Innal Varayilum Lyrics Song Chords PPT - இந்நாள் வரையிலும் தாங்கினவர்

இந்நாள் வரையிலும் தாங்கினவர்
இனியும் நம்மை நடத்திடுவார்
(நம்மை) ஏந்திடுவார் தப்புவிப்பார்
வழுவாமல் காத்திடுவார்

யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
என் தலை உயர்த்திடும் என் தேவனாம்
யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
கூடவே வசித்திடும் நல் நண்பராம்

1.ஆபத்து நாளில் என் பெலனும்
கூனி குருகின நேரமெல்லாம்
கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார்
தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்வார்

2.அழிவும் நாசமும் கொள்ளை நோயும்
இனி நம் எல்லையில் கேட்பதில்லை
ராஜாதி ராஜா நம் முன் செல்கிறார்
சேதமின்றியே காத்திடுவார்

INNAL VARAYILUM song lyrics chords ppt By Bro Ranjith Jeba INNAL VARAYILUM THAANGINAVAR song, INNAL VARAYILUM Song Lyrics,இந்நாள் வரையிலும் தாங்கினவர்

Sign in to access this feature Sign Up

Innal Varayilum Lyrics Song Chords PPT - இந்நாள் வரையிலும் தாங்கினவர் Lyrics in English

Innaal Varaiyilum Thaanginavar
Iniyum Nammai Nadaththiduvaar
Nammai Enthiduvaar Thappuvippaar
Vazhuvaamal Kaaththiduvaar

Yehova Shamma Yehova Shamma
En Thalai Uyarththidum En Dhevanam
Yehova Shamma Yehova Shamma
Koodave Vasiththidum Nal Nanbaram

Aabaththu Naalil En Belanum
Kooni Kurugina Neramellaam
Kookkural Kettavar Odi Varuvaar
Thannodu Serththu Anaiththukkolvaar

Azhivum Naasamum Kollai Noyum
Ini Nam Ellaiyil Ketpathillai
Raajaadhi Raajaa Nam Mun Selgiraar
Sethaminriye Kaaththiduvaar

Innal Varayilum Lyrics Song Chords PPT - இந்நாள் வரையிலும் தாங்கினவர் Lyrics in English (Tanglish)

இந்நாள் வரையிலும் தாங்கினவர்
இனியும் நம்மை நடத்திடுவார்
Innaal Varaiyilum Thaanginavar
Iniyum Nammai Nadaththiduvaar

(நம்மை) ஏந்திடுவார் தப்புவிப்பார்
வழுவாமல் காத்திடுவார்
Nammai Enthiduvaar Thappuvippaar
Vazhuvaamal Kaaththiduvaar

யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
என் தலை உயர்த்திடும் என் தேவனாம்
Yehova Shamma Yehova Shamma
En Thalai Uyarththidum En Dhevanam

யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
கூடவே வசித்திடும் நல் நண்பராம்
Yehova Shamma Yehova Shamma
Koodave Vasiththidum Nal Nanbaram

ஆபத்து நாளில் என் பெலனும்
கூனி குருகின நேரமெல்லாம்
Aabaththu Naalil En Belanum
Kooni Kurugina Neramellaam

கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார்
தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்வார்
Kookkural Kettavar Odi Varuvaar
Thannodu Serththu Anaiththukkolvaar

அழிவும் நாசமும் கொள்ளை நோயும்
இனி நம் எல்லையில் கேட்பதில்லை
Azhivum Naasamum Kollai Noyum
Ini Nam Ellaiyil Ketpathillai

ராஜாதி ராஜா நம் முன் செல்கிறார்
சேதமின்றியே காத்திடுவார்
Raajaadhi Raajaa Nam Mun Selgiraar
Sethaminriye Kaaththiduvaar

Innal Varayilum Lyrics Song Chords PPT - இந்நாள் வரையிலும் தாங்கினவர் Lyrics in English (Song Meaning)

இந்நாள் வரையிலும் தாங்கினவர்
இனியும் நம்மை நடத்திடுவார்
He Who Sustained Us Till This Day
Will Continue To Lead Us

(நம்மை) ஏந்திடுவார் தப்புவிப்பார்
வழுவாமல் காத்திடுவார்
He Will Lift Us And Deliver Us
He Will Guard Us Without Letting Us Fall

யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
என் தலை உயர்த்திடும் என் தேவனாம்
Jehovah Shammah Jehovah Shammah
My God Who Lifts Up My Head

யெகோவா ஷம்மா யெகோவா ஷம்மா
கூடவே வசித்திடும் நல் நண்பராம்
Jehovah Shammah Jehovah Shammah
The Good Friend Who Dwells With Me

ஆபத்து நாளில் என் பெலனும்
கூனி குருகின நேரமெல்லாம்
In The Day Of Trouble He Is My Strength
When I Am Weak And Bowed Down

கூக்குரல் கேட்டவர் ஓடி வருவார்
தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்வார்
He Hears My Cry And Comes Running
He Draws Me Close And Embraces Me

அழிவும் நாசமும் கொள்ளை நோயும்
இனி நம் எல்லையில் கேட்பதில்லை
Destruction Ruin And Plague
Will Not Be Heard In Our Land

ராஜாதி ராஜா நம் முன் செல்கிறார்
சேதமின்றியே காத்திடுவார்
The King Of Kings Goes Before Us
He Will Protect Us Without Harm

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create