Intha Aantin Nanmai Yaavum Lyrics Song Chords PPT - இந்த ஆண்டின் நன்மை யாவும்

இந்த ஆண்டின் நன்மை யாவும்
உந்தன் வாழ்வில் பலிக்குமே
இதயம் நிறைந்து துதித்திடுவோம்
இயேசு ராஜனையே
நல்லவர் இயேசு வல்லவர்
அவர் மாட்சிமை உள்ளவரே

1. எல்லாவற்றிலும் ஜெயம் தந்திடுவாரே
கண்ணீரின் ஜெபத்தை தள்ளவேமாட்டார்
எதிர்பார்க்கும் நன்மைகளை தந்திடுவாரே
கரம் தட்டி பாடிடுவோம்

2. பொல்லாப்பும் வாதையும் அணுகிடாதே
கரங்களினால் நம்மை தாங்கிடுவாரே
செட்டையின் மறைவில் மறைத்துக்
கொள்வார் – அடைக்கலம் புகுந்திடுவாய்

3. சத்துரு எய்திடும் ஆயுதங்களை ஒன்றையும்
வாய்த்திடாமல் செய்திடுவாரே
உந்தனின் வாழ்வினில் ராஜா அவரே
தீங்கை இனி காணமாட்டாய்

Intha Aantin Nanmai Yaavum, Intha Aantin Nanmai Yaavum lyrics songs, Intha Aantin Nanmai Yaavum song lyrics, Intha Aantin Nanmai Yaavum Lyrics Song Chords PPT -இந்த ஆண்டின் நன்மை யாவும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Intha Aantin Nanmai Yaavum Lyrics Song Chords PPT - இந்த ஆண்டின் நன்மை யாவும் Lyrics in English

Indha aandin nanmai yaavum
Undhan vaazhvil palikkume
Idhayam nirainthu thudhiththiduvom
Yesu raajanaiye
Nallavar Yesu vallavar
Avar maatchimai ullavare

Ellavatrilum jeyam thandhiduvaare
Kanneerin jebaththai thallavemaattaar
Edhirpaarkkum nanmaigalai thandhiduvaare
Karam thatti paadiduvom

Pollaappum vaadhaiyum anugidaadhe
Karangalinnaal nammai thaangiduvaare
Settaiyin maraivil maraiththuk kolvaar
Adaikkalam pugundhiduvaai

Saththuru eidhidum aayudhangalai ondrayum
Vaayththidaamal seidhiduvaare
Undhanin vaazhvinil raajaa avare
Theengai ini kaanamaattaai

Intha Aantin Nanmai Yaavum Lyrics Song Chords PPT - இந்த ஆண்டின் நன்மை யாவும் Lyrics in English (Tanglish)

இந்த ஆண்டின் நன்மை யாவும்
உந்தன் வாழ்வில் பலிக்குமே
Indha aandin nanmai yaavum
Undhan vaazhvil palikkume

இதயம் நிறைந்து துதித்திடுவோம்
இயேசு ராஜனையே
Idhayam niraindhu thudhiththiduvom
Yesu raajanaiye

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் மாட்சிமை உள்ளவரே
Nallavar Yesu vallavar
Avar maatchimai ullavare

எல்லாவற்றிலும் ஜெயம் தந்திடுவாரே
கண்ணீரின் ஜெபத்தை தள்ளவேமாட்டார்
Ellaavatrilum jeyam thandhiduvare
Kanneerin jebaththai thallave maattaar

எதிர்பார்க்கும் நன்மைகளை தந்திடுவாரே
கரம் தட்டி பாடிடுவோம்
Edhirpaarkkum nanmaigalai thandhiduvare
Karam thatti paadiduvom

பொல்லாப்பும் வாதையும் அணுகிடாதே
கரங்களினால் நம்மை தாங்கிடுவாரே
Pollaappum vaadhaiyum anugidaadhe
Karangalin aala nammai thaangiduvare

செட்டையின் மறைவில் மறைத்துக் கொள்வார்
அடைக்கலம் புகுந்திடுவாய்
Settaiyin maraivil maraiththu kolvaar
Adaikkalam pugundhiduvaai

சத்துரு எய்திடும் ஆயுதங்களை ஒன்றையும்
வாய்த்திடாமல் செய்திடுவாரே
Saththuru eithidum aayudhangalai ondrayum
Vaayththidaamal seidhiduvare

உந்தனின் வாழ்வினில் ராஜா அவரே
தீங்கை இனி காணமாட்டாய்
Undhanin vaazhvinil raajaa avare
Theengai ini kaanamaattaai

Intha Aantin Nanmai Yaavum Lyrics Song Chords PPT - இந்த ஆண்டின் நன்மை யாவும் Lyrics in English (Song Meaning)

இந்த ஆண்டின் நன்மை யாவும்
உந்தன் வாழ்வில் பலிக்குமே
All the goodness of this year
Will be fulfilled in your life

இதயம் நிறைந்து துதித்திடுவோம்
இயேசு ராஜனையே
Let us praise with a filled heart
Jesus the King alone

நல்லவர் இயேசு வல்லவர்
அவர் மாட்சிமை உள்ளவரே
Jesus is good and mighty
He is full of glory

எல்லாவற்றிலும் ஜெயம் தந்திடுவாரே
கண்ணீரின் ஜெபத்தை தள்ளவேமாட்டார்
He will grant victory in all things
He will never reject tearful prayers

எதிர்பார்க்கும் நன்மைகளை தந்திடுவாரே
கரம் தட்டி பாடிடுவோம்
He will give the blessings we expect
Let us clap and sing in joy

பொல்லாப்பும் வாதையும் அணுகிடாதே
கரங்களினால் நம்மை தாங்கிடுவாரே
No harm or plague shall come near
He will uphold us with His hands

செட்டையின் மறைவில் மறைத்துக் கொள்வார்
அடைக்கலம் புகுந்திடுவாய்
He will hide you under His wings
Take refuge in Him

சத்துரு எய்திடும் ஆயுதங்களை ஒன்றையும்
வாய்த்திடாமல் செய்திடுவாரே
He will cause every weapon of the enemy to fail
And make them not prosper

உந்தனின் வாழ்வினில் ராஜா அவரே
தீங்கை இனி காணமாட்டாய்
He is the King over your life
You shall see no more evil

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create