Innum Innum Um Anbai Ariyanumaye Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2

1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா-2
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா-2
-இயேசுவே

2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
கர்த்தர் அமரும் சிங்காசனமே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே..-2
-இயேசுவே..

Innum Innum Um Anbai Ariyanumaye lyrics songs, Innum Innum Um Anbai Ariyanumaye song lyrics, Innum Innum Um Anbai Ariyanumaye Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Innum Innum Um Anbai Ariyanumaye Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே Lyrics in English

innum innum um anpai ariyanumae..
innuma ennil um makimai nirampanumae..-2
Yesuvae theyvamae um paatham amarnthu naan makilanumae-2

1. jeevanathiyaay enthan ullae jeeva oottaாy purappadum ennil-2
kanukkaal alavu pothaathaiyaa
mulangaal alavu pothaathaiyaa-2
kadakkamutiyaa nathiyaay ennai
apishaekiththu nadaththumaiyaa-2
-Yesuvae

2. jeeva nathiyaay thontum idamae
thaevanutaiya parisuththasthalamae
jeeva nathiyaay thontum idamae
karththar amarum singaasanamae
paayum idamellaam aarokkiyamae
karaikal kani tharum marangal thaanae-2
ilaikal ellaam marunthaakumae
kanikal kedaamal unavaakumae..-2
-Yesuvae..

Innum Innum Um Anbai Ariyanumaye Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே Lyrics in English (Tanglish)

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..
innum innum um anpai ariyanumae..
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2
innuma ennil um makimai nirampanumae..-2
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2
Yesuvae theyvamae um paatham amarnthu naan makilanumae-2
1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2
1. jeevanathiyaay enthan ullae jeeva oottaாy purappadum ennil-2
கனுக்கால் அளவு போதாதையா
kanukkaal alavu pothaathaiyaa
முழங்கால் அளவு போதாதையா-2
mulangaal alavu pothaathaiyaa-2
கடக்கமுடியா நதியாய் என்னை
kadakkamutiyaa nathiyaay ennai
அபிஷேகித்து நடத்துமையா-2
apishaekiththu nadaththumaiyaa-2
-இயேசுவே
-Yesuvae
2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே
2. jeeva nathiyaay thontum idamae
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
thaevanutaiya parisuththasthalamae
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
jeeva nathiyaay thontum idamae
கர்த்தர் அமரும் சிங்காசனமே
karththar amarum singaasanamae
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
paayum idamellaam aarokkiyamae
கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2
karaikal kani tharum marangal thaanae-2
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
ilaikal ellaam marunthaakumae
கனிகள் கெடாமல் உணவாகுமே..-2
kanikal kedaamal unavaakumae..-2
-இயேசுவே..
-Yesuvae..

Innum Innum Um Anbai Ariyanumaye Lyrics Song Chords PPT - இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create