Innum Udaigiraen Lyrics Song Chords PPT -இன்னும் உடைகிறேன்

இன்னும் உடைகிறேன் நான்
இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன் - 2

குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே -2

எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே -2 - இன்னும்

நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன் -2

மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே -2 - இன்னும்

உலகத்தின் பார்வையிலே நான்
அழுக்காக இருந்தேன்னய்யா
உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேன்னய்யா -2

அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அனைத்துகொண்டீரே -இன்னும்

Innum Udaigiraen lyrics songs, Innum Udaigiraen song lyrics, Innum Udaigiraen Lyrics Song Chords PPT - குயவனே

Sign in to access this feature Sign Up

Innum Udaigiraen Lyrics Song Chords PPT -இன்னும் உடைகிறேன் Lyrics in English

Innum Udaigiren Naan
Innum Udaigiren
Unga Karaththil Irukkavae Aasaipadugiren

Kuyavanae Neer Ennai Thodanume
Um Karam Dhinam En Mael Padanume

Evargalaal Mithikkappatteno
Avargalaal Madhikkappattenae

Neer Ennai Vanaiyumpodhu
Palamurai Kettupponen
Um Karam Pidiththa Pinbum
Vegudhooram Vittupponen

Man Endru Thookki Eriyaamal
Pon Endru Karaththil Vaiththire

Ulagaththin Paarvaiyilae Naan
Azhukkaaga Irundhennayya
Undhanin Paarvaiyil Mattum
Azhagaaga Therindhennayya

Azhukkendru Thookki Eriyaamal
Azhagendru Anaiththukondeere

Innum Udaigiraen Lyrics Song Chords PPT -இன்னும் உடைகிறேன் Lyrics in English (Tanglish)

இன்னும் உடைகிறேன் நான்
இன்னும் உடைகிறேன்
உங்க கரத்தில் இருக்கவே ஆசைப்படுகிறேன்
Innum Udaigiren Naan
Innum Udaigiren
Unga Karaththil Irukkave Aasaipadugiren

குயவனே நீர் என்னை தொடணுமே
உம் கரம் தினம் என் மேல் படணுமே
Kuyavane Neer Ennai Thodanume
Um Karam Dhinam En Mel Padanume

எவர்களால் மிதிக்கப்பட்டேனோ
அவர்களால் மதிக்கப்பட்டேனே - இன்னும்
Evargalaal Mithikkappatteno
Avargalaal Mathikkappattene - Innum

நீர் என்னை வனையும்போது
பலமுறை கெட்டுப்போனேன்
Neer Ennai Vanaiyumpodhu
Palamurai Kettupponen

உம் கரம் பிடித்த பின்பும்
வெகுதூரம் விட்டுப்போனேன்
Um Karam Pidiththa Pinbum
Vegudhooram Vittupponen

மண் என்று தூக்கி ஏறியாமல்
பொன் என்று கரத்தில் வைத்திரே - இன்னும்
Mann Endru Thookki Eriyaamal
Pon Endru Karaththil Vaiththire - Innum

உலகத்தின் பார்வையிலே நான்
அழுக்காக இருந்தேன்னய்யா
Ulagaththin Paarvaiyile Naan
Azhukkaaga Irundhen Ayya

உந்தனின் பார்வையில் மட்டும்
அழகாக தெரிந்தேன்னய்யா
Undhanin Paarvaiyil Mattum
Azhagaaga Therindhen Ayya

அழுக்கென்று தூக்கி ஏறியாமல்
அழகென்று அனைத்துகொண்டீரே - இன்னும்
Azhukkendru Thookki Eriyaamal
Azhagendru Anaiththukkondeere - Innum

Innum Udaigiraen Lyrics Song Chords PPT -இன்னும் உடைகிறேன் Lyrics in English (Song Meaning)

Innum Udaigiren Naan
Innum Udaigiren
Unga Karaththil Irukkavae Aasaipadugiren

Kuyavanae Neer Ennai Thodanume
Um Karam Dhinam En Mael Padanume

Evargalaal Mithikkappatteno
Avargalaal Madhikkappattenae

Neer Ennai Vanaiyumpodhu
Palamurai Kettupponen
Um Karam Pidiththa Pinbum
Vegudhooram Vittupponen

Man Endru Thookki Eriyaamal
Pon Endru Karaththil Vaiththire

Ulagaththin Paarvaiyilae Naan
Azhukkaaga Irundhennayya
Undhanin Paarvaiyil Mattum
Azhagaaga Therindhennayya

Azhukkendru Thookki Eriyaamal
Azhagendru Anaiththukondeere

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create