இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல?என்ன சொல்ல?-2
என்ன சொல்ல?...
தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே
நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே - 2
கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்
இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்
மீண்டும் தடம் மாறினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...
என்ன சொல்ல?...
1. மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே - 2
துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே
முள்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்
இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன் - 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...என்ன சொல்ல?...
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல?... என்ன சொல்ல?...
2. என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே
பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே - 2
பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே
மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே
இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே - 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே.
மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே.
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...என்ன சொல்ல?...
இன்னுமே என் பேரில் நம்பிக்கை
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ளை...
என்றும் செல்லப் பிள்ளை..
Innumaa Yen Paeril lyrics songs, Innumaa Yen Paeril song lyrics, Innumaa Yen Paeril Lyrics Song Chords PPT - இன்னுமா என் பேரில் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Innuma en peril nambikkai?
En appavin anbai naan enna solla?
Enna solla? enna solla?
Enna solla?...
Thadam maari pona podhu pin thodarnthire
Naan paava setril vizhundha podhu thookki eduthire
Karam piditha ummai naan udhari thallinen
Ulagha inbam kandu naan thadumaarinen
Indha ulagha inbam kandu naan thadam maarinen
Meendum thadam maarinen
Innuma en peril nambikkai?
En appavin anbai naan enna solla?
Enna solla?...
1.Maamsa ichchai, porulaasai ennai thurathave
Lothin manaivi pola naanum thirumbi paarthen
Thuli vishathai manadhukkulle anumathikkave
Mul pudharukkulle vilaipayarai thadumaarinen
Yesu appa, ummai vittu naan olithodinen
Meendum meendum meendum meendum olithodinen
Meendum meendum meendum paavi olithodinen
Innuma en peril nambikkai?
En appavin anbai naan enna solla?
Enna solla?...
2. Ennai sutri ethanaiyo per irundhume
Panam, padhavi, pugazh, pagattu ellam irundhume
Pala iravugal manam odindhu thanithirundhene
Meendum oru naal avar madiyil manam kasandhene
Yesu appa, ennai meendum meetteduthare
Meendum meendum meendum meendum meetteduthare
Meendum meendum meendum anbaal meetteduthare
Innuma en peril nambikkai?
En appavin anbai naan enna solla?
Enna solla?...
Innumae en peril nambikkai
Yesu appavukku naan endrum sella pillai
Endrum sella pillai…
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
Innuma en peril nambikkai?
En appavin anbai naan enna solla?
என்ன சொல்ல? என்ன சொல்ல?
என்ன சொல்ல?...
Enna solla? enna solla?
Enna solla?...
தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே
நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே
Thadam maari pona podhu pin thodarnthire
Naan paava setril vizhundhapodhu thookki eduthire
கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்
Karam piditha ummai naan udhari thallinen
Ulagha inbam kandu naan thadumaarinen
இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்
மீண்டும் தடம் மாறினேன்
Indha ulagha inbam kandu naan thadam maarinen
Meendum thadam maarinen
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
Innuma en peril nambikkai?
En appavin anbai naan enna solla?
1. மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே
Maamsa ichchai, porulaasai ennai thurathave
Lothin manaivi pola naanum thirumbi paarthen
துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே
முள்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்
Thuli vishathai manadhukkulle anumathikkave
Mul pudharukkulle vilaipayarai thadumaarinen
இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்
Yesu appa, ummai vittu naan olithodinen
Meendum meendum meendum meendum olithodinen
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
Meendum meendum meendum paavi olithodinen
Innuma en peril nambikkai?
2. என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே
பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே
Ennai sutri ethanaiyo per irundhume
Panam, padhavi, pugazh, pagattu ellam irundhume
பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே
மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே
Pala iravugal manam odindhu thanithirundhene
Meendum oru naal avar madiyil manam kasandhene
இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே
Yesu appa, ennai meendum meetteduthare
Meendum meendum meendum meendum meetteduthare
மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
Meendum meendum meendum anbaal meetteduthare
Innuma en peril nambikkai?
இன்னுமே என் பேரில் நம்பிக்கை
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ளை
Innumae en peril nambikkai
Yesu appavukku naan endrum sella pillai
என்றும் செல்லப் பிள்ளை..
Endrum sella pillai..
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
Do You still have faith in me?
How can I describe my Father’s love?
என்ன சொல்ல? என்ன சொல்ல?
என்ன சொல்ல?...
What can I say? what can I say?
What can I say?...
தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே
நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே
When I went astray, You followed me
When I fell in sin, You lifted me
கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்
I pushed away the hand that held me
I stumbled chasing worldly pleasures
இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்
மீண்டும் தடம் மாறினேன்
I went astray for worldly joy
Again and again I lost my way
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
Do You still have faith in me?
How can I describe my Father’s love?
1.மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே
Fleshly desires and greed chased me
Like Lot’s wife, I looked back
துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே
முள்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்
I let a drop of poison into my heart
I struggled like a crop among thorns
இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்
Jesus Father, I ran away from You
Again and again I kept running
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
Again and again I ran as a sinner
Do You still have faith in me?
2. என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே
பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே
Though many people surrounded me
Though I had wealth, status, and fame
பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே
மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே
Many nights I was broken and alone
One day I returned to His embrace
இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே
Jesus Father restored me again
Again and again He rescued me
மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?
Again and again He saved me with love
Do You still have faith in me?
இன்னுமே என் பேரில் நம்பிக்கை
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ளை
Still He has faith in me
To Jesus Father, I am forever His child
என்றும் செல்லப் பிள்ளை..
Forever His beloved child..
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List