இன்னும் ஒரு புதிய ஆண்டை தந்தீர்
இன்னும் ஒரு புதிய நாளை கொடுத்தீர்
இன்னும் ஒரு புதிய ஆண்டை தந்தீர்
இன்னும் ஒரு புதிய நாளை கொடுத்தீர்
ஆகுமோ? நடக்குமோ? கேள்விகள் வந்தது
கூடுமோ? முடியுமோ? சத்தங்கள் கேட்டது
ஆகுமோ? நடக்குமோ? கேள்விகள் வந்தது
கூடுமோ? முடியுமோ? சத்தங்கள் கேட்டது
ஆனதே எல்லாம் நடந்ததே உங்க ஒரே பார்வையால்
கூடினதே நன்மை முடிந்ததே உங்க ஒரே வார்த்தையால்
எல்லாம் கிருப, கிருப
தயவு என் மேல் தயவு
எல்லாம் கிருப, கிருப
தயவு என் மேல் தயவு
1.தண்ணீர் மேல் நடந்து வந்தோம், மூழ்கிப் போகவில்லை
அக்கினியில் எரிந்து வந்தும், கருகிப் போகவில்லை
தண்ணீர் மேல் நடந்து வந்தோம், மூழ்கிப் போகவில்லை
அக்கினியில் எரிந்து வந்தும், கருகிப் போகவில்லை
சிங்கங்கள் நடுவே இருந்த போதும் சேதம் ஒன்றுமில்லை
சிங்கங்கள் நடுவே இருந்த போதும் சேதம் ஒன்றுமில்லை
சீறும் மனிதர்கள் சீண்டியபோது
உம் சிறகுகள் மறைத்ததே
சீறும் மனிதர்கள் சீண்டியபோது
உம் சிறகுகள் மறைத்ததே
2.வனாந்திரங்கள் வாட்டிய போது வாக்குக் கொடுத்தீர்
ஆழங்கள் எல்லாம் அழுத்தியபோதும் அணைத்துக் கொண்டீர்
பாதாளக் குழியின் இருளிலே
என் பக்கத்தில் இருந்தீர்
பகைவர் முன்னே
எனக்கோர் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
3.துன்பத்தை கண்ட நாட்களை எல்லாம் மகிழ்ச்சியாக்கினீர்
வெட்டுக்கிளிகள் பட்சித்த பலனை திரும்பத் தந்தீர்
காலங்களையும் சமயங்களையும்
எனக்காய் மாற்றினீர்
முன் போன பத்துப் படிகளை
பின்னிட்டு திருப்பினீர்
Innum Oru Pudhiya Aandai Thandheer lyrics songs,Innum Oru Pudhiya Aandai Thandheer song lyrics,Innum Oru Pudhiya Aandai Thandheer Lyrics Song Chords PPT-இன்னும் ஒரு புதிய ஆண்டை தந்தீர்,By Song Chennai Pastor Sham
Sign in to access this feature Sign Up
Innum oru puthiya aandai thandheer
Innum oru puthiya naalai kodutheer
Innum oru puthiya aandai thandheer
Innum oru puthiya naalai kodutheer
Aagumo? nadakkumo? kelvigal vandhadhu
Koodumo? mudiyumo? saththangal kettadhu
Aagumo? nadakkumo? kelvigal vandhadhu
Koodumo? mudiyumo? saththangal kettadhu
Aanadhe ellam nadandhadhe unga ore paarvaiyaal
Koodinadhe nanmai mudindhadhe unga ore vaarthaiyaal
Ellam kiruba, kiruba
Thayavu en mel thayavu
Ellam kiruba, kiruba
Thayavu en mel thayavu
1.Thanneer mel nadandhu vandhom, moozhgi pogavillai
Akkiniyil erindhu vandhum, karugi pogavillai
Thanneer mel nadandhu vandhom, moozhgi pogavillai
Akkiniyil erindhu vandhum, karugi pogavillai
Singangal naduve irundha podhum sedham ondrumillai
Singangal naduve irundha podhum sedham ondrumillai
Seerum manidhargal seendiya podhu
Um siragugal maraithadhe
Seerum manidhargal seendiya podhu
Um siragugal maraithadhe
2.Vanaandhirangal vaattiya podhu vaakku kodutheer
Aazhangal ellam azhuthiyapodhum anaithu kondeer
Paathaala kuzhi irulile
En pakkathil irundheer
Pagaivar munne
Enakkor pandhiyai aayathappaduthineer
3.Thunbathai kanda naatkalai ellam magizhchiyagaakineer
Vettukiligal patchitha palanai thirumba thandheer
Kaalangalaiyum samayangalaiyum
Enakkaai maatrineer
Mun pona paththu padigalai
Pinnittu thiruppineer
இன்னும் ஒரு புதிய ஆண்டை தந்தீர்
இன்னும் ஒரு புதிய நாளை கொடுத்தீர்
Innum oru puthiya aandai thandheer
Innum oru puthiya naalai kodutheer
ஆகுமோ? நடக்குமோ? கேள்விகள் வந்தது
கூடுமோ? முடியுமோ? சத்தங்கள் கேட்டது
Aagumo? nadakkumo? kelvigal vandhadhu
Koodumo? mudiyumo? saththangal kettadhu
ஆனதே எல்லாம் நடந்ததே உங்க ஒரே பார்வையால்
கூடினதே நன்மை முடிந்ததே உங்க ஒரே வார்த்தையால்
Aanadhe ellam nadandhadhe unga ore paarvaiyaal
Koodinadhe nanmai mudindhadhe unga ore vaarthaiyaal
எல்லாம் கிருப, கிருப
தயவு என் மேல் தயவு
Ellam kiruba, kiruba
Thayavu en mel thayavu
1.தண்ணீர் மேல் நடந்து வந்தோம், மூழ்கிப் போகவில்லை
அக்கினியில் எரிந்து வந்தும், கருகிப் போகவில்லை
Thanneer mel nadandhu vandhom, moozhgi pogavillai
Akkiniyil erindhu vandhum, karugi pogavillai
சிங்கங்கள் நடுவே இருந்த போதும் சேதம் ஒன்றுமில்லை
சிங்கங்கள் நடுவே இருந்த போதும் சேதம் ஒன்றுமில்லை
Singangal naduve irundha podhum sedham ondrumillai
Singangal naduve irundha podhum sedham ondrumillai
சீறும் மனிதர்கள் சீண்டியபோது உம் சிறகுகள் மறைத்ததே
சீறும் மனிதர்கள் சீண்டியபோது உம் சிறகுகள் மறைத்ததே
Seerum manidhargal seendiyapodhu um siragugal maraithadhe
Seerum manidhargal seendiyapodhu um siragugal maraithadhe
2.வனாந்திரங்கள் வாட்டிய போது வாக்குக் கொடுத்தீர்
ஆழங்கள் எல்லாம் அழுத்தியபோதும் அணைத்துக் கொண்டீர்
Vanaandhirangal vaattiya podhu vaakku kodutheer
Aazhangal ellam azhuthiyapodhum anaithu kondeer
பாதாளக் குழியின் இருளிலே என் பக்கத்தில் இருந்தீர்
பகைவர் முன்னே எனக்கோர் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
Paathaala kuzhi irulile en pakkathil irundheer
Pagaivar munne enakkor pandhiyai aayathappaduthineer
3.துன்பத்தை கண்ட நாட்களை எல்லாம் மகிழ்ச்சியாக்கினீர்
வெட்டுக்கிளிகள் பட்சித்த பலனை திரும்பத் தந்தீர்
Thunbathai kanda naatkalai ellam magizhchiyagaakineer
Vettukiligal patchitha palanai thirumba thandheer
காலங்களையும் சமயங்களையும் எனக்காய் மாற்றினீர்
முன் போன பத்துப் படிகளை பின்னிட்டு திருப்பினீர்
Kaalangalaiyum samayangalaiyum enakkaai maatrineer
Mun pona paththu padigalai pinnittu thiruppineer
இன்னும் ஒரு புதிய ஆண்டை தந்தீர்
இன்னும் ஒரு புதிய நாளை கொடுத்தீர்
You gave me yet another new year
You gave me yet another new day
ஆகுமோ? நடக்குமோ? கேள்விகள் வந்தது
கூடுமோ? முடியுமோ? சத்தங்கள் கேட்டது
Will it happen? Will it take place? questions arose
Will it be possible? Will it succeed? voices were heard
ஆனதே எல்லாம் நடந்ததே உங்க ஒரே பார்வையால்
கூடினதே நன்மை முடிந்ததே உங்க ஒரே வார்த்தையால்
Everything happened by Your single glance
All good came together by Your single word
எல்லாம் கிருப, கிருப
தயவு என் மேல் தயவு
It is all grace, grace
Mercy upon me, mercy
1.தண்ணீர் மேல் நடந்து வந்தோம், மூழ்கிப் போகவில்லை
அக்கினியில் எரிந்து வந்தும், கருகிப் போகவில்லை
We walked on water and did not sink
We went through fire and were not burned
சிங்கங்கள் நடுவே இருந்த போதும் சேதம் ஒன்றுமில்லை
சீறும் மனிதர்கள் சீண்டியபோது உம் சிறகுகள் மறைத்ததே
Even among lions there was no harm
When people attacked, Your wings covered me
2.வனாந்திரங்கள் வாட்டிய போது வாக்குக் கொடுத்தீர்
ஆழங்கள் எல்லாம் அழுத்தியபோதும் அணைத்துக் கொண்டீர்
You gave promises in the wilderness times
Even in deep troubles You held me close
பாதாளக் குழியின் இருளிலே என் பக்கத்தில் இருந்தீர்
பகைவர் முன்னே எனக்கோர் பந்தியை ஆயத்தப்படுத்தினீர்
In the darkness of the pit You were with me
Before my enemies You prepared a table for me
3.துன்பத்தை கண்ட நாட்களை எல்லாம் மகிழ்ச்சியாக்கினீர்
வெட்டுக்கிளிகள் பட்சித்த பலனை திரும்பத் தந்தீர்
You turned my painful days into joy
You restored what locusts had eaten
காலங்களையும் சமயங்களையும் எனக்காய் மாற்றினீர்
முன் போன பத்துப் படிகளை பின்னிட்டு திருப்பினீர்
You changed times and seasons for me
You turned back the past ten steps
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List