Innaal Varaikum Lyrics Song Chords PPT - பாமாலை: 33 இந்நாள் வரைக்கும்

1. இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்.

2. ராஜாக்களுக்கு ராஜாவே,
உமது செட்டைகளிலே
என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்.

3. கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
அமர்ந்து தூங்கும்படிக்கும்,
நான் செய்த பாவம் மன்னியும்.

4. நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்.

5. நான் தூக்கமற்றிருக்கையில்,
அசுத்த எண்ணம் மனதில்
அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே,

6. பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர், உமது
முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே.

7. அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
துதியும், வான சேனையே
துதியும், மாந்தர் கூட்டமே.

பாமாலை: 33 - இந்நாள் வரைக்கும் Pamalai Songs Lyrics , Innaal Varaikum , Innaal Varaikum lyrics songs, Innaal Varaikum song lyrics, Innaal Varaikum Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Innaal Varaikum Lyrics Song Chords PPT - பாமாலை: 33 இந்நாள் வரைக்கும் Lyrics in English

Innaal varaikkum Karthare
Ennai tharkaatthu vandheere
Umakku thuthi sthothiram
Seigindradhe en aathumam

Raajaakkalukku Raajaave
Umadhu settaigalile
Ennai anaiththu serthidum
Irakkamaaga kaaththidum

Karthave, Yesu moolamaai
Ummodu samaadhaanamaai
Amarndhu thoongumpadikkum
Naan seitha paavam manniyum

Naan pudhu balaththudane
Ezhundhu ummai pottrave
Ayarndha thuyil arulum
En aaviyai neer thettridum

Naan thookkamattrirukkaiyil
Asutha ennam manadhil
Agatri, thivviya sindhaiye
Ezhuppividum, Karthare

Pithaave, endrum enadhu
Adaikkalam neer, umadhu
Mugaththai kaanum kaatchiye
Niththiyaanandha muththiye

Arulin ootraam swaamiye
Pitha kumaaran aaviye
Thuthiyum vaana senaiye
Thuthiyum maandhar koottame

Innaal Varaikum Lyrics Song Chords PPT - பாமாலை: 33 இந்நாள் வரைக்கும் Lyrics in English (Tanglish)

1.இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
Innaal varaikkum Karthare
Ennai tharkaatthu vandheere

உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்
Umakku thuthi sthothiram
Seigindradhe en aathumam

2.ராஜாக்களுக்கு ராஜாவே
உமது செட்டைகளிலே
Raajaakkalukku Raajaave
Umadhu settaigalile

என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்
Ennai anaiththu serthidum
Irakkamaaga kaaththidum

3.கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
Karthave, Yesu moolamaai
Ummodu samaadhaanamaai

அமர்ந்து தூங்கும்படிக்கும்
நான் செய்த பாவம் மன்னியும்
Amarndhu thoongumpadikkum
Naan seitha paavam manniyum

4.நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
Naan pudhu balaththudane
Ezhundhu ummai pottrave

அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்
Ayarndha thuyil arulum
En aaviyai neer thettridum

5.நான் தூக்கமற்றிருக்கையில்
அசுத்த எண்ணம் மனதில்
Naan thookkamattrirukkaiyil
Asutha ennam manadhil

அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே
Agatri, thivviya sindhaiye
Ezhuppividum, Karthare

6.பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர், உமது
Pithaave, endrum enadhu
Adaikkalam neer, umadhu

முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே
Mugaththai kaanum kaatchiye
Niththiyaanandha muththiye

7.அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
Arulin ootraam Swaamiye
Pitha Kumaaran Aaviye

துதியும், வான சேனையே
துதியும், மாந்தர் கூட்டமே
Thuthiyum, vaana senaiye
Thuthiyum, maandhar koottame

Innaal Varaikum Lyrics Song Chords PPT - பாமாலை: 33 இந்நாள் வரைக்கும் Lyrics in English (Song Meaning)

1.இந்நாள் வரைக்கும் கர்த்தரே
என்னைத் தற்காத்து வந்தீரே
O Lord, until this very day
You have protected me always

உமக்குத் துதி ஸ்தோத்திரம்
செய்கின்றதே என் ஆத்துமம்
My soul offers You praise and thanksgiving
And continually glorifies Your name

2.ராஜாக்களுக்கு ராஜாவே
உமது செட்டைகளிலே
King of all kings, O Lord
Under Your wings

என்னை அணைத்துச் சேர்த்திடும்
இரக்கமாகக் காத்திடும்
Embrace me and gather me close
And keep me in Your mercy

3.கர்த்தாவே, இயேசு மூலமாய்
உம்மோடு சமாதானமாய்
Lord, through Jesus Christ
In peace with You

அமர்ந்து தூங்கும்படிக்கும்
நான் செய்த பாவம் மன்னியும்
Let me rest and sleep in peace
Forgive all the sins I have done

4.நான் புதுப் பலத்துடனே
எழுந்து உம்மைப் போற்றவே
With renewed strength in me
Let me rise and praise You

அயர்ந்த துயில் அருளும்
என் ஆவியை நீர் தேற்றிடும்
Grant me peaceful, refreshing sleep
And comfort my weary spirit

5.நான் தூக்கமற்றிருக்கையில்
அசுத்த எண்ணம் மனதில்
When I am unable to sleep
And impure thoughts arise in my mind

அகற்றி, திவ்விய சிந்தையே
எழுப்பிவிடும், கர்த்தரே
Remove them and give divine thoughts
And lift me up, O Lord

6.பிதாவே, என்றும் எனது
அடைக்கலம் நீர், உமது
Father, You are forever
My refuge and shelter

முகத்தைக் காணும் காட்சியே
நித்தியானந்த முத்தியே
To see Your face is my joy
My eternal bliss and crown

7.அருளின் ஊற்றாம் ஸ்வாமியை
பிதா குமாரன் ஆவியை
O Fountain of grace, Lord
Father, Son, and Holy Spirit

துதியும், வான சேனையே
துதியும், மாந்தர் கூட்டமே
Praise Him, heavenly hosts
Praise Him, all people of the earth

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create