innal varai Kaaththeer Lyrics Song Chords PPT - இந்நாள் வரை காத்தீர் உமக்கென்

இந்நாள் வரை காத்தீர்
உமக்கென்றும் நன்றி ஐயா
அனுதினம் நீர் என்னை நடத்தும்
உம் கிருபைக்கு நன்றி நாதா

நன்றி நன்றி உமக்கென்றும் நன்றி ஐயா

1. கடந்த நாட்களில் நடத்தினீரே
கண்மணி போல காத்தீரே
இன்னமும் நடத்திட வல்லவரே
இறுதிவரை உம்மை நம்பிடுவேன்

2. தேவைகள் யாவையும் சந்தித்தீரே
தேற்றி என்னை அணைத்தீரே
துன்பத்தில் இன்பமாய் இருந்தீரே
துணையாக எந்நாளும் வந்திடுமே

3. கூப்பிடும் நேரத்தில் பதில் அளித்தீர்
குறைகளை மன்னித்து ஏற்றுக் கொண்டீர்
நன்மைகளால் என்னை நிறைத்தீரே
நல்லொரு வாழக்கையும் எனக்குத் தந்தீர்

innal varai Kaaththeer lyrics songs, innal varai Kaaththeer song lyrics, innal varai Kaaththeer Lyrics Song Chords PPT -இந்நாள் வரை காத்தீர் உமக்கென்

Sign in to access this feature Sign Up

innal varai Kaaththeer Lyrics Song Chords PPT - இந்நாள் வரை காத்தீர் உமக்கென் Lyrics in English

Innaal varai kaatheer
Umakkendrum Nandri Aiyaa
Anudhinam Neer Ennai Nadathum
Um Kirubaikku Nandri Naadha

Nandri Nandri Umakkendrum Nandri Aiyaa

Kadandha Naadkalil Nadathineere
Kanmani Pola Kaattheere
Innamum Nadathida Vallavare
Iruthivarai Ummai Nambiduven

Thevaigal Yaavaiyum Sandhitheere
Thetri Ennai Anaiththeere
Thunbathil Inbamaai Irundheere
Thunaiyaaga Ennaalum Vandhidume

Kooppidum Nerathil Badhil Alitheer
Kuraigalai Manniththu Yetru Kondheer
Nanmaigalaal Ennai Niraiththeere
Nalloru Vaazhkaiyum Enakku Thandheer

innal varai Kaaththeer Lyrics Song Chords PPT - இந்நாள் வரை காத்தீர் உமக்கென் Lyrics in English (Tanglish)

இந்நாள் வரை காத்தீர்
உமக்கென்றும் நன்றி ஐயா
Innaal varai kaatheer
Umakkendrum Nandri Aiyaa

அனுதினம் நீர் என்னை நடத்தும்
உம் கிருபைக்கு நன்றி நாதா
Anudhinam Neer Ennai Nadathum
Um Kirubaikku Nandri Naadha

நன்றி நன்றி உமக்கென்றும் நன்றி ஐயா
Nandri Nandri Umakkendrum Nandri Aiyaa

கடந்த நாட்களில் நடத்தினீரே
கண்மணி போல காத்தீரே
Kadandha Naadkalil Nadathineere
Kanmani Pola Kaattheere

இன்னமும் நடத்திட வல்லவரே
இறுதிவரை உம்மை நம்பிடுவேன்
Innamum Nadathida Vallavare
Iruthivarai Ummai Nambiduven

தேவைகள் யாவையும் சந்தித்தீரே
தேற்றி என்னை அணைத்தீரே
Thevaigal Yaavaiyum Sandhitheere
Thetri Ennai Anaiththeere

துன்பத்தில் இன்பமாய் இருந்தீரே
துணையாக எந்நாளும் வந்திடுமே
Thunbathil Inbamaai Irundheere
Thunaiyaaga Ennaalum Vandhidume

கூப்பிடும் நேரத்தில் பதில் அளித்தீர்
குறைகளை மன்னித்து ஏற்றுக் கொண்டீர்
Kooppidum Nerathil Badhil Alitheer
Kuraigalai Manniththu Yetru Kondheer

நன்மைகளால் என்னை நிறைத்தீரே
நல்லொரு வாழ்க்கையும் எனக்குத் தந்தீர்
Nanmaigalaal Ennai Niraiththeere
Nalloru Vaazhkaiyum Enakku Thandheer

innal varai Kaaththeer Lyrics Song Chords PPT - இந்நாள் வரை காத்தீர் உமக்கென் Lyrics in English (Song Meaning)

இந்நாள் வரை காத்தீர்
உமக்கென்றும் நன்றி ஐயா
Until this day You have kept me
Forever thanks to You Lord

அனுதினம் நீர் என்னை நடத்தும்
உம் கிருபைக்கு நன்றி நாதா
Every day You lead me
Thanks for Your grace, Lord

நன்றி நன்றி உமக்கென்றும் நன்றி ஐயா
Thank You, thank You, forever thank You Lord

கடந்த நாட்களில் நடத்தினீரே
கண்மணி போல காத்தீரே
You led me in past days
You kept me like the apple of Your eye

இன்னமும் நடத்திட வல்லவரே
இறுதிவரை உம்மை நம்பிடுவேன்
You are able to lead even now
I will trust You till the end

தேவைகள் யாவையும் சந்தித்தீரே
தேற்றி என்னை அணைத்தீரே
You met all my needs
You comforted and embraced me

துன்பத்தில் இன்பமாய் இருந்தீரே
துணையாக எந்நாளும் வந்திடுமே
You were joy in my suffering
Be my helper forever

கூப்பிடும் நேரத்தில் பதில் அளித்தீர்
குறைகளை மன்னித்து ஏற்றுக் கொண்டீர்
You answered when I called
You forgave and accepted my faults

நன்மைகளால் என்னை நிறைத்தீரே
நல்லொரு வாழ்க்கையும் எனக்குத் தந்தீர்
You filled me with goodness
You gave me a good life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create