Innor Aandu Mutrumaai Lyrics Song Chords PPT - பாமாலை: 80 இன்னோர் ஆண்டு முற்றுமாய்

1. இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே;
உம்மைத் துதி செய்வோமே.

2. நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.

3. யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.

4. நாங்கள் உந்தன் தாசராய்
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.

5. ஏசு கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.

பாமாலை: 80 - இன்னோர் ஆண்டு முற்றுமாய் Pamalai Songs Lyrics , Innor Aandu Mutrumaai ,Innor Aandu Mutrumaai lyrics songs, Innor Aandu Mutrumaai song lyrics, Innor Aandu Mutrumaai Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Innor Aandu Mutrumaai Lyrics Song Chords PPT - பாமாலை: 80 இன்னோர் ஆண்டு முற்றுமாய் Lyrics in English

Innor aandu mutrumaa
Engalai mahaa anbhaa
Kaathu vandheer Yesuve;
Ummai thudhi seivome.

Neerae inda aandilum
Engal thunaiyaayirum;
Endha thunbam thaazhvillum
Koodath thangiyarulum.

Yaaraenum ivvaandil
Saavin pallaththaakkil
Sellin, unthan kolale
Thetrum, nalla meyparae.

Naangal unthan thaasaraay
Thoomai bhakthi ulloraay
Saamattum nilaiyka neer
Kaathu kreedam eeguveer.

Yesu karththaraam neerae
Mannar mannan enavae
Endrum ummaip potruvome
Unthan veettil vaazhuvome.

Innor Aandu Mutrumaai Lyrics Song Chords PPT - பாமாலை: 80 இன்னோர் ஆண்டு முற்றுமாய் Lyrics in English (Tanglish)

இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
Innor aandu mutrumaa
Engalai mahaa anbhaa

காத்து வந்தீர் இயேசுவே;
உம்மைத் துதி செய்வோமே.
Kaathu vandheer Yesuve;
Ummai thudhi seivome.

நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
Neerae inda aandilum
Engal thunaiyaayirum;

எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.
Endha thunbam thaazhvillum
Koodath thangiyarulum.

யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
Yaaraenum ivvaandil
Saavin pallaththaakkil

செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.
Sellin, unthan kolale
Thetrum, nalla meyparae.

நாங்கள் உந்தன் தாசராய்
தூய்மை பக்தி உள்ளோராய்
Naangal unthan thaasaraay
Thoomai bhakthi ulloraay

சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.
Saamattum nilaiyka neer
Kaathu kreedam eeguveer.

ஏசு கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே
Yesu Karththaraam neerae
Mannar mannan enavae

என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.
Endrum ummaip potruvome
Unthan veettil vaazhuvome.

Innor Aandu Mutrumaai Lyrics Song Chords PPT - பாமாலை: 80 இன்னோர் ஆண்டு முற்றுமாய் Lyrics in English (Song Meaning)

இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
Throughout this year
You have cared for us with great love

காத்து வந்தீர் இயேசுவே;
உம்மைத் துதி செய்வோமே.
Jesus, You have come to protect us;
We will praise You

நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
You will be our companion
Even in this year

எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.
Even in the lowest of troubles
You will graciously remain

யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
If anyone this year
Goes into the valley of death

செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.
They will be led by Your hand, O Good Shepherd

நாங்கள் உந்தன் தாசராய்
தூய்மை பக்தி உள்ளோராய்
We, as Your servants
With pure devotion

சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.
You will uphold us
And crown us with glory

ஏசு கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே
Jesus, You are Lord
King of kings indeed

என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.
We will always praise You
And live in Your house

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create