Iniyavare Um Naamam Lyrics Song Chords PPT - இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன்

இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன்
என்றென்றுமாய் உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன் - 2
அன்பே என் இயேசு அன்பே என் இயேசு
ஆனந்தம் பொங்கிடுதே
பரீசுத்த ராஜா (2) ஆளுகை செய்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா (4)

1. மனுஷரின் பாவங்கள் போக்கிட மண் மீது பிறந்தீரே (2)
கிருபையினாலே உம் இரத்தம் சிந்தி
பரிசுத்த வாழ்வை வாழச்சொல்லி (2)
ஆசீர்வதித்தீரே என்னை ஆசீர்வதித்தீரே

2. பரம எருசலேமே உன்னை சேர்ந்திட ஏங்கிடுவேன்
இ பரமபிதா என்னை அழைத்துக் கொள்ள
தமது மார்பினில் அணைத்துக்கொள்ள
பறந்து செல்வேனே - நான்

Iniyavare Um Naamam lyrics songs, Iniyavare Um Naamam song lyrics, Iniyavare Um Naamam Lyrics Song Chords PPT - இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன்

Sign in to access this feature Sign Up

Iniyavare Um Naamam Lyrics Song Chords PPT - இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன் Lyrics in English

Iniyavare Um Naamam Kondaaduven
Endrendrumaai Ummaip Paadi Magizhndhiduven
Anbe En Yesu Anbe En Yesu
Aanandham Pongidudhe

Parisuththa Raajaa Aalugai Seidhidume
Alleluyaa Alleluyaa
Manusharin Paavangal Pokkida Mann Meedhu Pirandheere
Kirubaiyinaale Um Raththam Sindhi

Parisuththa Vaazhvvai Vaazha Solli
Aasirvadhiththeere Ennai Aasirvadhiththeere
Parama Erusaleme Unnai Serndhida Yengiduven
Parama Pithaa Ennai Azhaiththuk Kolla

Thamathu Maarbinil Anaiththuk Kolla
Parandhu Selvene Naan

Iniyavare Um Naamam Lyrics Song Chords PPT - இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன் Lyrics in English (Tanglish)

இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன்
என்றென்றுமாய் உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
Iniyavare Um Naamam Kondaaduven
Endrendrumaai Ummaip Paadi Magizhndhiduven

அன்பே என் இயேசு அன்பே என் இயேசு
ஆனந்தம் பொங்கிடுதே
Anbe En Yesu Anbe En Yesu
Aanandham Pongidudhe

பரீசுத்த ராஜா (2) ஆளுகை செய்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா (4)
Parisuththa Raajaa Aalugai Seidhidume
Alleluyaa Alleluyaa

மனுஷரின் பாவங்கள் போக்கிட மண் மீது பிறந்தீரே
கிருபையினாலே உம் இரத்தம் சிந்தி
Manusharin Paavangal Pokkida Mann Meedhu Pirandheere
Kirubaiyinaale Um Raththam Sindhi

பரிசுத்த வாழ்வை வாழச்சொல்லி
ஆசீர்வதித்தீரே என்னை ஆசீர்வதித்தீரே
Parisuththa Vaazhvvai Vaazha Solli
Aasirvadhiththeere Ennai Aasirvadhiththeere

பரம எருசலேமே உன்னை சேர்ந்திட ஏங்கிடுவேன்
பரமபிதா என்னை அழைத்துக் கொள்ள
Parama Erusaleme Unnai Serndhida Yengiduven
Parama Pithaa Ennai Azhaiththuk Kolla

தமது மார்பினில் அணைத்துக்கொள்ள
பறந்து செல்வேனே நான்
Thamathu Maarbinil Anaiththuk Kolla
Parandhu Selvene Naan

Iniyavare Um Naamam Lyrics Song Chords PPT - இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன் Lyrics in English (Song Meaning)

இனியவரே உம் நாமம் கொண்டாடுவேன்
என்றென்றுமாய் உம்மைப் பாடி மகிழ்ந்திடுவேன்
Beloved, I will celebrate Your name
Forever I will sing and rejoice in You

அன்பே என் இயேசு அன்பே என் இயேசு
ஆனந்தம் பொங்கிடுதே
My love, my Jesus, my love, my Jesus
Joy is overflowing

பரீசுத்த ராஜா (2) ஆளுகை செய்திடுமே
அல்லேலூயா அல்லேலூயா (4)
Holy King, reign over us
Hallelujah Hallelujah

மனுஷரின் பாவங்கள் போக்கிட மண் மீது பிறந்தீரே
கிருபையினாலே உம் இரத்தம் சிந்தி
To remove the sins of mankind You were born on earth
By grace You shed Your blood

பரிசுத்த வாழ்வை வாழச்சொல்லி
ஆசீர்வதித்தீரே என்னை ஆசீர்வதித்தீரே
Calling us to live a holy life
You blessed me, You blessed me

பரம எருசலேமே உன்னை சேர்ந்திட ஏங்கிடுவேன்
பரமபிதா என்னை அழைத்துக் கொள்ள
Heavenly Jerusalem, I long to reach you
Heavenly Father, call me to You

தமது மார்பினில் அணைத்துக்கொள்ள
பறந்து செல்வேனே நான்
To embrace me in Your bosom
I will fly and go

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create