Indrum Endrum Maaridaatha Lyrics Song Chords PPT - இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே

இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே
ஜீவனீந்தீரல்லோ அன்பினால்
திவ்ய வாக்குத்தத்தம் தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

இயேசுவே என்னை நீர் ஆசீர்வதியும்
சௌக்யமீந்திடும் நான் நம்பி வந்தேனே

அன்பினால் சகேயுவை அழைத்துமே
அன்று இரட்சிப்பளித்திட்டீரே
இன்று யான் பெறவே உம் மாறிடா சந்தோஷமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே
தேகமதில் காயமேற்றீரே
என்னை சுகமாக்க நின் வன் கரத்தை நீட்டியே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

வாவென்று அழைத்த வல்ல சத்தமே
லாசரை உயிர்ப்பித்ததுவே
என்னை உயிர்ப்பிக்க அவ்வல்ல வாக்குரைத்துமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே

யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
யாருண்டு இப்பாரில் உம்மைப்போல்
உம் மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட
நின் கிருபையாலே பூரணனாக்கிடும்

Indrum Endrum Maaridaatha lyrics songs, Indrum Endrum Maaridaatha song lyrics, Indrum Endrum Maaridaatha Lyrics Song Chords PPT - இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Indrum Endrum Maaridaatha Lyrics Song Chords PPT - இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே Lyrics in English

Indrum endrum maaridaatha yesuve
Jeevan eendheerallo anbinaal
Divya vaakkuthatham thandhemmai sthirapaduthi
Nin kirubaiyaale niraithiduveere

Yesuve ennai neer aasirvadhiyum
Sowkiyam eendhidum naan nambi vandhene

Anbinaal sakeeyuvai azaiththume
Andru ratchippaliththitteere
Indru yaan perave um maaridaa santhoshame
Nin kirubaiyaale niraithiduveere

Rogigalin yetra nalla vaithiyare
Thegamadhil kaayamaetreere
Ennai sugamaakka nin van karathai neettiye
Nin kirubaiyaale niraithiduveere

Vaa vendru azaiththa valla saththame
Laasarai uyirppiththadhuve
Ennai uyirppikka avvalla vaakkuraiththume
Nin kirubaiyaale niraithiduveere

Yaavum enakkaai mudiththa yesuve
Yaarundu ippaaril ummaipol
Um magimai saayal imman sareeram petrida
Nin kirubaiyaale poorananakkidum

Indrum Endrum Maaridaatha Lyrics Song Chords PPT - இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே Lyrics in English (Tanglish)

இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே
ஜீவனீந்தீரல்லோ அன்பினால்
Indrum endrum maaridaatha yesuve
Jeevan eendheerallo anbinaal

திவ்ய வாக்குத்தத்தம் தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
Divya vaakkuthatham thandhemmai sthirapaduthi
Nin kirubaiyaale niraithiduveere

இயேசுவே என்னை நீர் ஆசீர்வதியும்
சௌக்யமீந்திடும் நான் நம்பி வந்தேனே
Yesuve ennai neer aasirvadhiyum
Sowkiyam eendhidum naan nambi vandhene

அன்பினால் சகேயுவை அழைத்துமே
அன்று இரட்சிப்பளித்திட்டீரே
Anbinaal sakeeyuvai azaiththume
Andru ratchippaliththitteere

இன்று யான் பெறவே உம் மாறிடா சந்தோஷமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
Indru yaan perave um maaridaa santhoshame
Nin kirubaiyaale niraithiduveere

ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே
தேகமதில் காயமேற்றீரே
Rogigalin yetra nalla vaithiyare
Thegamadhil kaayamaetreere

என்னை சுகமாக்க நின் வன் கரத்தை நீட்டியே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
Ennai sugamaakka nin van karathai neettiye
Nin kirubaiyaale niraithiduveere

வாவென்று அழைத்த வல்ல சத்தமே
லாசரை உயிர்ப்பித்ததுவே
Vaa vendru azaiththa valla saththame
Laasarai uyirppiththadhuve

என்னை உயிர்ப்பிக்க அவ்வல்ல வாக்குரைத்துமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
Ennai uyirppikka avvalla vaakkuraiththume
Nin kirubaiyaale niraithiduveere

யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
யாருண்டு இப்பாரில் உம்மைப்போல்
Yaavum enakkaai mudiththa yesuve
Yaarundu ippaaril ummaipol

உம் மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட
நின் கிருபையாலே பூரணனாக்கிடும்
Um magimai saayal imman sareeram petrida
Nin kirubaiyaale poorananakkidum

Indrum Endrum Maaridaatha Lyrics Song Chords PPT - இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே Lyrics in English (Song Meaning)

இன்றும் என்றும் மாறிடாத இயேசுவே
ஜீவனீந்தீரல்லோ அன்பினால்
O Jesus who never changes, today and forever
You gave Your life out of love

திவ்ய வாக்குத்தத்தம் தந்தெம்மை ஸ்திரப்படுத்தி
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
You gave divine promises and made us firm
Fill us with Your grace

இயேசுவே என்னை நீர் ஆசீர்வதியும்
சௌக்யமீந்திடும் நான் நம்பி வந்தேனே
Jesus, please bless me
I came trusting You for healing

அன்பினால் சகேயுவை அழைத்துமே
அன்று இரட்சிப்பளித்திட்டீரே
With love You called Zacchaeus
And gave him salvation that day

இன்று யான் பெறவே உம் மாறிடா சந்தோஷமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
Today let me receive Your unchanging joy
Fill me with Your grace

ரோகிகளின் ஏற்ற நல்ல வைத்தியரே
தேகமதில் காயமேற்றீரே
You are the great physician of the sick
You bore wounds in Your body

என்னை சுகமாக்க நின் வன் கரத்தை நீட்டியே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
Stretch out Your mighty hand to heal me
Fill me with Your grace

வாவென்று அழைத்த வல்ல சத்தமே
லாசரை உயிர்ப்பித்ததுவே
Your powerful voice that called “Come out”
Raised Lazarus from the dead

என்னை உயிர்ப்பிக்க அவ்வல்ல வாக்குரைத்துமே
நின் கிருபையாலே நிறைத்திடுவீரே
Speak that powerful word to give me life
Fill me with Your grace

யாவுமெனக்காய் முடித்த இயேசுவே
யாருண்டு இப்பாரில் உம்மைப்போல்
Jesus who finished everything for me
Who is there on earth like You

உம் மகிமை சாயல் இம்மண் சரீரம் பெற்றிட
நின் கிருபையாலே பூரணனாக்கிடும்
Let this earthly body receive Your glorious image
Make me perfect by Your grace.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create