Innum Innum Innum Innum Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் இன்னும் இன்னும்

இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவோடு நான் வாழணும்
இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவைப் போல் மாறிடணும்

1.இன்னும் அதிகமாய் உம் பாதம் அமரணும்
இன்னும் அதிகமாய் உம் குரலை கேட்கணும்
இன்னும் அதிகமாய் உம் சித்தம் செய்யணும்
இன்னும் அதிகமாய் பரிசுத்தமாகணும்-2

2 இன்னும் அதிகமாய் உம் கிருபைவேண்டுமே
இன்னும் அதிகமாய் உம்வரங்கள் வேண்டுமே
இன்னும் அதிகமாய் அபிஷேகம் வேண்டுமே
இன்னும் அதிகமாய் உம் சமுகம் வேண்டுமே

3. இன்னும் அதிகமாய் சத்திய வேதம்
தியானிக்கணும் - இன்னும் அதிகமாய்
நான் சத்துருவை ஜெயிக்கணும்
இன்னும் அதிகமாய் நான் சாட்சியாய்
வாழணும்- இன்னும் அதிகமாய்
நான் ஊழியம் செய்யணும்

Innum Innum Innum Innum lyrics songs, Innum Innum Innum Innum song lyrics, Innum Innum Innum Innum Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் இன்னும் இன்னும்

Sign in to access this feature Sign Up

Innum Innum Innum Innum Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் இன்னும் இன்னும் Lyrics in English

Innum innum innum
Innum adhigamaai
Yesuvodu naan vaazhanum

Innum innum innum
Innum adhigamaai
Yesuvai pola maaridanum

Innum adhigamaai um paadham amaranum
Innum adhigamaai um kuralai ketkanum
Innum adhigamaai um siththam seiyanum
Innum adhigamaai parisuthamaaganum – 2

Innum adhigamaai um kirubai vendume
Innum adhigamaai um varangal vendume
Innum adhigamaai abishegam vendume
Innum adhigamaai um samugam vendume

Innum adhigamaai sathiya vedham
Dhiyanikkanum – innum adhigamaai
Naan sathuruvai jeyikkanum

Innum adhigamaai naan saatchiyaai
Vaazhanum – innum adhigamaai
Naan oozhiyam seiyanum

Innum Innum Innum Innum Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் இன்னும் இன்னும் Lyrics in English (Tanglish)

இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவோடு நான் வாழணும்
Innum innum innum
Innum adhigamaai
Yesuvodu naan vaazhanum

இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவைப் போல் மாறிடணும்
Innum innum innum
Innum adhigamaai
Yesuvai pol maaridanum

இன்னும் அதிகமாய் உம் பாதம் அமரணும்
இன்னும் அதிகமாய் உம் குரலை கேட்கணும்
Innum adhigamaai um paadham amaranum
Innum adhigamaai um kuralai ketkanum

இன்னும் அதிகமாய் உம் சித்தம் செய்யணும்
இன்னும் அதிகமாய் பரிசுத்தமாகணும் – 2
Innum adhigamaai um siththam seiyanum
Innum adhigamaai parisuthamaaganum – 2

இன்னும் அதிகமாய் உம் கிருபை வேண்டுமே
இன்னும் அதிகமாய் உம் வரங்கள் வேண்டுமே
Innum adhigamaai um kirubai vendume
Innum adhigamaai um varangal vendume

இன்னும் அதிகமாய் அபிஷேகம் வேண்டுமே
இன்னும் அதிகமாய் உம் சமுகம் வேண்டுமே
Innum adhigamaai abishegam vendume
Innum adhigamaai um samugam vendume

இன்னும் அதிகமாய் சத்திய வேதம்
தியானிக்கணும் – இன்னும் அதிகமாய்
நான் சத்துருவை ஜெயிக்கணும்
Innum adhigamaai sathiya vedham
Dhiyanikkanum – innum adhigamaai
Naan sathuruvai jeyikkanum

இன்னும் அதிகமாய் நான் சாட்சியாய்
வாழணும் – இன்னும் அதிகமாய்
நான் ஊழியம் செய்யணும்
Innum adhigamaai naan saatchiyaai
Vaazhanum – innum adhigamaai
Naan oozhiyam seiyanum

Innum Innum Innum Innum Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் இன்னும் இன்னும் Lyrics in English (Song Meaning)

இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவோடு நான் வாழணும்
More and more and more
More and more abundantly
I want to live with Jesus

இன்னும் இன்னும் இன்னும்
இன்னும் அதிகமாய்
இயேசுவைப் போல் மாறிடணும்
More and more and more
More and more abundantly
I want to become like Jesus

இன்னும் அதிகமாய் உம் பாதம் அமரணும்
இன்னும் அதிகமாய் உம் குரலை கேட்கணும்
More and more I want to sit at Your feet
More and more I want to hear Your voice

இன்னும் அதிகமாய் உம் சித்தம் செய்யணும்
இன்னும் அதிகமாய் பரிசுத்தமாகணும் – 2
More and more I want to do Your will
More and more I want to be holy – 2

இன்னும் அதிகமாய் உம் கிருபை வேண்டுமே
இன்னும் அதிகமாய் உம் வரங்கள் வேண்டுமே
More and more I need Your grace
More and more I desire Your gifts

இன்னும் அதிகமாய் அபிஷேகம் வேண்டுமே
இன்னும் அதிகமாய் உம் சமுகம் வேண்டுமே
More and more I need Your anointing
More and more I long for Your presence

இன்னும் அதிகமாய் சத்திய வேதம்
தியானிக்கணும் – இன்னும் அதிகமாய்
நான் சத்துருவை ஜெயிக்கணும்
More and more I want to meditate
On the Holy Bible – more and more
I want to overcome the enemy

இன்னும் அதிகமாய் நான் சாட்சியாய்
வாழணும் – இன்னும் அதிகமாய்
நான் ஊழியம் செய்யணும்
More and more I want to live as a witness
More and more
I want to serve in ministry

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create