Innum Orumurai Ennai Lyrics Song Chords PPT - இன்னும் ஒருமுறை என்னை

இன்னும் ஒருமுறை என்னை மன்னியுமே
உம் பாதையை, விட்டு விலகினேன்
இன்னும் ஒருமுறை என்னை நிரப்பிடுமே
உமக்காக, உம் மகிமைக்காக

எதிரியின் கோட்டையில்
மடிந்திட மனமில்லை
நேசரே என்னை விடுவித்து உம்
மந்தையில் சேர்த்திடுமே

1. பாவத்தில் நான் வாழ்ந்தவன்
சுயத்திலே நான் சாய்ந்தவன் உம்
திட்டத்தை நான் தொலைத்தவன்
என்னை மன்னியுமே

2. உம் நாமத்தை நான் அறிந்தவன் உம்
வார்த்தையை நான் ருசித்தவன்
சோதனை வேளையில் உம்
தஞ்சம் கொண்டேனே

3. பிள்ளையாய் என்னை அழைத்தீரே என்
பிழையால் உம்மை இழந்தேனே என்
கண்களை இழந்த பின்
உம்மை காண்கின்றேன்

Innum Orumurai Ennai lyrics songs, Innum Orumurai Ennai song lyrics,Innum Orumurai Ennai Lyrics Song Chords PPT -இன்னும் ஒருமுறை என்னை

Sign in to access this feature Sign Up

Innum Orumurai Ennai Lyrics Song Chords PPT - இன்னும் ஒருமுறை என்னை Lyrics in English

Innum orumurai ennai manniyume
Um paathaiyai vittu vilaginen
Innum orumurai ennai nirappidume
Umakkaaga Um magimaikkaaga

Ethiriyin kottaiyil
Madindhida manamillai
Nesare ennai viduviththu
Um mandhaiyil serthidume

Paavaththil naan vaazhnthavan
Suyaththile naan saainthavan Um
Thittaththai naan tholaiththavan
Ennai manniyume

Um naamaththai naan arindhavan
Um vaarththaiyai naan rusiththavan
Sodhanai velaiyil Um
Thanjam kondene

Pillaiyaai ennai azhaiththeere
En pizhaiyaal Ummai izhanthene
En kangalai izhantha pin
Ummai kaangindren

Innum orumurai ennai manniyume
Um paathaiyai vittu vilaginen
Innum orumurai ennai nirappidume
Umakkaaga Um magimaikkaaga

Ethiriyin kottaiyil
Madindhida manamillai
Nesare ennai viduviththu
Um mandhaiyil serthidume.

Innum Orumurai Ennai Lyrics Song Chords PPT - இன்னும் ஒருமுறை என்னை Lyrics in English (Tanglish)

இன்னும் ஒருமுறை என்னை மன்னியுமே
உம் பாதையை, விட்டு விலகினேன்
Innum orumurai ennai manniyume
Um paathaiyai vittu vilaginen

இன்னும் ஒருமுறை என்னை நிரப்பிடுமே
உமக்காக, உம் மகிமைக்காக
Innum orumurai ennai nirappidume
Umakkaaga, Um magimaikkaaga

எதிரியின் கோட்டையில்
மடிந்திட மனமில்லை
Ethiriyin kottaiyil
Madindhida manamillai

நேசரே என்னை விடுவித்து
உம் மந்தையில் சேர்த்திடுமே
Nesare ennai viduviththu
Um mandhaiyil serthidume

பாவத்தில் நான் வாழ்ந்தவன்
சுயத்திலே நான் சாய்ந்தவன் உம்
Paavaththil naan vaazhnthavan
Suyaththile naan saainthavan Um

திட்டத்தை நான் தொலைத்தவன்
என்னை மன்னியுமே
Thittaththai naan tholaiththavan
Ennai manniyume

உம் நாமத்தை நான் அறிந்தவன்
உம் வார்த்தையை நான் ருசித்தவன்
Um naamaththai naan arindhavan
Um vaarththaiyai naan rusiththavan

சோதனை வேளையில் உம்
தஞ்சம் கொண்டேனே
Sodhanai velaiyil Um
Thanjam kondene

பிள்ளையாய் என்னை அழைத்தீரே
என் பிழையால் உம்மை இழந்தேனே
Pillaiyaai ennai azhaiththeere
En pizhaiyaal Ummai izhanthene

என் கண்களை இழந்த பின்
உம்மை காண்கின்றேன்
En kangalai izhantha pin
Ummai kaangindren

Innum Orumurai Ennai Lyrics Song Chords PPT - இன்னும் ஒருமுறை என்னை Lyrics in English (Song Meaning)

இன்னும் ஒருமுறை என்னை மன்னியுமே
உம் பாதையை, விட்டு விலகினேன்
Forgive me once again, O Lord,
For I have wandered away from Your path.

இன்னும் ஒருமுறை என்னை நிரப்பிடுமே
உமக்காக, உம் மகிமைக்காக
Fill me once again with Your Spirit,
For Your glory and for Your purpose.

எதிரியின் கோட்டையில்
மடிந்திட மனமில்லை
I do not wish to perish,
Within the stronghold of the enemy.

நேசரே என்னை விடுவித்து
உம் மந்தையில் சேர்த்திடுமே
Beloved Lord, set me free,
And bring me back into Your flock.

பாவத்தில் நான் வாழ்ந்தவன்
சுயத்திலே நான் சாய்ந்தவன் உம்
I lived a life enslaved by sin,
And leaned upon my own desires.

திட்டத்தை நான் தொலைத்தவன்
என்னை மன்னியுமே
I have lost the plan You had for me,
Lord, please forgive me.

உம் நாமத்தை நான் அறிந்தவன்
உம் வார்த்தையை நான் ருசித்தவன்
I have known Your holy name,
And tasted the sweetness of Your Word.

சோதனை வேளையில் உம்
தஞ்சம் கொண்டேனே
In times of trial and testing,
I found my refuge in You.

பிள்ளையாய் என்னை அழைத்தீரே
என் பிழையால் உம்மை இழந்தேனே
You called me to be Your child,
Yet through my faults I drifted from You.

என் கண்களை இழந்த பின்
உம்மை காண்கின்றேன்
Only after losing my sight,
I truly began to see You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create