இன்ப கீதம் துன்ப நேரம்
ஈந்தீரே என் இயேசுவே
கொல்கதா பாதை சிலுவை சுமந்தே
கர்த்தாவே உம்மண்டை வந்தேன்
பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே
பெரும் கன்மலை நிழலே
வீசிடும் கொண்டல் நிழலே
வற்றாத நீரூற்றும் நீரே
ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில்
ஊக்கமுடன் என்னைத் தேடி
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி
கண்ணின் மணிபோலக் காத்தீர்
போராட்டமான போன வாழ்நாளில்
நீரோட்டம் மோதும் இன்னலில்
முற்று முடிய வெற்றி அளித்தீர்
குற்றம் குறை நீக்கி காத்தீர்
உந்தன் சரீர பெலவீன நேரம்
எந்தன் கிருபையே போதும்
என்று உரைத்து என்னை அனைத்து
எத்தனையோ நன்மை செய்தீர்
கல்வாரிப் பாதை தோல்வியில்லையே
கர்த்தாவே முன்னோடி நீரே
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே
உன்னத வீட்டை அடைவேன்
அழைத்தவரே உண்மையுள்ளோரே
அப்படியே ஜெயம் ஈவார்
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும்
எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்
Inpa Keetham Thunpa lyrics songs, Inpa Keetham Thunpa song lyrics, Inpa Keetham Thunpa Lyrics Song Chords PPT - இன்ப கீதம் துன்ப நேரம், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Inba geetham thunba neram
Eenthere en Yesuve
Kolgatha paadhai siluvai sumanthe
Karthave ummandai vanthen
Peru vellathin pugalidam neere
Perum kanmalai nizhale
Veesidum kondal nizhale
Vatraatha neerootrum neere
Oolaiyidum or paazhum nilathil
Ookkamudan ennai thedi
Kandu unarthi kaithaangi nadathi
Kannin manipola kaatheer
Poraattamaana pona vaazhnaalil
Neerottam mothum innalil
Muttru mudiya vetri alitheer
Kutram kurai neekki kaatheer
Unthan sareera belaveena neram
Enthan kirubaiye podhum
Endru uraithu ennai anaithu
Ethanaiyo nanmai seitheer
Kalvaari paadhai tholviyillaiye
Karthave munnodi neere
Umpin nadanthe ummai thodarnthen
Unnatha veettai adaiven
Azhaithavare unmaiyullore
Appadiye jeyam eevaar
Yesuve ummaal jeyam arulum
Engal Pithaavukku sthothiram
இன்ப கீதம் துன்ப நேரம் ஈந்தீரே என் இயேசுவே
Inba geetham thunba neram eendheere en Yesuve
கொல்கதா பாதை சிலுவை சுமந்தே கர்த்தாவே உம்மண்டை வந்தேன்
Golgatha paadhai siluvai sumandhe Karthave ummandai vandhen
பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே பெரும் கன்மலை நிழலே
Peru vellathin pukalidam Neere perum kanmalai nizhale
வீசிடும் கொண்டல் நிழலே வற்றாத நீரூற்றும் நீரே
Veesidum kondal nizhale vatraadha neerootrum Neere
ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில் ஊக்கமுடன் என்னைத் தேடி
Oolaiyidum or paazhum nilathil ookkamudan ennai thedi
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி கண்ணின் மணிபோலக் காத்தீர்
Kandu unarthi kaithaangi nadathi kannin manipoala kaatheer
போராட்டமான போன வாழ்நாளில் நீரோட்டம் மோதும் இன்னலில்
Porattamaana pona vaazhnaalil neerottam modhum innalil
முற்று முடிய வெற்றி அளித்தீர் குற்றம் குறை நீக்கி காத்தீர்
Mutru mudiya vetri alitheer kutram kurai neekki kaatheer
உந்தன் சரீர பெலவீன நேரம் எந்தன் கிருபையே போதும்
Undhan sareera belaveena neram enthan kirubaiye podhum
என்று உரைத்து என்னை அனைத்து எத்தனையோ நன்மை செய்தீர்
Endru uraithu ennai anaithu etthanaiyo nanmai seidheer
கல்வாரிப் பாதை தோல்வியில்லையே கர்த்தாவே முன்னோடி நீரே
Kalvaari paadhai tholviyillaiye Karthave munnodi Neere
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே உன்னத வீட்டை அடைவேன்
Umpin nadandhe ummai thodarndhe unnatha veettai adaiven
அழைத்தவரே உண்மையுள்ளோரே அப்படியே ஜெயம் ஈவார்
Alaithavare unmaiyullore appadiye jeyam eevaar
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும் எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்
Yesuve ummaal jeyam arulum engal Pithaavukku sthothiram
இன்ப கீதம் துன்ப நேரம் ஈந்தீரே என் இயேசுவே
You gave me songs of joy even in times of suffering, my Jesus
கொல்கதா பாதை சிலுவை சுமந்தே கர்த்தாவே உம்மண்டை வந்தேன்
Bearing the cross on the path to Golgotha, Lord I come to You
பெரு வெள்ளத்தின் புகலிடம் நீரே பெரும் கன்மலை நிழலே
You are my refuge in great floods, the shadow of the mighty rock
வீசிடும் கொண்டல் நிழலே வற்றாத நீரூற்றும் நீரே
You are the sheltering cloud and the never-failing spring of water
ஊளையிடும் ஓர் பாழும் நிலத்தில் ஊக்கமுடன் என்னைத் தேடி
In a barren and crying wilderness, You came searching for me with care
கண்டு உணர்த்தி கைதாங்கி நடத்தி கண்ணின் மணிபோலக் காத்தீர்
You found me, guided me by Your hand, and kept me like the apple of Your eye
போராட்டமான போன வாழ்நாளில் நீரோட்டம் மோதும் இன்னலில்
In my troubled past life, when waves of struggle hit me
முற்று முடிய வெற்றி அளித்தீர் குற்றம் குறை நீக்கி காத்தீர்
You gave me complete victory and kept me, removing all my faults
உந்தன் சரீர பெலவீன நேரம் எந்தன் கிருபையே போதும்
Even in Your moment of bodily weakness, Your grace is enough for me
என்று உரைத்து என்னை அனைத்து எத்தனையோ நன்மை செய்தீர்
You spoke so, embraced me, and did so many good things for me
கல்வாரிப் பாதை தோல்வியில்லையே கர்த்தாவே முன்னோடி நீரே
The way of Calvary is never a failure, Lord You are the pioneer
உம்பின் நடந்தே உம்மைத் தொடர்ந்தே உன்னத வீட்டை அடைவேன்
Following You and walking behind You, I will reach the heavenly home
அழைத்தவரே உண்மையுள்ளோரே அப்படியே ஜெயம் ஈவார்
You who called me are faithful, and You will surely give victory
இயேசுவே உம்மால் ஜெயம் அருளும் எங்கள் பிதாவுக்கு ஸ்தோத்திரம்
Jesus, through You we receive victory; praise be to our Father
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List