Innum Thuthippaen Innum Pottuvaen Lyrics Song Chords PPT - இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்

எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன்

வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர்

நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும்
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர்

நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர்

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்

தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்

innum thuthipaen songs, nandri , innum thuthipaen songs lyrics ,innum thuthipaen songs lyrics, nandri 8 songs lyrics, alwin thomas nandri 8 vol, இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்

Sign in to access this feature Sign Up

Innum Thuthippaen Innum Pottuvaen Lyrics Song Chords PPT - இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் Lyrics in English

Innum thudippen innum potruven
Innum ummai aaradhippen

Ekkaalamum naan thudippen
Enneramum naan potruven

Viyaathiyin vedhanai peruginallum
Maranaththin bayam ennai soozhndhaalum
Meendum ezhupiduveer belan koduthiduveer
Undhan thazhumbugalal gunamaakkiduveer

Nambikkai yaavume izhandhaalum
Ellaame mudinthathu endraalum
Endhan kallaraiyin kallai purattiduveer
Ennai marupadiyum uyirththezhumba seivveer

Nallavar vallavar
Sarva vallavar

Innum thudippen innum potruven
Innum ummai aaradhippen

Thanimaiyin ennangal soozhndhaalum
Kannire padukkaiyaai maarinaalum
Ennai aravanaiththu kattiyeluppiduveer
Naan izhandha vatrrai irattippai tharuveer

Innum Thuthippaen Innum Pottuvaen Lyrics Song Chords PPT - இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் Lyrics in English (Tanglish)

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
Innum Thudhippen Innum Potruven
Innum Ummai Aaraadhippen

எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன்
Ekkaalamum Naan Thudhippen
Enneramum Naan Potruven

வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்
Viyaadhiyin Vedhanai Peruginaalum
Maranaththin Bayam Ennai Soozhndhaalum

மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர்
Meendum Ezhuppiduveer Belan Koduthiduveer
Undhan Thazhumbugalaal Gunamaakkiduveer

நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும்
Nambikkai Yaavume Izhandhaalum
Ellaame Mudhindhadhu Endraalum

எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர்
Endhan kallaraiyin kallai purattiduveer
Ennai marupadiyum uyirththezhumba seivveer

நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர்
Nallavar Vallavar
Sarva Vallavar

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
Innum Thudhippen Innum Potruven
Innum Ummai Aaraadhippen

தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
Thanimaiyin Ennangal Soozhndhaalum
Kanneere Padukkaiyaai Maarinaalum

என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்
Ennai Aravanaiththu Kattiyezhuppiduveer
Naan Izhandhavatrai Irattippaai Tharuveer

Innum Thuthippaen Innum Pottuvaen Lyrics Song Chords PPT - இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் Lyrics in English (Song Meaning)

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
I will praise You more, I will glorify You more
I will worship You more

எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன்
At all times I will praise You
At every moment I will glorify You

வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும்
Even if the pain of sickness increases
Even if the fear of death surrounds me

மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர்
You will raise me again and give me strength
By Your stripes, You will heal me

நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும்
Even if all hope is lost
Even if everything seems over

எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர்
You will roll away the stone from my grave
You will make me rise again to life

நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர்
You are good, You are mighty
You are Almighty

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
I will praise You more, I will glorify You more
I will worship You more

தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும்
Even if lonely thoughts surround me
Even if my bed is drenched with tears

என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர்
You will embrace me and lift me up
You will give me double for what I lost

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create