Innum Athigamai Ummai Nambuvean Lyrics Song Chords PPT - இன்னும் அதிகமாய் உம்மை

இன்னும் அதிகமாய் உம்மை நம்புவேன்
இன்னும் ஆர்வமாய் உம்மை நெருங்குவேன் – 2

என் கோல துளிர்க்க செய்வதும் நீங்க தான்
என் ஆதரவும் என் ஆதாரமும் நீங்க தான் -2

சூழ்நிலையை பார்த்து பார்த்து
மனம் உடைஞ்சி நின்னேன்
தடைகளையும் தாண்டி தாண்டி
கால் கடுத்து நின்னேன்

உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே
நிச்சயம் பாய்ந்திடுவேன்
எல்லா தடைகளையும் தாண்டிடுவேன் – என் கோல

தோல்விகளை பார்த்து பார்த்து
வாழ்வின் விளிம்புல நின்னேன்
வெற்றிக்காக ஓடி ஓடி
பெலன் இழந்து நின்னேன்
என் ஓட்டத்தை ஜெயமாக
முடிப்பவர் நீர் தானே
நான் நிச்சயம் ஜெயித்திடுவேன் – என் கோல

Innum Athigamai Ummai Nambuvean lyrics songs, Innum Athigamai Ummai Nambuvean song lyrics, Innum Athigamai Ummai Nambuvean Lyrics Song Chords PPT - இன்னும் அதிகமாய் உம்மை

Sign in to access this feature Sign Up

Innum Athigamai Ummai Nambuvean Lyrics Song Chords PPT - இன்னும் அதிகமாய் உம்மை Lyrics in English

Innum Adhigamaai Ummai Nambuven
Innum Aarvamaai Ummai Nerunguven

En Kola Thulirkka Seivadhum Neenga Thaan
En Aadharavum En Aadhaaramum Neenga Thaan

Soozhnilaiyai Paarththu Paarththu
Manam Udaindhu Ninnen
Thadaigalaiyum Thaandi Thaandi
Kaal Kaduththu Ninnen

Ummale Naan Oru Senaikkulle
Nichchayam Paayndhiduven
Ellaa Thadaigalaiyum Thaandiduven

Tholvigalai Paarththu Paarththu
Vaazhvin Vilimbula Ninnen
Vetrikkaaga Odi Odi
Belan Izhandhu Ninnen

En Ottaththai Jeyamaaga
Mudippavar Neer Thaane
Naan Nichchayam Jeyiththiduven

Innum Athigamai Ummai Nambuvean Lyrics Song Chords PPT - இன்னும் அதிகமாய் உம்மை Lyrics in English (Tanglish)

இன்னும் அதிகமாய் உம்மை நம்புவேன்
இன்னும் ஆர்வமாய் உம்மை நெருங்குவேன்
Innum adhigamaai ummai nambuven
Innum aarvamaai ummai nerunguven

என் கோல துளிர்க்க செய்வதும் நீங்க தான்
என் ஆதரவும் என் ஆதாரமும் நீங்க தான்
En kola thulirkka seivadum neenga thaan
En aadharavum en aadharamum neenga thaan

சூழ்நிலையை பார்த்து பார்த்து
மனம் உடைஞ்சி நின்னேன்
Soozhnilaiyai paarthu paarthu
Manam udaiji ninnen

தடைகளையும் தாண்டி தாண்டி
கால் கடுத்து நின்னேன்
Thadaigalaiyum thaandi thaandi
Kaal kaduththu ninnen

உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே
நிச்சயம் பாய்ந்திடுவேன்
எல்லா தடைகளையும் தாண்டிடுவேன்
Ummaal naan oru saenaikkulle
Nichchayam paayndhiduven
Ellaa thadaigalaiyum thaandiduven

தோல்விகளை பார்த்து பார்த்து
வாழ்வின் விளிம்புல நின்னேன்
Tholvigalai paarthu paarthu
Vaazhvin vilimbula ninnen

வெற்றிக்காக ஓடி ஓடி
பெலன் இழந்து நின்னேன்
Vetrikkaaga odi odi
Belan izhandhu ninnen

என் ஓட்டத்தை ஜெயமாக
முடிப்பவர் நீர் தானே
நான் நிச்சயம் ஜெயித்திடுவேன்
En ottaththai jeyamaaga
mudippavar neer thaane
Naan nichchayam jeyiththiduven

Innum Athigamai Ummai Nambuvean Lyrics Song Chords PPT - இன்னும் அதிகமாய் உம்மை Lyrics in English (Song Meaning)

இன்னும் அதிகமாய் உம்மை நம்புவேன்
இன்னும் ஆர்வமாய் உம்மை நெருங்குவேன்
I will trust You even more
I will draw closer to You with greater desire

என் கோல துளிர்க்க செய்வதும் நீங்க தான்
என் ஆதரவும் என் ஆதாரமும் நீங்க தான்
You are the one who makes my branch flourish
You are my support and my foundation

சூழ்நிலையை பார்த்து பார்த்து
மனம் உடைஞ்சி நின்னேன்
Looking at my circumstances again and again
I stood with a broken heart

தடைகளையும் தாண்டி தாண்டி
கால் கடுத்து நின்னேன்
Overcoming obstacles step by step
I kept standing firm

உம்மாலே நான் ஒரு சேனைக்குள்ளே
நிச்சயம் பாய்ந்திடுவேன்
எல்லா தடைகளையும் தாண்டிடுவேன்
Through You I will surely run into an army
I will advance in victory
I will cross all barriers

தோல்விகளை பார்த்து பார்த்து
வாழ்வின் விளிம்புல நின்னேன்
Seeing failures again and again
I stood at the edge of life

வெற்றிக்காக ஓடி ஓடி
பெலன் இழந்து நின்னேன்
Running and running for success
I stood exhausted and weak

என் ஓட்டத்தை ஜெயமாக
முடிப்பவர் நீர் தானே
நான் நிச்சயம் ஜெயித்திடுவேன்
You are the One who finishes my race in victory
I will surely overcome

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create