாளம்
அவர் வளம் நாம் காண நமக்காய் பிறந்தார்
Even the blue seas rejoiced at Your birth,
and all the earth praises You in awe.
The manger form reveals Your humility;
You were born for us, that we may receive Your riches.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List