Ini Naanum Vaalthiduven Umakkagave Lyrics Song Chords PPT - இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே

இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
நீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே
எத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்
குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில்

ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன்
செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்
உருவாக்க உம்மைப் போல எவருமில்லை
குயவனின் யோசனைக்கு அளவே இல்லை

விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்
தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர் உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்
உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர்

Ini Naanum Vaalthiduven Umakkagave lyrics songs, Ini Naanum Vaalthiduven Umakkagave song lyrics, Ini Naanum Vaalthiduven Umakkagave Lyrics Song Chords PPT - இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ini Naanum Vaalthiduven Umakkagave Lyrics Song Chords PPT - இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே Lyrics in English

Ini naanum vaazhnthiduven umakkaagave
Neer seitha nanmai solli thudhithidave

Eththanai nanmai seithir en vaazhkaiyil
Kurai ondrum vaikkavillai um padaippil

Ondrum illaadhirundhen oozhiyam vaithirundhen
Seivathariyaadhirundhen ellam neer katruth thandheer

Uruvaakka ummaip pola evarum illai
Kuyavanin yosanaiyukku alave illai

Virumbinor veruththa pothum aadharavaai neer nindrir
Tholviyil nindra pothum belan thandhu azhaiththu sendrir

Unnathathil ummodu uyarththi vaithir
Ummodu amarnthirukka anumathithir

Ini Naanum Vaalthiduven Umakkagave Lyrics Song Chords PPT - இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே Lyrics in English (Tanglish)

இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
நீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே
Ini naanum vaazhnthiduven umakkaagave
Neer seitha nanmai solli thudhithidave

எத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்
குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில்
Eththanai nanmai seithir en vaazhkaiyil
Kurai ondrum vaikkavillai um padaippil

ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன்
செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்
Ondrum illaadhirundhen oozhiyam vaithirundhen
Seivathariyaadhirundhen ellam neer katruth thandheer

உருவாக்க உம்மைப் போல எவருமில்லை
குயவனின் யோசனைக்கு அளவே இல்லை
Uruvaakka ummaip pola evarum illai
Kuyavanin yosanaiyukku alave illai

விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்
தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர்
Virumbinor veruththa pothum aadharavaai neer nindrir
Tholviyil nindra pothum belan thandhu azhaiththu sendrir

உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்
உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர்
Unnathathil ummodu uyarththi vaithir
Ummodu amarnthirukka anumathithir

Ini Naanum Vaalthiduven Umakkagave Lyrics Song Chords PPT - இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே Lyrics in English (Song Meaning)

இனி நானும் வாழ்ந்திடுவேன் உமக்காகவே
நீர் செய்த நன்மை சொல்லி துதித்திடவே
Now I will live for You alone
I will praise You for all You’ve done

எத்தனை நன்மை செய்தீர் என் வாழ்க்கையில்
குறை ஒன்றும் வைக்கவில்லை உம் படைப்பில்
How many good things You have done in my life
You left nothing lacking in Your creation

ஒன்றுமில்லாதிருந்தேன் ஊழியம் வைத்திருந்தேன்
செய்வதரியாதிருந்தேன் எல்லாம் நீர் கற்றுத் தந்தீர்
I was nothing, yet You gave me a ministry
I knew nothing, but You taught me everything

உருவாக்க உம்மைப் போல எவருமில்லை
குயவனின் யோசனைக்கு அளவே இல்லை
There is none like You who creates
The potter’s thoughts have no limits

விரும்பினோர் வெறுத்த போதும் ஆதரவாய் நீர் நின்றீர்
தோல்வியில் நின்ற போதும் பெலன் தந்து அழைத்து சென்றீர்
When others rejected me, You stood as my support
In failure, You gave strength and led me forward

உன்னதத்தில் உம்மோடு உயர்த்தி வைத்தீர்
உம்மோடு அமர்ந்திருக்க அனுமதித்தீர்
You lifted me up to the heights with You
You allowed me to sit with You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create